28/04/2025
எவ்வளவு நல்லவனாக இருந்தாலும்
கிரகநிலைகள் அவனுக்கு பாதகமாக மாறுகின்ற போது
அவனுக்கு தானாகவே மனநிலை மாறிவிடும்?
நல்லவர்களை தானாக பகைத்துக் கொள்வான்!
நல்ல சிந்தனையோடு இருந்தவன்
அந்த சிந்தனையில் இருந்து
அடி பிறள மாறிவிடுவான்!
எதையெல்லாம்
உண்மை என்று நம்பிக்கொண்டிருந்தானோ அதெல்லாம் பொய் என்று
சிந்திக்க ஆரம்பித்து விடுவான்!
பொய் என்று சிந்தித்து வைத்ததை எல்லாம்
மெய்யென்று நினைக்க ஆரம்பித்து விடுவான்!
நல்ல உபதேசங்களை
அவன் உள் மனம் ஏற்காது!
இறை உணர்வில் இருந்தும்
தர்மத்தை மீறி விடுவான் !
இதைத்தான் காலம் என்பது!...