Sri Agastheeswarar Alayam Paakkam Ramanathapuram

Sri Agastheeswarar Alayam Paakkam Ramanathapuram Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sri Agastheeswarar Alayam Paakkam Ramanathapuram, Religious organisation, Thiruninravur.

24/02/2025

*சிவாய நம அனைவருக்கும் வணக்கம்🙏🙏🙏 இடம் திருநின்றவூர் அடுத்து பாக்கம் ராமநாதபுரம் கிராமம் திருவள்ளூர் மாவட்டம்.*.

*26/ 02/ 2025*

*மகா சிவராத்திரி திருவிழா நடைபெற உள்ளது சிவராத்திரி அன்று இரவு முழுவதும் நான்கு கால் பூஜைகள் நடக்க இருப்பதால் தங்களால் இயன்ற அளவு அபிஷேகப் பொருட்கள் வாங்கித் தரலாம் மற்றும் சிவராத்திரி அன்று ஆயிரம் பேருக்கு மேல் அன்னதானம் நடக்க இருப்பதால் தங்களால் இயன்ற அரிசி பருப்பு மற்றும் மல்லிகை பொருட்கள் வாங்கித் தரலாம்,*

*சிவாய நம*


*நன்றி அனைவரும் வருக!!!*

*ஸ்ரீ அகத்தீஸ்வரர்*

*அருள் பெறுக!!!*
*

*தொடர்புக்கு*

*9789053053*🙏🙏🙏🙏🙏🙏

21/02/2024
20/02/2023
*சிவ சிவ!🙏**ஓம் அகத்தீசாய நம!🙏**🌸ஆலயத் திருப்பணி பெருவிழா அழைப்பிதழ் :**🌸ஆலயம் :* அருள்மிகு சாெர்ணாம்பிகை உடனுறை அகத்தீஸ...
17/08/2022

*சிவ சிவ!🙏*

*ஓம் அகத்தீசாய நம!🙏*

*🌸ஆலயத் திருப்பணி பெருவிழா அழைப்பிதழ் :*

*🌸ஆலயம் :* அருள்மிகு சாெர்ணாம்பிகை உடனுறை அகத்தீஸ்வரர் ஆலயம்.

*ஊர் :* இராமநாதபுரம் கிராமம், பாக்கம்.

*வட்டம் :* திருநின்றவூர்

*மாவட்டம் :* திருவள்ளூர்

*🌸ஆலயத்திருப்பணி பற்றி :*

*ஈசன் அருளாலும் அகத்தியர் அருளாலும் ஆலயத்திருப்பணி முக்கால் பகுதி முடிக்கப்பெற்று, கடந்த 28/10/2020 அன்று ஆலயத் திருக்குடமுழுக்கு ஈசன் அருளால் சிறப்பாக நடைபெற்றது!🙏*

*🌸அருள்பாலித்து வரும் அருள்மிகு சொர்ணாம்பிகை உடனுறை அகத்தீஸ்வரர் ஆலயத்தில் எஞ்சியுள்ள உள்ள திருப்பணிகளின் விவரங்கள் :*

1. ஆலயத்தை சுற்றி மதில் சுவர் அமைத்தல்'

2. அன்னதானம் கூடம் அமைத்தல்.

3 மடப்பள்ளி அமைத்தல்

4. அருள்மிகு அகத்தீஸ்வரர் ஆலயத்தில் மீதமுள்ள சுற்றுபிரகார பாதை அமைத்தல்.

5. ஸ்ரீ அகத்தியர் தீர்த்தம் திருக்குளம் அமைத்தல்.

ஆகிய 05 பணிகள் பாக்கி உள்ளதால் அடியார்கள் தங்களால் இயன்ற அளவில் உதவிட வேண்டுகிறாேம்!🙏

*சிவத்தொண்டு புண்ணியங்கள் சேர்க்கும்!🙏*

தங்களால் இயன்ற அளவு பொருளாகவோ, பணமாகவோ உதவிகளை நேரிடையாகவோ அல்லது கோவில் TRUST Acc பெயரிலோ சேர்க்கலாம்.

அன்பர்கள் அனைவரும் இந்த தகவலை தங்களது Facebook, Twitter, Whats app - களில் பதிவு செய்வது ஆலயப்பணிக்கு உதவிகரமாக இருக்கும்.

மேலும் விவரங்களை நேரிலோ அல்லது கீ்ழ்கண்ட அலைபேசியிலோ
தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.

*ஆலயத் தாெடர்புக்கு : திரு. கஜேந்திரன் அவர்கள்.*

*9789053053*
*9080590956*

*🌸ஆலயத்திருப்பணிக்கு உதவிட வங்கி கணக்கு எண் விவரம் :*

Name : Agatheeswarar Trust

*A/C NO : 6161101002984*

IFSC: CNRB0006161

Bank : Canara Bank,

Branch : Thirunindravur

*Google Pay No : 97890 53053*

🌸சிவாலயத் திருப்பணிக்கு உதவி ஈசன் அருள் பெறுக!🙏

*திருச்சிற்றம்பலம்!🙏*

Address

Thiruninravur

Telephone

+919789053053

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Agastheeswarar Alayam Paakkam Ramanathapuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share