சம்ஹார ருத்ர பைரவர் பீடம்

சம்ஹார ருத்ர பைரவர் பீடம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from சம்ஹார ருத்ர பைரவர் பீடம், Hindu temple, கச்சனம் சாலை, திருத்தங்கூர், Thiruvarur.

🔱 சம்ஹார ருத்ர பைரவர் பீடம் 🔱
(சிவ சிவ சேவா கூட்டமைப்பு)
கர்ம வினைகள், தோஷங்கள், எதிர்மறை ஆற்றல்களிலிருந்து விடுபட்டு இறையருள் பெற உருவாகும் ஆன்மீகப் பீடம்.
🔥 பைரவர் வழிபாடு | கோசேவை | அன்னதானம் 🔥

28/07/2026
https://deltamalar.com/news_single?id=341
04/07/2026

https://deltamalar.com/news_single?id=341

பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வரும் அருள்மிகு சம்ஹார ருத்ர பைரவர் திருக்கோவில்

26/06/2026

🔱 அருள்மிகு சம்ஹார ருத்ர பைரவர் ஆலயத்திற்கு வெற்றிகரமாக வந்து சேர்ந்தார்! 🔱

பைரவர் அருளால், பக்தர்களின் பேரன்பும் பிரார்த்தனையும் இணைந்து, அருள்மிகு சம்ஹார ருத்ர பைரவர் திருவுருவச் சிலை 20/06/2026 அன்று ஆலயத்திற்கு வந்து சேர்ந்துள்ளது.

இன்னும் 48 நாட்களில் நடைபெறவுள்ள மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆலய திருப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

சம்ஹார ருத்ர பைரவர் அருளால் அனைத்து பக்தர்களின் வாழ்க்கையிலும் அமைதி, நிம்மதி, வளம் மற்றும் தெய்வீக பாதுகாப்பு நிலைத்திருக்க இறைவனை வேண்டுகிறோம்.

வரவிருக்கும் மகா கும்பாபிஷேகத்தில் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு இறையருள் பெற அன்புடன் அழைக்கிறோம்.

🔱 ஓம் சம்ஹார ருத்ர பைரவாய நமஹ 🔱

📍 சம்ஹார ருத்ர பைரவர் பீடம்
திருக்கொள்ளிக்காடு சாலை, திருத்தங்கூர், திருவாரூர் மாவட்டம்.

📞 தொடர்புக்கு: 98844 47399

---



#சம்ஹாரருத்ரபைரவர்
#சம்ஹாரருத்ரபைரவர்பீடம்
#பைரவர்
#பைரவர்அருள்
#மகாகும்பாபிஷேகம்
#கும்பாபிஷேகம்
#திருக்கொள்ளிக்காடு
#திருத்தங்கூர்
#திருவாரூர்
#சிவபெருமான்
#சைவம்
#ஆன்மீகம்


















17/06/2026

🎥🔱 சம்ஹார ருத்ர பைரவர் பீடம் & கோமடம் திருப்பணிக்கான நன்கொடை வேண்டுகோள் 🔱🎥

"திருக்கொள்ளிக்காடு அருகே அமைய இருக்கும் சம்ஹார ருத்ர பைரவர் பீடம் & கோமடம் திருப்பணிக்கு உலகம் முழுவதும் வாழும் தமிழ் சொந்தங்கள் தங்களால் இயன்ற உதவியை வழங்கி இந்த புனித இறைப்பணியில் பங்கெடுக்க அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள். ஒரு செங்கல், ஒரு சிமெண்டு மூட்டை, ஒரு சிறிய நன்கொடை கூட ஆலய நிர்மாணத்தில் பெரிய பங்களிப்பாக அமையும். வாருங்கள்... பைரவர் அருளைப் பெறுவோம்!" 🔱🙏

🙏 ஒரு செங்கல் தாங்கள் வழங்குங்கள்... ஒரு ஆலயம் உருவாக இறைவன் அருள் புரிவார்!

திருவாரூர் மாவட்டம், திருத்தங்கூர் – திருக்கொள்ளிக்காடு சாலையில் அமைய இருக்கும் சம்ஹார ருத்ர பைரவர் பீடம் & கோமடம் திருப்பணி பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த புனித ஆலயத் திருப்பணிக்கு தேவையான:

M. சாண்ட் – 12 யூனிட்
P. சாண்ட் – 10 யூனிட்
செங்கல் – 25000 Nos
கம்பி – 2¾ டன்
¾ ஜல்லி – 5½ யூனிட்
1½ ஜல்லி – 5½ யூனிட்
சிமெண்ட் – 250 மூட்டை
சுதை கம்பி – 20 கிலோ

ஆகியவற்றிற்கு பக்தர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

🔱 சனீஸ்வர பகவானின் அருளும், சம்ஹார ருத்ர பைரவரின் காவலும் பெற இந்த புனித திருப்பணியில் தங்களாலும் இயன்ற பங்களிப்பை வழங்குங்கள்.

🙏 இன்று செய்யும் உதவி நாளைய தலைமுறைகளுக்கு ஆன்மீகச் சொத்தாக அமையும்.

