Athisaya Manal Matha

Athisaya Manal Matha Athisaya Manal Matha shrine is located in Sokkankudieruppu, Tuticorin District, Tamilnadu, India. Hence, the started construction for the same.

💐HISTORY OF ATHISAYA MANAL MATHA SHRINE:

💚TAMIL:
கி.பி. முதலாம் நூற்றாண்டில் புனித தோமையார் மான வீர நாட்டு மன்னனின் மனைவி, மகளை அலகையின் பிடியிலிருந்து குணமாக்கி அவர்களுக்கு புனித நீராட்டி, இப்பகுதியில் கிறிஸ்துவ ஒளியை முதன் முதலில் ஏற்றிவைத்தார். அன்று கணக்கன் குடியிருப்பு என்று அழைக்கப்பட்ட இவ்வூர் மக்களும் மன்னன் வழியில் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர். இம்மக்களை அவ்வப்போது இங்கு வருகை தந்த வெளிநாட

்டு வேதபோதக குருக்கள் வழி நடத்தி வந்தனர். கி.பி. 1339ல் அன்னை மரியாள் இவ்வூர் உத்தம கிறிஸ்தவருக்கு கனவில் தோன்றி ஆலயம் அமைக்க கேட்டுக்கொள்ள, பக்தரும் ஆலயக் கட்டுமானப் பணியைத் தொடங்கினார். அவ்வமயம் போப்பாண்டவரின் தூதுவராக இங்கு வருகை தந்த மேதகு மரியோ ஜியோ வான்னி ஆண்டகை மாதா சுரூபத்தை ஸ்தாபித்து ஆலயத்தையும் அர்ச்சித்தார். கி.பி. 1548ல் இவ்வாலயத்தைக் காண வந்த புனித சவேரியார் இறந்த ஓர் இளைஞனுக்கு உயிர் கொடுத்தார். கி.பி. 1598ல் சேசு மரியாள் என்ற இவ்வூர் விதவைப் பெண்ணை விபச்சாரி என்று பழிசுமத்திக் கொன்றதால் இவ்விடம் மணல் மாரி பொழிந்து அழிந்தது. கி.பி. 1798ல் இப்பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஒருவன் புதையுண்டிருந்த ஆலயச் சிலுவையைக் கண்டு சொக்கன்குடியிருப்பு வந்து உரைக்க, வடக்கன்குளம் பங்குத்தந்தை கிளமெண்ட் தொமாசினி தலைமையில் சொக்கன்குடியிருப்பு மக்கள் ஆலயத்தை தோண்டியெடுத்தது முதல் இன்று வரை பராமரித்து வருகின்றனர் மேலும் இவ்வாலயம் திருத்தலமாக உயர்த்தப்பட்டது. கி.பி. 2011 முதல் தமிழக அரசின் சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.

💜ENGLISH:
‌In the first century the disciple of Jesus Saint Thomas came to kingdom of Manaviranadu and drove away the evil spirit which was attacked the wife of Manavirapandian and his daughter then he baptised the kings of Manavirapandian and his family and thus he established Christian era in this regions. Following the baptism of king, the people is Kanakkankudieruppu also accepted the Christian order. People of Kanakkankudieruppu were guided by the Foreign missionaries then and there‌. In 1339 AD Our lady mother of Jesus appeared in the dream of pious christian and asked him to construct a small church. Where he finished the work for the church, the emissary of pope the Most Rev. Mario Jiovani consecrated the church and installed the statue of our lady‌. In 1548 AD Saint Xavier came there and gave life to the dead found there‌‌. In 1598 AD Jesu Marial, the widow was accused of Immoral behaviour and then the king noted out severe punishment and so the village was destroyed by sand storm. In 1798 AD the Shepherd fell down and found the cross of the church which is under the earth and conveyed the matter to the people of Sokkankudieruppu. The people of Sokkankudieruppu unearthed the church and have been maintenance well then the Church was promoted as Shrine and from 2011 AD the Shrine of Athisaya Manal Matha has been Tamilnadu Government Tourism.

