Iynthuveetu Swami Thirukkovil, Chettiyapathu

Iynthuveetu Swami Thirukkovil, Chettiyapathu This Temple is considered as one of the most prestigious, renowned and influential temples in the Thoothukudi District.

Individuals from all castes and religions are welcome to visit for worship. தொடர்புக்கு :
தொலைபேசி : 04639250630
அலைபேசி : 9487666691,
9842446691

08/05/2023
08/05/2023
29/11/2020

இன்று #திருகார்த்திகை_தீபத்_திருநாளை முன்னிட்டு செட்டியாபத்து அருள்மிகு ஐந்து வீட்டு சுவாமி திருக்கோவிலில் இரவு #சொக்கப்பனை கொளுத்துவதற்காக ஊர் மக்களால் பனை மரத்தை வெட்டி சுமந்துகொண்டு கோவிலில் இனிதாக நடப்பட்டது

29/04/2020
செட்டியாபத்து சுவாமி சிதம்பரேஸ்வரர் வகையறா அருள்மிகு ஐந்து வீட்டு சுவாமி திருக்கோவில் சித்திரை பூசை திருவிழா கொல்லம் 119...
29/04/2019

செட்டியாபத்து சுவாமி சிதம்பரேஸ்வரர் வகையறா அருள்மிகு ஐந்து வீட்டு சுவாமி திருக்கோவில் சித்திரை பூசை திருவிழா கொல்லம் 1194 ஸ்ரீ விகாரி ஆண்டு சித்திரை திங்கள் 17ம் தேதி தொடங்கி 24ம் தேதி இரவு இனிதே நிறைவுபெறவுள்ளது.

சித்திரை 17 - இரவு 7 மணிக்கு கஞ்சி பூஜை
சித்திரை 18 - மதியம் 1.30 மணிக்கு அன்னதானம்
சித்திரை 18 - இரவு 10 மணிக்கு மேக்கட்டு கட்டுதல்
சித்திரை 18 - இரவு 3 மணிக்கு மேக்கட்டு பூஜை
சித்திரை 23 - மதியம் 11 மணிக்கு அன்னதானம்
சித்திரை 23 - மதியம் 3 மணிக்கு அன்னமுத்திரி பூஜை
சித்திரை 24 - இரவு 7 மணிக்கு கும்பாபிசேகம்
சித்திரை 24 - இரவு 10 மணிக்கு மேக்கட்டு அவிழ்தல் பூஜை

சித்திரை 19 முதல் 23 வரை நடைதிறப்பு : காலை 7.30 மணி முதல் இரவு 10 மணிவரை விழாவில் இறையன்பர்கள் வருகைதந்து அருள்மிகு ஐந்து வீட்டு சுவாமிகளை தரிசித்து சுவாமிகளின் திருவருள் பெற வேண்டுகிறோம். இவ்வழைப்பிதழை ஏற்று அனைவரும் வருக! இறையருள் பெருக!!

செட்டியாபத்து சுவாமி சிதம்பரேஸ்வரர் வகையறா அருள்மிகு ஐந்து வீட்டு சுவாமி திருக்கோவில் தை பூசை திருவிழா கொல்லம் 1194 ஸ்ரீ...
18/01/2019

செட்டியாபத்து சுவாமி சிதம்பரேஸ்வரர் வகையறா அருள்மிகு ஐந்து வீட்டு சுவாமி திருக்கோவில் தை பூசை திருவிழா கொல்லம் 1194 ஸ்ரீவிளம்பி ஆண்டு தை 5ம் தேதி தொடங்கி தை 8ம் தேதி இரவு இனிதே நிறைவுபெறவுள்ளது. இவ்வழைப்பிதழை ஏற்று அனைவரும் வருக! இறையருள் பெருக!!

