03/07/2026
03.07.26 வெள்ளிக்கிழமை
மாலை 7.00மணி
திருவிருந்து ஆராதனை
தேவ செய்தி.அருட்திரு. M.பாஸ்கர் அல்பர்ட் ராஜன்
பங்கு பெற அன்போடு அழைக்கிறோம்.
இப்படிக்கு
சேகரகுருவானவர்