Our Lady of Lourdes Church. Thiruthuraipoondi

10/02/2023
101 வது ஆண்டுத்திருவிழா அழைப்பிதழ் - 2023புனித லூர்து அன்னை ஆலயம், திருத்துறைப்பூண்டி பங்கு.
30/01/2023

101 வது ஆண்டுத்திருவிழா அழைப்பிதழ் - 2023

புனித லூர்து அன்னை ஆலயம், திருத்துறைப்பூண்டி பங்கு.

நமது பங்கின் நூற்றாண்டு நிறைவு விழா மூன்று நாட்கள் சிறப்பாக நடந்து முடிந்தது.
16/08/2022

நமது பங்கின் நூற்றாண்டு நிறைவு விழா மூன்று நாட்கள் சிறப்பாக நடந்து முடிந்தது.

இன்று நமது பங்கின் நூற்றாண்டு விழாவின் இரண்டாவது நாள். நற்கருணை பெருவிழா.  இன்று 15க்கு மேற்பட்ட  அருள் தந்தையர்களும், 2...
14/08/2022

இன்று நமது பங்கின் நூற்றாண்டு விழாவின் இரண்டாவது நாள்.

நற்கருணை பெருவிழா.


இன்று 15க்கு மேற்பட்ட அருள் தந்தையர்களும், 20க்கும் மேற்பட்ட அருள் சகோதரிகளும், நம் பங்கிலிருந்து உதித்த அருள் தந்தையர்களும், அருள் சகோதரிகளும் இன்றைய நிகழ்வுகளில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்...

அனைவரும் கலந்து கொண்டு நற்கருணை ஆண்டவரின் ஆசீருடன் நமது பங்கின் நூற்றாண்டு விழாவின் இரண்டாவது நாள் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது.

இன்று இவ்விழா சிறப்பாக நடைபெற உழைத்த, ஒத்துழைப்பு கொடுத்த, பங்கெடுத்த, அனைவருக்கும் எங்களது நன்றி.

நமது  லூர்து அன்னையின் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதல் நாள் நிகழ்ச்சிகள் ,நமது பாசமிகு கும்பகோணம் ஆயர் அவர்களின் தலைமைய...
13/08/2022

நமது லூர்து அன்னையின் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதல் நாள் நிகழ்ச்சிகள் ,நமது பாசமிகு கும்பகோணம் ஆயர் அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

தேர் பவனி யோடு நிறைவு பெற்றது.

மக்கள் அனைவரும் உணவருந்தி விட்டு மகிழ்ச்சியோடு தங்கள் இல்லம் சென்றார்கள்.

இயேசுவுக்கு புகழ் , மரியே வாழ்க.

தவக்காலம் & புனித வார நாள்கள் - 2022
24/02/2022

தவக்காலம் & புனித வார நாள்கள் - 2022

02/02/2022
திருத்துறைப்பூண்டி புனித லூர்து அன்னை ஆலயத்தின் நூற்றாண்டு ஆண்டு திருவிழா அனைவரும் வருக புனித லூர்து அன்னையின் ஆசீர் பெர...
02/02/2022

திருத்துறைப்பூண்டி புனித லூர்து அன்னை ஆலயத்தின் நூற்றாண்டு ஆண்டு திருவிழா அனைவரும் வருக புனித லூர்து அன்னையின் ஆசீர் பெருக...

2021 ஆம் ஆண்டிற்கான நமது பங்கின் புதிய காலண்டர்...
28/12/2020

2021 ஆம் ஆண்டிற்கான நமது பங்கின் புதிய காலண்டர்...

வண்ணமிகு தோற்றத்தில் புனித லூர்து அன்னை ஆலயம்,திருத்துறைப்பூண்டி.
27/09/2020

வண்ணமிகு தோற்றத்தில்
புனித லூர்து அன்னை ஆலயம்,
திருத்துறைப்பூண்டி.

Address

Thiruthuraipoondi

Opening Hours

Monday 6am - 8pm
Tuesday 6am - 8pm
Wednesday 6am - 8pm
Thursday 6am - 8pm
Friday 6am - 8pm
Saturday 6am - 8pm
Sunday 5am - 8pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Our Lady of Lourdes Church. Thiruthuraipoondi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Our Lady of Lourdes Church. Thiruthuraipoondi:

Share