Batrakaliammman temple festival Theni

Batrakaliammman temple festival Theni This is the Page for people to get festival updates of Theni Batrakaliamman festival.... பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா, தேனி updates

தேனி பத்ரகாளியம்மன் திருக்கோயில் வைகாசி திருவிழா 2026 - பத்தாம் நாள் மாலை கொடி இறக்கப்பட்டு அம்மன் அன்ன வாகனத்தில் திருக...
30/05/2026

தேனி பத்ரகாளியம்மன் திருக்கோயில் வைகாசி திருவிழா 2026 - பத்தாம் நாள் மாலை கொடி இறக்கப்பட்டு அம்மன் அன்ன வாகனத்தில் திருக்கோயிலில் இருந்து விநாயகர் முருகன் மாரியம்மன் காளியம்மனோடு நகர்வலம்🙏🏻🥳

தேனி பத்ரகாளியம்மன் திருக்கோயில் வைகாசி திருவிழா 2026 - பத்தாம் நாள் காலை அம்மன் அன்ன வாகனத்தில் நகர்வலம் - முளைப்பாரி அ...
30/05/2026

தேனி பத்ரகாளியம்மன் திருக்கோயில் வைகாசி திருவிழா 2026 - பத்தாம் நாள் காலை அம்மன் அன்ன வாகனத்தில் நகர்வலம் - முளைப்பாரி அழைப்பு 🙏🏻🥳

தேனி பத்ரகாளியம்மன் திருக்கோயில் வைகாசி பொங்கல் பெருவிழா 2026 - எட்டாம் நாள் அம்மன் காலை - பங்களாமேடு மண்டகப்படி, மாலை க...
26/05/2026

தேனி பத்ரகாளியம்மன் திருக்கோயில் வைகாசி பொங்கல் பெருவிழா 2026 - எட்டாம் நாள் அம்மன் காலை - பங்களாமேடு மண்டகப்படி, மாலை குதிரை வாகனத்தில் எழுந்தருளி பரிவேட்டை மற்றும் இரவு மாவிளக்கு எதிர்சேவை 😍🙏🏻

தேனி அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயில் வைகாசி பெருவிழா 2026 - அம்மன் சம்ஹாரம் அனைத்தும் நிறைவு செய்து ஏழாம் நாள் இன்...
25/05/2026

தேனி அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயில் வைகாசி பெருவிழா 2026 - அம்மன் சம்ஹாரம் அனைத்தும் நிறைவு செய்து ஏழாம் நாள் இன்று புஷ்ப அலங்காரத்துடன் பூஞ்சோலை தேரில் எழுந்தருளி மேலத்தெரு, எடாமல் தெரு, GH ரோடு, சமதர்மபுரம், forest ரோடு, பங்களாமேடு, மதுரை ரோடு வழியாக அனைத்து மண்டகப்படியும் சுற்றி கோயில் சேர்தல் 🌸💚🙏🏻

தேனி பத்ரகாளியம்மன் திருக்கோயில் வைகாசி பெருவிழா 2026 - ஆறாம் நாள் அம்மன் ரிஷப வாகனத்தில் திருவீதி உலா வந்து கழுவேற்ற பொ...
24/05/2026

தேனி பத்ரகாளியம்மன் திருக்கோயில் வைகாசி பெருவிழா 2026 - ஆறாம் நாள் அம்மன் ரிஷப வாகனத்தில் திருவீதி உலா வந்து கழுவேற்ற பொட்டல் எழுந்தருளி சமணர்களை கழுவேற்றம் செய்து சைவ சமயம் நிலை நாட்டுதல் 🥳🔥⚔️✨

தேனி பத்ரகாளியம்மன் திருக்கோயில் வைகாசி பெருவிழா 2026 - ஐந்தாம் நாள் சிகர நிகழ்ச்சியாக அன்னை சிம்ம வாகனத்தில் நகர்வலம் வ...
24/05/2026

தேனி பத்ரகாளியம்மன் திருக்கோயில் வைகாசி பெருவிழா 2026 - ஐந்தாம் நாள் சிகர நிகழ்ச்சியாக அன்னை சிம்ம வாகனத்தில் நகர்வலம் வந்து சூரசம்ஹாரம் 🔥⚔️✨

தேனி பத்ரகாளியம்மன் திருக்கோயில் வைகாசி பெருவிழா 2026 - நான்காம் நாள் காலை forest ரோடு மண்டகப்படி,  மாலை அம்மன் காமதேனு ...
24/05/2026

தேனி பத்ரகாளியம்மன் திருக்கோயில் வைகாசி பெருவிழா 2026 - நான்காம் நாள் காலை forest ரோடு மண்டகப்படி, மாலை அம்மன் காமதேனு வாகனத்தில் எழுந்தருளல் 🥳🙏🏻😍

தேனி பத்ரகாளியம்மன் திருக்கோயில் வைகாசி பொங்கல் பெருவிழா 2026 - மூன்றாம் நாள் காலை சமதர்மபுரம் மண்டகப்படி புறப்பாடு மற்ற...
21/05/2026

தேனி பத்ரகாளியம்மன் திருக்கோயில் வைகாசி பொங்கல் பெருவிழா 2026 - மூன்றாம் நாள் காலை சமதர்மபுரம் மண்டகப்படி புறப்பாடு மற்றும் மாலை யானை வாகனத்தில் வீதி உலா🥳😍

தேனி பத்ரகாளியம்மன் திருக்கோயில் வைகாசி பொங்கல் பெருவிழா 2026 - இரண்டாம் நாள் காலை GH ரோடு மண்டகப்படி புறப்பாடு மற்றும் ...
21/05/2026

தேனி பத்ரகாளியம்மன் திருக்கோயில் வைகாசி பொங்கல் பெருவிழா 2026 - இரண்டாம் நாள் காலை GH ரோடு மண்டகப்படி புறப்பாடு மற்றும் இடமால் தெரு மண்டகப்படி இரவு அன்ன வாகனத்தில் அன்னை 🥳😍

தேனி பத்ரகாளியம்மன் திருக்கோயில் 2026 - வைகாசி பொங்கல் பெருவிழா 2026 - முதல் நாள் கொடியேற்றம் நிறைவுபெற்று சிம்ம வாகனத்த...
21/05/2026

தேனி பத்ரகாளியம்மன் திருக்கோயில் 2026 - வைகாசி பொங்கல் பெருவிழா 2026 - முதல் நாள் கொடியேற்றம் நிறைவுபெற்று சிம்ம வாகனத்தில் புறப்பாடு 🥳😍🙏🏻

Address

Mellatheru, Near Mini Bus Stand. Theni
Theni
6255321

Opening Hours

Monday 6am - 8pm
Tuesday 6am - 8pm
Wednesday 6am - 8pm
Thursday 6am - 5pm
Friday 6am - 8pm
Saturday 6am - 8pm
Sunday 6am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Batrakaliammman temple festival Theni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category