Sharon GNM Church

Sharon GNM Church This is official Sharon Good News Mission Church Page, Spiritual Message,Songs and live Services will be upload in this page.

To receive notification ,like the page
Pastor.J.Samuel Moses

April month promise word Samuel Moses
01/04/2024

April month promise word Samuel Moses

Happy new year to you all❤️🙌
31/12/2023

Happy new year to you all❤️🙌

June Promise Words 💜🙌
01/06/2023

June Promise Words 💜🙌

53nd  year of convention in kongrayakurichi Sharon GNM Church Samuel Moses
29/05/2023

53nd year of convention in kongrayakurichi
Sharon GNM Church
Samuel Moses

மரண அறிவிப்பு நல்ல போராட்டத்தை போராடினேன் ஓட்டத்தை முடித்தேன் விசுவாசத்தை காத்துக் கொண்டேன்.                            ...
07/01/2023

மரண அறிவிப்பு
நல்ல போராட்டத்தை போராடினேன் ஓட்டத்தை முடித்தேன் விசுவாசத்தை காத்துக் கொண்டேன்.
2 திமோத்தேயு 4:7
தோற்றம் : 1940 வயது-83 மறைவு: 07/01/2023
பாஸ்டர், ஜெபமணி
(முன்னாள் நெடுஞ்சாலை துறை பணியாளர்)
அவர்கள் இன்று (07/01/2023) காலை 6:45 மணியளவில் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்கள். அவர்களது அடக்க ஆராதனை இன்று மதியம் 1 மணியளவில் தூத்துக்குடி மடத்தூர் ரயில்வே கேட் அருகில் உள்ள சாரோன் நற்செய்தி ஸ்தாபன பேராலயத்தில் வைத்து நடைபெறும். மாலை 4 மணியளவில் சொந்த ஊரான கொங்கராயங்குறிச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு நாளை (08/01/2023) மாலை 4 மணியளவில் அடக்கம் செய்யப்படும்.
9442642220
இப்படிக்கு,
பேராயர் ஜெ.சாமுவேல்மோசஸ்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் சபையார்

December promise words samuel_mosesEnglish : I will heal their backsliding, I will love them freely: for mine anger is t...
01/12/2022

December promise words samuel_moses

English : I will heal their backsliding, I will love them freely: for mine anger is turned away from him.
Hosea 14:4

Tamil : நான் அவர்கள் சீர்கேட்டைக் குணமாக்குவேன், அவர்களை மனப்பூர்வமாய் சிநேகிப்பேன், என் கோபம் அவர்களைவிட்டு நீங்கிற்று.
ஓசியா 14:4

01/11/2022
துக்கமான செய்தி தேவனால் வல்லமையாய் பயன்படுத்தப்பட்ட தீர்க்கதரிசி ஐயா ஜாண்முத்து அவர்கள், இன்று (30/10/2022) மாலை 5.30 மண...
30/10/2022

துக்கமான செய்தி தேவனால் வல்லமையாய் பயன்படுத்தப்பட்ட தீர்க்கதரிசி ஐயா ஜாண்முத்து அவர்கள், இன்று (30/10/2022) மாலை 5.30 மணியளவில் கர்த்தருக்குள் நித்திரைந்துள்ளார்கள்.

Address

P&t Colony, Near Railway Gate, Madathoor Road, 3rd Mile, Thoothuludi
Thoothukudi
628008

Alerts

Be the first to know and let us send you an email when Sharon GNM Church posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Sharon GNM Church:

Share