செட்டியாபத்து சுவாமி சிதம்பரேஸ்வரர் வகையறா அருள்மிகு ஐந்து வீட்டு சுவாமி திருக்கோவில் சித்திரை பூசை திருவிழா கொல்லம் 119...
23/04/2018

செட்டியாபத்து சுவாமி சிதம்பரேஸ்வரர் வகையறா அருள்மிகு ஐந்து வீட்டு சுவாமி திருக்கோவில் சித்திரை பூசை திருவிழா கொல்லம் 1193 விளம்பி ஆண்டு சித்திரை திங்கள் 17ம் தேதி தொடங்கி 24ம் தேதி இரவு இனிதே நிறைவுபெறவுள்ளது.

சித்திரை 17 - இரவு 7 மணிக்கு கஞ்சி பூஜை
சித்திரை 18 - மதியம் 1.3௦ மணிக்கு அன்னதானம்
சித்திரை 18 - இரவு 10 மணிக்கு மேக்கட்டு கட்டுதல்
சித்திரை 18 - இரவு 3 மணிக்கு மேக்கட்டு கட்டுதல் பூஜை
சித்திரை 23 - மதியம் 11 மணிக்கு அன்னதானம்
சித்திரை 23 - மதியம் 3 மணிக்கு அன்னமுத்திரி பூஜை
சித்திரை 24 - இரவு 7 மணிக்கு கும்பாபிசேகம்
சித்திரை 24 - இரவு 1௦ மணிக்கு மேக்கட்டு அவிழ்தல் பூஜை

சித்திரை 19 முதல் 23 வரை நடைதிறப்பு : காலை 7.30 மணி முதல் இரவு 10 மணிவரை

விழாவில் இறையன்பர்கள் வருகைதந்து ஐந்து வீட்டு சுவாமிகளை தரிசித்து சுவாமிகளின் திருவருள் பெற வேண்டுகிறோம்.

இவ்வழைப்பிதழை ஏற்று அனைவரும் வருக! இறையருள் பெருக!!

செட்டியாபத்து சுவாமி சிதம்பரேஸ்வரர் வகையறா அருள்மிகு ஐந்து வீட்டு சுவாமி திருக்கோவில் சித்திரை பூசை திருவிழா கொல்லம் 119...
18/01/2018

செட்டியாபத்து சுவாமி சிதம்பரேஸ்வரர் வகையறா அருள்மிகு ஐந்து வீட்டு சுவாமி திருக்கோவில் சித்திரை பூசை திருவிழா கொல்லம் 1192 ஹேவிளம்பி ஆண்டு தை 5ம் தேதி தொடங்கி தை 8ம் தேதி இரவு இனிதே நிறைவுபெறவுள்ளது. இவ்வழைப்பிதழை ஏற்று அனைவரும் வருக! இறையருள் பெருக!!

செட்டியாபத்து சுவாமி சிதம்பரேஸ்வரர் வகையறா அருள்மிகு ஐந்து வீட்டு சுவாமி திருக்கோவில் சித்திரை பூசை திருவிழா கொல்லம் 119...
29/04/2017

செட்டியாபத்து சுவாமி சிதம்பரேஸ்வரர் வகையறா அருள்மிகு ஐந்து வீட்டு சுவாமி திருக்கோவில் சித்திரை பூசை திருவிழா கொல்லம் 1192 ஹேவிளம்பி ஆண்டு சித்திரை 17ம் தேதி தொடங்கி சித்திரை 24ம் தேதி இரவு இனிதே நிறைவுபெறவுள்ளது. இவ்வழைப்பிதழை ஏற்று அனைவரும் வருக! இறையருள் பெருக!!

13/12/2016
இன்று ஆத்தி சுவாமிக்கு பணிவிடை செய்யவந்த மிராசுக்கு பாதப்பால் கொடுத்தபோது
10/09/2016

இன்று ஆத்தி சுவாமிக்கு பணிவிடை செய்யவந்த மிராசுக்கு பாதப்பால் கொடுத்தபோது

Address

செட்டியாபத்து
Thiruchendur
628203

Telephone

9865956533

Website

Alerts

Be the first to know and let us send you an email when Iynthuveetu Swami Thirukkovil, Chettiyapathu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Iynthuveetu Swami Thirukkovil, Chettiyapathu:

Share