Andrews Church Boultenpuram - Tuticorin

Andrews Church Boultenpuram - Tuticorin St.

Andrews Church Boultenpuram - Tuticorin belongs to Boultenpuram pastorate of CSI Thoothukudi Nazareth Diocese.Rev.Selvaraj Obadiah is the Presbyter in Charge and Rev Selvin Charles is the Pastorate Chairman.

10/01/2025
10/01/2025
19/04/2024

சில பேருக்கு மட்டும்
தான் வயசு குறையும்

சில விஷயங்கள் சில
பேரால் தான் செய்ய முடியும்

சில பேருக்கு மட்டும் தான் திறமையும் அதிர்ஷ்டமும் ஒரே இடத்தில் இருக்கும்

சில பேருக்கு தான் முடியும்
என்ற வார்த்தை செட் ஆகும்

சில பேரை தான் பார்க்கும்
போதே உடல் சிலிர்க்கும்

சில பேருக்கு தான் சாணக்கியன்
என்ற பெயர் பொருத்தமாக இருக்கும்

அந்த சில பேரில் நம்ம வாத்தி
எப்பவுமே முதல் இடம் தான்

நின்று வந்த அந்த பௌன்சர் பந்தை
கீப்பர் தலைக்கு மேல் அடித்த அந்த ஷாட்
தோனி அகராதியில் இல்லாத ஒரு ஷாட்

க்ரீஸ்க்கு உள்ளேயே ஸ்டம்ப்க்கு
பக்கத்தில் நின்று ஆடிய அந்த
யுக்தி வாத்தி ஸ்பெஷல்

வாத்தி என்றுமே வாத்தி தான் 🔥🔥🔥

கடந்த 2 வருடங்களாக ஆண்டவருடைய ஊழியத்தை சிறப்பாக நிறைவேற்றி குளத்தூர் ஆலயத்திற்கு மாறுதலாகி செல்லும் குருவானவர் அருள்திரு...
03/09/2022

கடந்த 2 வருடங்களாக ஆண்டவருடைய ஊழியத்தை சிறப்பாக நிறைவேற்றி குளத்தூர் ஆலயத்திற்கு மாறுதலாகி செல்லும் குருவானவர் அருள்திரு.செல்வராஜ் ஒபதியா அவர்களுக்கு சபையின் நலம்விரும்பிகள் சார்பாக நன்றி விழா நடைபெற்றது.

நமது ஆலயத்தில் சேகர தலைவராக பணியாற்றி 29.08.22 முதல் குளத்தூர் சேகரத்துக்கு மாறுதலாகி செல்லும் அருள்திரு செல்வராஜ் ஓபதிய...
31/08/2022

நமது ஆலயத்தில் சேகர தலைவராக பணியாற்றி 29.08.22 முதல் குளத்தூர் சேகரத்துக்கு மாறுதலாகி செல்லும் அருள்திரு செல்வராஜ் ஓபதியா அவர்களுக்கு பிரியா விடை கொடுக்கும் சேகர மக்கள்... மிக்க நன்றிகள் ஐயா

Palm Sunday proceedings
24/04/2022

Palm Sunday proceedings

28/03/2022
28/02/2022

Praise the lord

10/12/2021

பரி.அந்திரேயா ஆலயத்தின் சார்பாக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
உங்களுக்காக ஜெபிக்கும்
Rev. செல்வராஜ் ஒபதியா

Address

36/11 Boultenpuram II Street
Thoothukudi
628003

Telephone

+919443184458

Website

Alerts

Be the first to know and let us send you an email when Andrews Church Boultenpuram - Tuticorin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share