Arulmigu Sri Gandhi Mathi Amman

Arulmigu Sri Gandhi Mathi Amman Powerful God of World

அனைவரும் வருக அம்மன் அருள் பெருக
10/08/2023

அனைவரும் வருக அம்மன் அருள் பெருக

*அருள்மிகு ஶ்ரீ காந்தி மதி அம்மன் கோவில்*_வணக்கம்_ 🙏🏻  நம் காந்தி மதி அம்மன் கோவிலில்  அம்மனுக்கு _உச்சி மீது கலசமும்__உ...
01/11/2022

*அருள்மிகு ஶ்ரீ காந்தி மதி அம்மன் கோவில்*
_வணக்கம்_ 🙏🏻

நம் காந்தி மதி அம்மன் கோவிலில் அம்மனுக்கு

_உச்சி மீது கலசமும்_

_உட்புறத்தில் தெய்வமும்_
_தச்சன் செய்த சிற்பமும்_

_தாங்கி நிற்கும் கோயில் தேர்! னை_

*நன்கொடை* ஆக மாத தவணை முறையில் மாதம் ஒருமுறை (20 மாதம்) தலா *500* வீதம் சேமித்து அம்மனுக்கு *காணிக்கையாக* செலுத்த ஏற்பாடு செய்து இருக்கிறோம்.

*விருப்பம்* உள்ள நம் காந்தி மதி அம்மனின் *பக்தர்கள்* ஆகிய நீங்களும் இத்திட்டத்தில் இணைந்து அம்மனின் *அருள்* பெற விரும்புகிறோம்.

*நம் அனைவரும் சேர்ந்து*

_தேர் சக்கரமதின் அடிதனில்_

_எலுமிச்சை பலியிட்டு_

_கரவொலி கோஷத்துடன்_

_பாசுரங்கள் பலர் பறைய_

_கூடியவர் புகழ் பாட,_

_சக்கரங்கள் அசைந்து,_

_சிறிதே முன்னேற,_

_இன்பம் எங்கும் மங்களம் பொங்க!_

*தேர் திருவிழா* நடத்த்துவோம்

இப்படிக்கு
*கோவில் நிர்வாகம்*

Om Sakthi
21/06/2022

Om Sakthi

இனிய 🌼🪔 தீப 🪔திருநாள் 🌄நல்வாழ்த்துகள் 💓
19/11/2021

இனிய 🌼🪔 தீப 🪔திருநாள் 🌄நல்வாழ்த்துகள் 💓

14/08/2021
நாளை🔥 முதல் 😎திருவிழா ஆரம்பம் 😍
12/08/2021

நாளை🔥 முதல் 😎திருவிழா ஆரம்பம் 😍

 😍😍😍
14/09/2018

😍😍😍

அக்கரை அதிசயம்
15/02/2018

அக்கரை அதிசயம்

Vinayakane vinai therrpavane
07/02/2018

Vinayakane vinai therrpavane

Muruganuku arookara
07/02/2018

Muruganuku arookara

Om.  Shakthi
07/02/2018

Om. Shakthi

Address

Sudalai Managar
Thoothukudi
628906

Alerts

Be the first to know and let us send you an email when Arulmigu Sri Gandhi Mathi Amman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category