St. Mathew Church

St. Mathew Church Poolikudieruppu Church

10/07/2022

கர்த்தருக்கு சித்தமானால்

வருகின்ற 30/09/2022 (வெள்ளிக்கிழமை) மற்றும் 01/10/2022 (சனிக்கிழமை) ஆகிய இரு நாட்களில் இரவு 7:00 மணிக்கு கன்வென்ஷன் கூட்டம் நடைபெறும்...

02/10/2022 (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7:00 மணிக்கு ஆயத்த ஆராதனை மற்றும் ஞானஸ்நான ஆராதனை நடைபெறும்...

*03/10/2022 (திங்கட்கிழமை) அதிகாலை 3:00 மணிக்கு 108-வது ஆலய பிரதிஷ்டை ஆராதனை மற்றும் நற்கருணை ஆராதனை நடைபெறும்...
மாலை 4:00 மணிக்கு அசனம் நடைபெறும்...*

04/10/2022 (செவ்வாய்க்கிழமை) YMCA ஆண்டு விழா மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெறும்...
*காலை 10:00 மணிக்கு வேதபாடத்தேர்வு நடைபெறும்... அதிகாரம் (கொலோசெயர்,
I தெசலோனிக்கேயர்,
II தெசலோனிக்கேயர்,
I தீமோத்தேயு,
II தீமோத்தேயு)*

2022 ஆம் ஆண்டிற்கான *அசன பண்டிகை வரி ரூபாய் 2000*

அசன காரியங்களுக்காக சபைமக்கள் அனைவரும் ஊக்கமாக ஜெபிக்கவும், கலந்து கொள்ள ஆயத்தப்படவும் கேட்டுக்கொள்கிறோம்...

31/08/2021
ஓசன்னா
04/04/2020

ஓசன்னா

கிறிஸ்துமஸ் அலங்காரம்
22/12/2019

கிறிஸ்துமஸ் அலங்காரம்

அனைவரும் வருக வருக என அழைக்கிறோம்...
23/09/2019

அனைவரும் வருக வருக என அழைக்கிறோம்...

புதிய தோற்றம்
08/09/2019

புதிய தோற்றம்

26/09/2018
குருத்தோலை ஞாயிறு
25/03/2018

குருத்தோலை ஞாயிறு

Christmas Gifts
26/12/2017

Christmas Gifts

Address

Poolikudieruppu
Thoothukudi
628210

Telephone

8903505710

Website

Alerts

Be the first to know and let us send you an email when St. Mathew Church posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share