Aapoor

Aapoor Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Aapoor, Hindu temple, Thirukalukundram.

26/01/2026
26/01/2026
Temple Contact
04/01/2026

Temple Contact

நமோ(அ)ஸ்து நாராயண நாரஸிம்ஹநமோ(அ)ஸ்து நாராயண வீரஸிம்ஹ |நமோ(அ)ஸ்து நாராயண க்ரூரஸிம்ஹநமோ(அ)ஸ்து நாராயண திவ்யஸிம்ஹநமோ(அ)ஸ்து...
17/11/2025

நமோ(அ)ஸ்து நாராயண நாரஸிம்ஹ
நமோ(அ)ஸ்து நாராயண வீரஸிம்ஹ |
நமோ(அ)ஸ்து நாராயண க்ரூரஸிம்ஹ
நமோ(அ)ஸ்து நாராயண திவ்யஸிம்ஹ

நமோ(அ)ஸ்து நாராயண வ்யாக்ரஸிம்ஹ
நமோ(அ)ஸ்து நாராயண புச்சஸிம்ஹ |
நமோ(அ)ஸ்து நாராயண பூர்ணஸிம்ஹ
நமோ(அ)ஸ்து நாராயண ரௌத்ரஸிம்ஹ

நமோ நமோ பீஷணபத்ரஸிம்ஹ
நமோ நமோ விஜ்ஜ்வலனேத்ரஸிம்ஹ |
நமோ நமோ ப்ரும்ஹிதபூதஸிம்ஹ
நமோ நமோ நிர்மலசித்தஸிம்ஹ

நமோ நமோ நிர்ஜிதகாலஸிம்ஹ
நமோ நம꞉ கல்பிதகல்பஸிம்ஹ |
நமோ நம꞉ காமதகாமஸிம்ஹ
நமோ நமஸ்தே புவனைகஸிம்ஹ

17/07/2024

அமலனாதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த*
விமலன் விண்ணவர்கோன் விரையார் பொழில் வேங்கடவன்*
நிமலன் நின்மலன் நீதிவானவன் நீள்மதிள் அரங்கத்தம்மான்* திருக்
கமலபாதம் வந்தென் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே.

https://www.youtube.com/watch?v=719dxJXSwR4சித்தர்கள் வாழ்ந்த ஆப்பூர் மலை - பெருமாளுக்கு அணிவிக்கப்படும் புடவை | நாக வடி...
15/03/2024

https://www.youtube.com/watch?v=719dxJXSwR4

சித்தர்கள் வாழ்ந்த ஆப்பூர் மலை - பெருமாளுக்கு அணிவிக்கப்படும் புடவை | நாக வடிவில் காட்சி கொடுத்த பெருமாள் ஆப்பூரில் அறிய கிடைக்கும் ஆன்மீக ஆச்சரியங்கள் | Marmam | Vasanth TV

சித்தர்கள் வாழ்ந்த ஆப்பூர் மலை - பெருமாளுக்கு அணிவிக்கப்படும் புடவை | நாக வடிவில் காட்சி கொடுத்த பெருமாள் ஆப்ப.....

21/02/2024

Om Hari Hari Om

பேரருளாளன். அத்திகிரி. திருக்கச்சி.
06/02/2024

பேரருளாளன். அத்திகிரி. திருக்கச்சி.

பாடலாத்ரி நரசிம்ஹர்,சிங்கபெருமாள் கோவில்.(மூல படம், காமதேனு இனையம்)
25/05/2023

பாடலாத்ரி நரசிம்ஹர்,சிங்கபெருமாள் கோவில்.

(மூல படம், காமதேனு இனையம்)

Address

Thirukalukundram
603109

Alerts

Be the first to know and let us send you an email when Aapoor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category