St. Joseph's Chruch, Cruzpuram

St. Joseph's Chruch, Cruzpuram St. Joseph Church is located in Cruzpuram, Tuticorin. It belongs to Tuticorin Diocese. It has around 1,600 families. The Parish Priest of this Parish is Fr.

Uberttus.

இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நமது பாசமிகு பங்குத்தந்தை அருட்பணி. விசேந்தி சகாய உபர்ட்டஸ் அவர்களுக்கு நம் பங்கின் சார...
04/10/2020

இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நமது பாசமிகு பங்குத்தந்தை அருட்பணி. விசேந்தி சகாய உபர்ட்டஸ் அவர்களுக்கு நம் பங்கின் சார்பாகவும், பங்கு மக்களின் சார்பாகவும், பலிபீட நண்பர்கள் சார்பாகவும், இளையோர் சார்பாகவும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். அருட்தந்தை அவர்கள் உடல் உள்ள நலம் பெற்று மக்களுக்காக சிறந்த முறையில் பணியாற்றிட அவருக்காக வேண்டிக்கொள்வோம். மேலும் பங்குதந்தையை மக்களுக்காக அர்ப்பணித்த அவர்களின் குடும்பத்தினருக்காகவும் வேண்டிக்கொள்வோம்.

இன்று தம் 37வது பிறந்தநாளை கொண்டாடும் நம் பங்கின் இணை பங்குத்தந்தை அருட்திரு சேசுராஜ் அவர்களுக்கு நம் பங்குத் தந்தையின் ...
06/07/2020

இன்று தம் 37வது பிறந்தநாளை கொண்டாடும் நம் பங்கின் இணை பங்குத்தந்தை அருட்திரு சேசுராஜ் அவர்களுக்கு நம் பங்குத் தந்தையின் சார்பாகவும் பங்கு மக்களின் சார்பாகவும் பலிபீட நண்பர்கள் சார்பாகவும் பிறந்தநாள் வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் அவர் பணி சிறக்க இறைவனிடம் வேண்டிக்கொள்வோம்.

இன்று தமது 12 ஆம் ஆண்டு குருத்துவ அருட்பொழிவு நாளை கொண்டாடும் நமது பாசமிகு பங்குத்தந்தை அருட்பணி. விசேந்தி சகாய உபர்ட்டஸ...
16/05/2020

இன்று தமது 12 ஆம் ஆண்டு குருத்துவ அருட்பொழிவு நாளை கொண்டாடும் நமது பாசமிகு பங்குத்தந்தை அருட்பணி. விசேந்தி சகாய உபர்ட்டஸ் அவர்களுக்கு நமது வாழ்த்துக்களை பங்கியின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.

அவர்கள் நல்ல உடல் உள்ள நலம் பெற்று நம் மக்களுக்காகவும் இறை அன்பிற்காகவும் தொடர்ந்து பணியாற்றிட அவர்களுக்காய் வேண்டிக்கொள்வோம். மேலும் அவர்களை இறை அன்பில் வளர்த்திட்ட தந்தை அவர்களின் குடும்பத்திற்காகவும் ஜெபிப்போம்.

இன்று தம் குருத்துவ அருள்பொழிவை கொண்டாட்டம் நமது உதவி பங்குத்தந்தை அருட்திரு  சேசுராஜ் அவர்களுக்கு நம் பங்கின் சார்பாக வ...
03/05/2020

இன்று தம் குருத்துவ அருள்பொழிவை கொண்டாட்டம் நமது உதவி பங்குத்தந்தை அருட்திரு சேசுராஜ் அவர்களுக்கு நம் பங்கின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். அவர் பணி மேலும் சிறக்க அவருக்காக வேண்டிக் கொள்கிறோம்.