💛MALAYALAM:
മാനവിരം എന്ന സ്ഥലത്തേ രാജാവിന്റെ രാജ്ഞിയേയും മകളേയും പിശാചിന്റെ പിടിൽ നിന്നും AD ഒന്നാം നൂറ്റാണ്ടിൽ അവിടെ വന്ന സെന്റ് തോമസ് രക്ഷിക്കുകയും അതിൻ പ്രകാരം രാജാവും രാജ്ഞിയും മറ്റു പലരും ജ്ഞാനസ്നാനം സ്വീകരിക്കുകയും അങ്ങന് കണക്കൻ കുടിയിരുപ്പ് എന്ന ആ ദേശത്തേ ജനങ്ങൾ കൃസ്തീയ വിശ്വസത്തിലേക്ക് കടന്നു വരുകയും ചെയ്തു. കാലാകാലങ്ങളിൽ ആ ദേശത്തു വരുന്ന വിദേശ മിഷനറിമാർ ഈ ദേശത്തേക്ക് വരുകയും അവിടെ ജനങ്ങളേ കൃസ്തീയ വിശ്വാസികൾക്കുവേണ്ടുന്ന നിർദ്ദേശങ്ങൾ കൊടുക്കുകയും ചെയ്തു വന്നു. AD 1339ൽ ആ സ്ഥലത്തേ ഒരു ദൈവ വിശ്വാസിയായ മനുഷ്യന് അമ്മ മറിയം സ്വപ്നത്തിൽ പ്രത്യക്ഷപെടുകയും അമ്മയുടെ നിർദ്ദേശപ്രകാരം അദ്ദേഹം അവിടെ ഒരു പള്ളി പണിയുകയും ചെയ്തു. ഈ കാലയളവിൽ മാർപ്പാപ്പയുടെ ഒരു അംമ്പാസിഡറായ ബിഷപ്പ് മറിയേ ജിയോവാനി അവിടെ വരുകയും ഈ പള്ളിയിൽ അമ്മ മറിയത്തിന്റെ ഒരു രൂപം സ്ഥാപിക്കുകയും ചെയ്തു. AD 1548ൽ സെന്റ് സേവ്യർ അവിടെ വരുകയും മരണപെട്ട ഒരു യുവാവിന് ദൈവത്തിന്റെ അത്ഭുത പ്രവർത്തിയാൽ ജീവൻ നല്കുവാനും ഇടയാവുകയും ഉണ്ടായി. AD 1598ൽ ആ സ്ഥലത്തേ ജനങ്ങൾ ശേശു മറിയം എന്ന കൃസ്തീയ വിശ്വാസിയായ വിധവയായ സ്ത്രിയേ വേശ്യയായി കുറ്റം ആരോപിക്കകയും ദൈവകോപത്താൽ ആ സ്ഥലം ഇല്ലാതാവുകയും ചെയ്തു. AD 1798ൽ ആടുകളേ മേയിച്ചു കൊണ്ടിരുന്ന ഒരു ആട്ടിടയൻ ആ ദേശത്ത് ഒരു കുരിശു കണ്ടു എന്ന വിവരം ശൊക്കൻ കുടിയിരുപ്പ് എന്ന സ്ഥലത്തേ ജനങ്ങളേ അറിയിച്ചതിൻ പ്രകാരം ശൊക്കൻ കുടിയിലേ ജനങ്ങൾ അവിടെ പോവുകയും കുരിശിനോടൊപ്പം അവിടെയുണ്ടായിരുന്ന പള്ളിയും പരിസരവും വീണ്ടെടുത്ത് പുനരുദ്ധരിക്കയും ചെയ്യുകയും അത് ഇപ്പോഴും പരിപാലിക്കുകയും ചെയ്തു വരുന്നു കൂടുതൽ ആണ് ഈ ക്ഷേത്രം പ്രോത്സാഹിപ്പിച്ചത്, 2011 മുതൽ തമിഴ്‌നാട് സംസ്ഥാനത്തിന്റെ വിനോദ സഞ്ചാര കേന്ദ്രമാണ്.

31/05/2026
🔴LIVE:
30/05/2026

🔴LIVE:

அதிசய மணல் மாதா அன்னையின் பொன் மகுடம் சூட்டும் விழா நேரலை 🔴 Live 30/05/2026This stream is created with

அனைவரும் வருக!அன்னையின் அருள் பெறுக!
30/05/2026

அனைவரும் வருக!
அன்னையின் அருள் பெறுக!

24/05/2026

நமது அதிசய மணல் மாதா திருத்தலத்தின்
புதிய பேராலயம் அடிக்கல் நாட்டு விழா மற்றும் பொன் மகுடம் சூட்டு விழா அழைப்பிதழ்!

தேரி கொண்ட தென்னகத்தில் தேவாலயம் கொண்ட தேவதாயே!தேடிடும் பக்தர்களின் தன்னகத்தில் தேவைகள் பெற்று மகிழ செய்வாயே! #வணக்கமாதம...
02/05/2026

தேரி கொண்ட தென்னகத்தில்
தேவாலயம் கொண்ட தேவதாயே!
தேடிடும் பக்தர்களின் தன்னகத்தில்
தேவைகள் பெற்று மகிழ செய்வாயே!

#வணக்கமாதம்

May the miracle of Easter bring peace and joy to your heart💕🥰Happy Easter to Everyone🥳  🥚
04/04/2026

May the miracle of Easter bring peace and joy to your heart💕

🥰Happy Easter to Everyone🥳

🥚

அனைவருக்கும் குருத்து ஞாயிறு நல்வாழ்த்துக்கள் 🌿Happy Palm Sunday🌿
29/03/2026

அனைவருக்கும்
குருத்து ஞாயிறு நல்வாழ்த்துக்கள் 🌿

Happy Palm Sunday🌿

💕புனித அடைக்கல அன்னையே💕எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
08/03/2026

💕புனித அடைக்கல அன்னையே💕
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

💕மரியே வாழ்க💕
08/03/2026

💕மரியே வாழ்க💕

Address

Sokkankudieruppu
Thoothukudi
628653

Alerts

Be the first to know and let us send you an email when Athisaya Manal Matha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share