Sree Oottaanchani Amman Temple Trust

Sree Oottaanchani Amman Temple Trust join us in devotion, service & faith. 🙏

✨Sree Oottaanchani Amman Temple Trust (Reg No : 47/2025) - Dedicated to preserving tradition, serving devotees, and supporting temple renovation & cultural activities.

Happy Onam to all devotees...
26/08/2026

Happy Onam to all devotees...

25/08/2026

🌺 லலிதா சகஸ்ரநாமம் | நாள் 30 | காமேச பத்த மாங்கல்ய ஸூத்ர சோபித கந்தரா (Kāmeśa Baddha Māṅgalya Sūtra Śobhita Kandharā)
காமேஸ்வரரால் அணிவிக்கப்பட்ட திருமாங்கல்யத்தால் அழகு பெற்ற கழுத்தை உடையவள்.
Sree Oottaanchani Amman Temple
🙏 தினமும் ஒரு திருநாமம்
📖 பொருள் & ஆன்மீக விளக்கம்
🪷 பக்தியையும் ஞானத்தையும் வளர்க்கும் தினசரி தொடர்.
🔔 தினமும் புதிய திருநாம விளக்கங்களை காண Follow / Subscribe செய்யுங்கள்..

23/08/2026

Varalakshmi Pooja 2026 | Sree Oottaanchani Amman Temple *.* வரலெஷ்மி பூஜை 2026 . அனைவருக்கும் அம்மன் அருள் கிடைக்கட்டும் 🙏

Sree Oottaanchani Amman Temple | Varalakshmi Pooja 2026
21/08/2026

Sree Oottaanchani Amman Temple | Varalakshmi Pooja 2026

19/08/2026

31 Days of Devotion • Bhajan • Pattabhishekam

For 31 continuous days, the women of our temple came together every evening with devotion and sang bhajans. On the final day, they concluded this beautiful spiritual journey by performing the Pattabhishekam (Coronation Ceremony) of the Divine Mother. ❤️🙏

May their devotion, dedication, and unity always remain a source of pride for our temple.

08/08/2026

வரலட்சுமி பூஜை 2026 | 21-08-2026

"அனைத்து தாய்மார்களும் சகோதரிகளும் தங்கள் குடும்ப நலன், செல்வ வளம் மற்றும் மங்கள வாழ்விற்காக இந்த வரலட்சுமி பூஜையில் கலந்துகொண்டு, ஊற்றாஞ்சாணி அம்மனின் அருளுடன் அஷ்டலட்சுமியின் அருளாசிகளைப் பெற்று வாழ்வில் எல்லா வளங்களையும் பெற அன்புடன் அழைக்கின்றோம்."


06/08/2026

லலிதா சகஸ்ரநாமம் | நாள் 29 | அநாகலித ஸாத்ருச்ய சிபுக ஶ்ரீ விராஜிதா (Anākalita Sādṛśya Chibuka Śrī Virājitā)

எதனுடனும் ஒப்பிட முடியாத பேரழகும் பொலிவும் நிறைந்த தாடையை உடையவள்.

Sree Oottaanchani Amman Temple

🙏 தினமும் ஒரு திருநாமம்
📖 பொருள் & ஆன்மீக விளக்கம்
🪷 பக்தியையும் ஞானத்தையும் வளர்க்கும் தினசரி தொடர்.
🔔 தினமும் புதிய திருநாம விளக்கங்களை காண Follow / Subscribe செய்யுங்கள்..

04/08/2026

மந்த ஸ்மித ப்ரபாபூர மஜ்ஜத் காமேச மானஸா (Manda Smita Prabhāpūra Majjat Kāmeśa Mānasa)

Sree Oottaanchani Amman Temple

அன்னையின் மென்மையான புன்சிரிப்பின் பேரொளியில், காமேஸ்வரரின் (சிவபெருமானின்) மனம் முழுவதும் மூழ்கியிருக்கிறது.

🙏 தினமும் ஒரு திருநாமம்
📖 பொருள் & ஆன்மீக விளக்கம்
🪷 பக்தியையும் ஞானத்தையும் வளர்க்கும் தினசரி தொடர்.
🔔 தினமும் புதிய திருநாம விளக்கங்களை காண Follow / Subscribe செய்யுங்கள்.

03/08/2026

🌺 லலிதா சகஸ்ரநாமம் | நாள் 27| நிஜஸல்லாப மாதுர்ய விநிர்பத்ஸித கச்சபீ (Nija Sallāpa Mādhurya Vinirbhartsita Kacchapī)

Sree Oottaanchani Amman Temple

சரஸ்வதி தேவியின் ‘கச்சபி’ வீணையின் இசையைக் கூட மிஞ்சும் இனிய திருக்குரலை உடையவள்.

Address

Sree Oottaanchani Amman Temple, Charoor, Moovattumugam P. O
Thiruvattar
629177

Opening Hours

Tuesday 5:30pm - 7pm
Friday 5:30pm - 7pm
Sunday 9:30am - 11:30am

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sree Oottaanchani Amman Temple Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share