CSI Moolachel

CSI Moolachel CSI Hacker Memorial Church Moolachel

11/07/2026

அன்பர்களே,

திருமறைப் பள்ளியின் சார்பாக முன்னெடுக்கப் பட்ட வேதாகம பக்கங்களை நம் கரங்களால் எழுதும் உன்னத பணியில் இணைந்த அத்தனை பேருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் அத்தனை பேரினுடைய மேலான பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பின் மூலமாக அந்த பணி சிறப்பாக முடிவு பெற்று முழுமையான வேதாகமாக உருவாகியுள்ளது. *நமது பேராயர் பேரருள்திரு. கிறிஸ்டோபர் விஜயன்* அவர்களால் நாளை நமது சபைநாள் விழாவில் அர்ப்பணம் செய்து வைக்கப் பட உள்ளது.

அனைவரும் இணைவோம். அன்பின் பணியில்...

*அன்பும் நன்றியும்*

C.ஜிஜின் துரை
செயலர்
திருமறைப் பள்ளி
C.S.I.மூலச்சல்

11/07/2026
12/06/2026

அன்பர்களே,
திருமறைப் பள்ளியின் சார்பாக முன்னெடுக்கப் பட்ட வேதாகம பக்கங்களை நம் கரங்களால் எழுதும் உன்னத பணி துவங்கி நடைபெற்று வருகிறது. அனைத்து ஞாயிறுகளிலும் 5.00 முதல் 7.30 வரை இந்த பணி நடைபெறுகிறது. பலர் ஆரம்பித்த பக்கங்களை தொடர வேண்டும். எழுதிய பக்கங்களை ஒப்படைக்க வேண்டியவர்கள் இந்த ஞாயிறுக்கு உள்ளாக ஒப்படைக்க கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் புதிதாக உங்கள் கரங்களுக்காக காத்திருக்கும் பக்கங்கள் இன்னும் உண்டு. அனைவரின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதே எங்கள் பெரும் அவா. ஆவல் இருந்தும் நேரம் தடை என்றால் தெரியப் படுத்தவும். அனைவரும் இணைவோம். அன்பின் பணியில்...

*அன்பும் நன்றியும்*
C.ஜிஜின் துரை
செயலர்
திருமறைப் பள்ளி

22/04/2026

Hacker Memorial Matriculation High School - Admission Opens For 2026 - 2027

13/04/2026

அன்பர்களே,

திருமறைப் பள்ளியின் சார்பாக முன்னெடுக்கப் பட்ட வேதாகம பக்கங்களை நம் கரங்களால் எழுதும் உன்னத பணி துவங்கி நடைபெற்று வருகிறது. அனைத்து ஞாயிறுகளிலும் 5.00 முதல் 7.30 வரை இந்த பணி நடைபெறுகிறது. உங்கள் கரங்களுக்காக காத்திருக்கும் பக்கங்கள் இன்னும் உண்டு. அனைவரின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதே எங்கள் பெரும் அவா. ஆவல் இருந்தும் நேரம் தடை என்றால் தெரியப் படுத்தவும். அனைவரும் இணைவோம். அன்பின் பணியில்...

*அன்பும் நன்றியும்*
C.ஜிஜின் துரை
செயலர்
திருமறைப் பள்ளி

23/03/2026

Address

Moolachel
Thuckalay
629175

Alerts

Be the first to know and let us send you an email when CSI Moolachel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to CSI Moolachel:

Shortcuts

Share