26/04/2026
நமது சபையின் 123வது ஆலய பிரதிஷ்டைப் பண்டிகையும் அசனப் பண்டிகையும் வரும் மே மாதம் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில், தேவநாமம் மகிமைப்படச் சிறப்பாக நடைபெற உள்ளது. சபையார் அனைவரும் உற்சாகமாக கலந்து கொண்டு, தேவனுடைய ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறோம் 💒