Kanthasaibaba

Kanthasaibaba Sai baba temple located at Vasan Nagar, thiruvarur

15/05/2024

இன்று எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து முகநூலில் பதிவிட்டு அலைபேசியில் வாழ்த்து சொன்ன அனைத்து என் நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன் 🌹🌹

20/01/2024

திருவாரூரில் புதிதாக கட்டப்படும் கருங்கல் சிவன் ஆலயம் 22.2.2024 அன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது ஆறு கால யாகசாலைக்கு பூஜைக்கு சமித்து வகைகள் கொடுக்க விரும்புவோர் 9842488332 என்னை தொடர்பு கொள்ளவும்

10/01/2024

சுவாமியே சரணம் ஐயப்பா ஒரு மண்டல காலம் விரதம் இருந்து ஐயனை காண செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு நிச்சயம் தரிசனம் தருவார் ஒரு நொடிப்பொழுது அவர் தரிசனம் காண கோடி தவம் செய்ய வேண்டும் நாம் ஒரு மண்டல காலம் விரதம் இருந்து சென்றால் எந்தவிதமான தங்கு தடையும் இன்றி ஐயன் தரிசனம் தருவார் கூட்டத்தைப் பற்றியோ பல இடையூறுகளைப் பற்றியோ சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை உண்மையான பக்தர்களுக்கு ஐயன் தரிசனம் தருவார் ஐயனை நம்புங்கள் கைவிட மாட்டார் சுவாமி சரணம்

27/01/2023
25/01/2023

26.1.2023 வியாழக்கிழமை ஸ்கந்த சாய்பாபா ஆலயத்தில் 9 ஆண்டுவித்யா சரஸ்வதி ஹோமம் காலை 10 மணி முதல் மதியம் 12 30 வரை நடைபெறும் 10 ஆம்வகுப்பு 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்த ஹோமத்திலே பங்கு பெற்று அதிக மதிப்பெண்களை எடுக்க கேட்டுக்கொள்கின்றோம் ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரி வரை உள்ள மாணவர்கள் மாணவியர்கள்பங்கு பெறலாம்

24/01/2023
13/04/2018
Skndasaibaba
15/12/2016

Skndasaibaba

15/12/2016

Address

Vasan Nagar
Thiruvarur
610001

Telephone

9842488332

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kanthasaibaba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category