📍 சம்ஹார ருத்ர பைரவர் பீடம் & கோமடம்
திருத்தங்கூர் – திருக்கொள்ளிக்காடு சாலை, திருவாரூர் மாவட்டம்

📞 தொடர்புக்கு: 9884447399

🔱 ஓம் சம்ஹார ருத்ர பைரவாய நமஹ 🔱

#சம்ஹாரருத்ரபைரவர்

#பைரவர்பீடம்

#திருக்கொள்ளிக்காடு

#திருத்தங்கூர்

#கோமடம்

































14/06/2026

🎥🔱 சம்ஹார ருத்ர பைரவர் பீடம் & கோமடம் திருப்பணிக்கான நன்கொடை வேண்டுகோள் 🔱🎥

🙏 ஒரு செங்கல் தாங்கள் வழங்குங்கள்... ஒரு ஆலயம் உருவாக இறைவன் அருள் புரிவார்!

திருவாரூர் மாவட்டம், திருத்தங்கூர் – திருக்கொள்ளிக்காடு சாலையில் அமைய இருக்கும் சம்ஹார ருத்ர பைரவர் பீடம் & கோமடம் திருப்பணி பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த புனித ஆலயத் திருப்பணிக்கு தேவையான:

M. சாண்ட் – 12 யூனிட்
P. சாண்ட் – 10 யூனிட்
செங்கல் – 25000 Nos
கம்பி – 2¾ டன்
¾ ஜல்லி – 5½ யூனிட்
1½ ஜல்லி – 5½ யூனிட்
சிமெண்ட் – 250 மூட்டை
சுதை கம்பி – 20 கிலோ

ஆகியவற்றிற்கு பக்தர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

🔱 சனீஸ்வர பகவானின் அருளும், சம்ஹார ருத்ர பைரவரின் காவலும் பெற இந்த புனித திருப்பணியில் தங்களாலும் இயன்ற பங்களிப்பை வழங்குங்கள்.

🙏 இன்று செய்யும் உதவி நாளைய தலைமுறைகளுக்கு ஆன்மீகச் சொத்தாக அமையும்.

📍 சம்ஹார ருத்ர பைரவர் பீடம் & கோமடம்
திருத்தங்கூர் – திருக்கொள்ளிக்காடு சாலை, திருவாரூர் மாவட்டம்

📞 தொடர்புக்கு: 9884447399

🔱 ஓம் சம்ஹார ருத்ர பைரவாய நமஹ 🔱

#சம்ஹாரருத்ரபைரவர்

#பைரவர்பீடம்

#திருக்கொள்ளிக்காடு

#திருத்தங்கூர்

#கோமடம்
















#சிவசிவசேவாகூட்டமைப்பு



🔱🙏

10/06/2026

படித்து உதவி மற்றவருக்கும் பகிரவும்...

சம்ஹார ருத்ர பைரவர் பீடம் திருப்பணி நடைபெற்று வருகிறது.
தங்களால் இயன்ற பொருள் உதவியையோ, பண உதவியையோ வழங்கி ஆலய திருப்பணியில் பங்கெடுக்க அன்புடன் அழைக்கிறோம்.
ஆலய திருப்பணியில் பங்கேற்பதால் கிடைக்கும் புண்ணிய பலன்கள் தங்களும் தங்கள் குடும்பத்தினரும் கிடைக்க பெறும்.

🔱 "ஒரு செங்கல் தானம் – ஒரு தலைமுறைக்கு நன்மை!" 🔱

இந்தப் பதிவை பகிர்ந்து அதைப் பார்த்து ஆலயத்திற்கு உதவி செய்தால் கூட உங்களுக்கு பெரும் பாக்கியம் கிட்டும்.

#சம்ஹாரருத்ரபைரவர்
#பைரவர்பீடம்
#ஆலயதிருப்பணி
#கோவில்கட்டுமானம்
#ஆன்மீகசேவை
#தர்மம்செய்வோம்
#திருப்பணிநிதி
#புண்ணியசேவை











09/06/2026

ஓம் சம்ஹார ருத்ர பைரவாய நமஹ 🙏🔱

சிவபெருமானின் உக்கிரமான காவல் வடிவமான சம்ஹார ருத்ர பைரவரின் அருளைப் பெற இந்த பக்திப் பாடலை கேட்டு பகிருங்கள்.

🔱 பயத்தை போக்குபவர்
🔱 கர்ம வினைகளை சம்ஹாரம் செய்பவர்
🔱 தோஷங்களை குறைப்பவர்
🔱 பக்தர்களை காத்தருள்பவர்
🔱 நிம்மதி, தைரியம் மற்றும் வெற்றியை அருள்பவர்

அருள்மிகு சம்ஹார ருத்ர பைரவரின் திருவருள் அனைவருக்கும் கிட்டட்டும். 🙏🌺

📍 சம்ஹார ருத்ர பைரவர் பீடம் & கோமடம்
திருத்தங்கூர் – திருக்கொள்ளிக்காடு சாலை
திருவாரூர் மாவட்டம்

📞 9884447399

#சம்ஹாரருத்ரபைரவர் #பைரவர் #திருக்கொள்ளிக்காடு #திருத்தங்கூர் #சிவசிவசேவாகூட்டமைப்பு 🔱🙏

Address

கச்சனம் சாலை, திருத்தங்கூர்
Thiruvarur

Alerts

Be the first to know and let us send you an email when சம்ஹார ருத்ர பைரவர் பீடம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category