01/05/2020
01/05/2020

எம் குரூஸ்புரம் பங்கு இறைமக்கள் அனைவருக்கும் நம் பாதுகாவலர் சூசையப்பர் திருவிழா நல்வாழ்த்துக்கள்..............
பங்குத் தந்தையர்கள்

பங்கு மக்கள் அனைவருக்கும் நமது பங்கின் பாதுகாவலர் தொழிலாளரான புனித சூசையப்பரின் திருவிழா நல்வாழ்த்துக்கள்.
30/04/2020

பங்கு மக்கள் அனைவருக்கும் நமது பங்கின் பாதுகாவலர் தொழிலாளரான புனித சூசையப்பரின் திருவிழா நல்வாழ்த்துக்கள்.

28/03/2020

இயேசுவில் பிரியமான அன்பு இறைமக்களே உங்களுக்கு பங்கு தந்தையர்களின்
வணக்கம்.

இந்த உலகத்தையே புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் கொரோனா நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படாத சூழ்நிலையில் நமக்கு முன் இருக்கும் ஒரே ஆயுதம் நம்மை தனிமைப் படுத்திக் கொள்வது தான். இதை நாம் உணர்ந்திருக்கிறோம். ஆனால் இன்னும் நம்முடைய இளைஞர்கள் சில பெரியவர்கள் இதனை உணராமல் வெளியில் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய ஆலய நுழைவாயிலில் இருந்து பார்க்கின்ற பொழுது நிறைய பேர் தங்கள் வாகனங்களில் சுற்றுவதை பார்க்க முடிகிறது. அதைப் பார்க்கின்ற பொழுது மிகவும் வருத்தமாக உள்ளது. இவர்கள் தங்களுக்கு மட்டுமல்ல தங்கள் குடும்பத்திற்கும் தங்களை சுற்றி இருப்பவர்களுக்கும் இந்த நோயை பரப்பக் கூடியவர்களாக மாறுகின்ற அபாயம் இருப்பதை உணராமல் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். எனவே பெற்றோரே உங்கள் பிள்ளைகளை தயவுசெய்து வீட்டில் இருக்கச் சொல்லவும் தேவையற்ற நண்பர்களோடு சுற்றுவதை கூடுவதை கண்டிப்பாக தவிர்க்கவும்.
தனித்து இருப்போம்
ஜெபித்திருபோம்
நேரத்தை அதிகமாக தொலைக்காட்சியில் செய்திகள் பார்ப்பதற்கு பயன்படுத்தாமல் குடும்பமாக ஜெபிப்போம் உறவாடுவோம் இறைவார்த்தை வாசிப்போம்.....
இறை ஆசிருடன்

அருட்தந்தை. உபர்ட்டஸ்
அருட்தந்தை. சேசுராஜ்
குரூஸ் புரம்

நம்   குருஸ்புரம் புனித சூசையப்பர் ஆலயத்தில் எந்த வழிபாடும் நடைபெறாது
20/03/2020

நம் குருஸ்புரம் புனித சூசையப்பர் ஆலயத்தில் எந்த வழிபாடும் நடைபெறாது

தமிழர் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு எம் குரூஸ்புரம் பங்கில் அன்பிய பொங்கல் மற்றும் பொங்கல் திருப்பலி அதன...
15/01/2020

தமிழர் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு எம் குரூஸ்புரம் பங்கில் அன்பிய பொங்கல் மற்றும் பொங்கல் திருப்பலி அதனை தொடர்ந்து பொங்கல் விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றன.

எம் பங்கில் கிறிஸ்து பிறப்பு விழா குடில் போட்டியில் பங்கேற்ற குடில்கள் சில....
30/12/2019

எம் பங்கில் கிறிஸ்து பிறப்பு விழா குடில் போட்டியில் பங்கேற்ற குடில்கள் சில....

Address

Cruzpuram
Thoothukudi
628001

Telephone

9442302138

Website

Alerts

Be the first to know and let us send you an email when St. Joseph's Chruch, Cruzpuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to St. Joseph's Chruch, Cruzpuram:

Share