சேதுக்குவாய்த்தான்

சேதுக்குவாய்த்தான் சேதுக்குவாய்த்தான் 200 முஸ்லிம் குடும?

உஸ்மான் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
"யார் அல்லாஹ்வுக்காகப் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகிறாரோ
அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தில் அதைப் போன்ற ஒன்றைக் கட்டுகிறான்"
என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள். முஸ்லிம் : 927

11 வருடங்களுக்கு முன் வரலாற்றில் இன்று 😍
31/10/2025

11 வருடங்களுக்கு முன் வரலாற்றில் இன்று 😍

*வஃபாத் அறிவிப்பு*சேதுக்குவாய்த்தான் (மர்ஹூம்) T.M.S.அப்துல் ஜப்பார் அப்பா அவர்களின் மகன் *முஹம்மத் அலி* அவர்கள் (யாசின்...
02/09/2025

*வஃபாத் அறிவிப்பு*
சேதுக்குவாய்த்தான் (மர்ஹூம்) T.M.S.அப்துல் ஜப்பார் அப்பா அவர்களின் மகன் *முஹம்மத் அலி* அவர்கள் (யாசின் ஸ்டோர்) சற்றுமுன் இறைவனின் அழைப்பை ஏற்றுக்கொண்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்யவும்.

*வஃபாத் அறிவிப்பு* தூத்துக்குடி மாவட்டம், சிறுத்தொண்டநல்லூரை சேர்ந்த சென்னை-69,குன்றத்தூர் அம்பேத்கர் நகரில் வசிக்கும் ச...
03/05/2025

*வஃபாத் அறிவிப்பு* தூத்துக்குடி மாவட்டம், சிறுத்தொண்டநல்லூரை சேர்ந்த சென்னை-69,

குன்றத்தூர் அம்பேத்கர் நகரில் வசிக்கும் சிராஜுதீன், செய்யது சகாபுத்தீன், ஹமீது மற்றும் ராசிக் ஆகியோரின் தந்தை A.S.கமாலுதீன் அவர்கள் நேற்றிரவு இறைவனின் அழைப்பை ஏற்றுக்கொண்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

மரண  அறிவிப்புதுத்துக்குடி மாவட்டம் சேதுக்குவாய்த்தான் வடக்கு தெரு  மா்ஹும் A.பாரூக் அவா்களின் மருமகனும் கலீல்,ஜலீல்,பழீ...
14/04/2025

மரண அறிவிப்பு

துத்துக்குடி மாவட்டம் சேதுக்குவாய்த்தான் வடக்கு தெரு மா்ஹும் A.பாரூக் அவா்களின் மருமகனும் கலீல்,ஜலீல்,பழீல் ஆகியோரின் மச்சானும் முஸம்மில் அவா்களின் தகப்பனாருமாகிய சாஹுல் ஹமீது {கேபிள்} அவர்கள் 14/04/2025 இன்று காலை 9-30 மணியளவில் இறைவனடி சேர்ந்து விட்டார்கள்…

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..

அன்னாரின் ஜனாஷா இன்ஷா அல்லாஹ் நாளை 15/04/2025 செவ்வாய் கிழமை மதியம் லுஹர் தொழுகைக்கு பிறகு சேதுக்குவாய்த்தான் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

*வஃபாத் அறிவிப்பு*தூத்துக்குடி மாவட்டம், சேதுக்குவாய்த்தான், வடக்கு தெருவை சார்ந்த (மர்ஹூம் ஜெய்னுல் ஆபிதீன் (மர்ஹூம்) ம...
07/01/2025

*வஃபாத் அறிவிப்பு*
தூத்துக்குடி மாவட்டம், சேதுக்குவாய்த்தான்,
வடக்கு தெருவை சார்ந்த (மர்ஹூம் ஜெய்னுல் ஆபிதீன் (மர்ஹூம்) மிதார் பாத்திமா அவர்களின் மகனும், முஹம்மத் ஃபைசல்,
முஹம்மத் ஃபாசில் மற்றும் முஹம்மத் சுஹைல் ஆகியோரின் தந்தையுமாகிய

*M.J.அப்துல் ஜப்பார்*

அவர்கள் இன்று விடியற்காலையில் அல்லாஹ்வின் அழைப்பை ஏற்றுக்கொண்டார்கள் .

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் மக்ஃபிரத்திற்காக அனைவரும் துஆ செய்யவும்.

இன்ஷா அல்லாஹ்... பழைய வண்ணாரப்பேட்டை தஃவத்துல் ஹுதா பள்ளிவாசலில்
இஷா தொழுகைக்குபிறகு பழைய வண்ணாரப்பேட்டை மார்க்கெட் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Address

No. 1
Thoothukudi

Opening Hours

Monday 4:30am - 9:30pm
Tuesday 4:30am - 9:30pm
Wednesday 4:30am - 9:30pm
Thursday 4:30am - 9:30pm
Friday 4:30am - 9:30pm
Saturday 4:30am - 9:30pm
Sunday 4:30am - 9:30pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when சேதுக்குவாய்த்தான் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category