05/11/2021
4/11/2021 முதல் ஷஷ்டி பூஜை ஆரம்பம்.
"மஹா ஸ்கந்த ஷஷ்டி உத்ஸவ பத்திரிக்கை"
🦚வெற்றி வேல்🐓 🦚வீரவேல்🐓
*திருமீயச்சூர்*
*ஸ்ரீ ஷண்முகநாதர் பீடம்*
*ஸ்ரீ வள்ளி, தேவசேனா, சமேத ஸ்ரீ ஷண்முகநாத ஸ்வாமி ஆலயம்*
"நாள்"
04/11/2021, வியாழக்கிழமை முதல்
09/11/2021, செவ்வாய்கிழமை வரை
10/11/2021, புதன்கிழமை மாலை 06.00 மணிக்கு *திருக்கல்யாணம்*
🙏🏻🙏🏻🙏🏻
மஹா ஸ்கந்த ஷஷ்டி உத்ஸவம் தொடர்ந்து 6 நாட்கள் காலை வேல் அர்ச்சனையும் ஸ்ரீ சத்ரு சம்ஹார திரிசதி மஹாயாகம்.
6 வகை புஷ்பங்கள்,
6 வகை பழங்கள்,
6 வகை ஹோம திரவ்யம்,
6 வகை நெய்வேத்யம்,
6 வகை பக்ஷணம்,
6 வகை ரசவர்கங்கள்,
தேன், தினைமாவு, வடை பாயசம்
ஆகியவைகளால் வெகு விமரிசையாக நடைபெற இருக்கிறது.
ஸ்கந்த ஷஷ்டி உத்ஸவதில் கலந்து கொள்ள முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பூஜையில் உபயம் செய்யும் அன்பர்களுக்கு வருடம் 365 நாட்கள் பூஜை செய்யப்பட்ட வெள்ளி வேல் பிரசாதமாக வழங்கப்படும்.
எனவே பக்த மெய்யன்பர்கள் தங்களால் இயன்ற உபயத்தை, அளித்து ஸ்கந்த ஷஷ்டி உத்சவத்தில் பங்கேற்று தங்களின் குடும்பம் வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற வேண்டும் என்று எங்கள் ஸ்ரீ ஷண்முகநாதர் அறக்கட்டளை சார்பில் பிராத்தனை செய்கிறோம்.
திருக் கல்யாணத்திற்கு திருமாங்கல்யம் வாங்கி தருபவர்கள் தொடர்பு கொள்ளவும்
*உபயங்கள் வரவேற்கப்படுகின்றன*
Bank Details For Donation :
Sri Shanmuganathar Arakattalai
Account number - 1261101078931
Ifsc code - CNRB0001261
Branch -.CANARA BANK Peralam.
Gpay - 9444350759
🦚🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🐓
சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை
சுப்ரமணியருக்கு மிஞ்சய தெய்வமும் இல்லைவேலவனை வணங்குவதே வேலை ஷண்முகா சரணம்,
மேலும் தகவலுக்கு :
*ஸ்ரீ ஷண்முகர் உபாசகர்& ஸ்ரீ வித்யா உபாசகர்,*
*சிவஸ்ரீ D.ராஜா வேதவாகீச சிவாச்சாரியார்*
# 543/1,தெற்கு வீதி,திருமீயச்சூர், நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம் -609405
📲 9444350759,
☎️ 04366-212654.
http://www.shreeshanmuganatharpeedam.com/
"இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க"