Nanmaiyal Niraipavar Ministries

Nanmaiyal Niraipavar Ministries To promote and exalt JESUS name
"HE FILLS WITH GOODNESS MINISTRIES"

*PRAISE BE TO LORD*    ---13/08/2026---     5.ஞானமுள்ளவன் பெலமுள்ளவன்: அறிவுள்ளவன் தன் வல்லமையை அதிகரிக்கப்பண்ணுகிறான். ...
13/08/2026

*PRAISE BE TO LORD* ---13/08/2026---
5.ஞானமுள்ளவன் பெலமுள்ளவன்: அறிவுள்ளவன் தன் வல்லமையை அதிகரிக்கப்பண்ணுகிறான்.
6.நல்யோசனை செய்து யுத்தம்பண்ணு; ஆலோசனைக்காரர் அநேகரால் ஜெயங்கிடைக்கும்.
நீதிமொழிகள் 24:5-6

5.A wise man is full of strength, and a man of knowledge enhances his might,
6 for by wise guidance you can wage your war,
and in abundance of counselors there is victory.
Proverbs 24:5-6

*PRAISE BE TO LORD*    ---12/08/2026---    4 தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும். நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக...
12/08/2026

*PRAISE BE TO LORD* ---12/08/2026---
4 தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும். நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.
5 இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?
1 யோவான் 5:4-5

4 for everyone born of God overcomes the world. This is the victory that has overcome the world, even our faith.
5 Who is it that overcomes the world? Only the one who believes that Jesus is the Son of God.
1 John 5:4-5

*PRAISE BE TO LORD*    ---11/08/2026---    33.விசுவாசத்தினாலே அவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள், நீதியை நடப்பித்தார்கள், ...
11/08/2026

*PRAISE BE TO LORD* ---11/08/2026---
33.விசுவாசத்தினாலே அவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள், நீதியை நடப்பித்தார்கள், வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள், சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள்,
34.அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள், பட்டயக்கருக்குக்குத் தப்பினார்கள், பலவீனத்தில் பலன்கொண்டார்கள். யுத்தத்தில் வல்லவர்களானார்கள், அந்நியருடைய சேனைகளை முறியடித்தார்கள்.
எபிரேயர் 11:33-34

33 who through faith conquered kingdoms, administered justice, and gained what was promised; who shut the mouths of lions,
34 quenched the fury of the flames, and escaped the edge of the sword; whose weakness was turned to strength; and who became powerful in battle and routed foreign armies.
Hebrews 11:33-34

*PRAISE BE TO LORD*    ---10/08/2026---     57.நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு...
10/08/2026

*PRAISE BE TO LORD* ---10/08/2026---
57.நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.
58.ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களுமாயிருப்பீர்களாக.
1 கொரிந்தியர் 15:57-58

57 But thanks be to God, which giveth us the victory through our Lord Jesus Christ.
58 Therefore, my beloved brethren, be ye stedfast, unmoveable, always abounding in the work of the Lord, forasmuch as ye know that your labour is not in vain in the Lord.
1 Corinthians 15:57-58

*PRAISE BE TO LORD*     ---09/08/2026--- †† HAPPY WORSHIP DAY ††     33 என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கு...
09/08/2026

*PRAISE BE TO LORD* ---09/08/2026---
†† HAPPY WORSHIP DAY ††
33 என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள், நான் உலகத்தை ஜெயித்தேன். என்றார்.
யோவான் 16:33

33.I have told you these things, so that in me you may have peace. In this world you will have trouble. But take heart! I have overcome the world.
John 16:33

*PRAISE BE TO LORD*    ---08/08/2026---     36.கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ,வியாகுலமோ, த...
08/08/2026

*PRAISE BE TO LORD* ---08/08/2026---
36.கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ,
வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ?
37.இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே
ரோமர் 8:36-37

36 As it is written: “For your sake we face death all day long; we are considered as sheep to be slaughtered.”
37 No, in all these things we are more than conquerors through him who loved us.
Romans 8:36-37

*PRAISE BE TO LORD*    ---07/08/2026---     10.நீரே ராஜாக்களுக்கு ஜெயத்தைத் தந்து, உமதடியானாகிய தாவீதைப் பொல்லாத பட்டயத்...
07/08/2026

*PRAISE BE TO LORD* ---07/08/2026---
10.நீரே ராஜாக்களுக்கு ஜெயத்தைத் தந்து, உமதடியானாகிய தாவீதைப் பொல்லாத பட்டயத்திற்குத் தப்புவிக்கிறார்.
11.மாயையைப் பேசும் வாயும், கள்ளத்தனமான வலதுகையும் உடைய அந்நிய புத்திரரின் கைக்கு என்னை விலக்கித் தப்புவியும்.
சங்கீதம் 144:10-11

10.to the One who gives victory to kings, who delivers his servant David. From the deadly sword
11 deliver me; rescue me from the hands of foreigners whose mouths are full of lies, whose right hands are deceitful.
Psalms 144:10-11

*PRAISE BE TO LORD*     ---06/08/2026---        29.இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய் சொல்லுகிறதும் இல்லை. தாம் சொன்னதைப்பற்றி ...
06/08/2026

*PRAISE BE TO LORD* ---06/08/2026---
29.இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய் சொல்லுகிறதும் இல்லை. தாம் சொன்னதைப்பற்றி மனஸ்தாபப்படுகிறதும் இல்லை. மனம் மாற அவர் மனுஷன் அல்ல என்றான்.
1 சாமுவேல் 15:29

29 He who is the Glory of Israel does not lie or change his mind; for he is not a human being, that he should change his mind.
1 Samuel 15:29

*PRAISE BE TO LORD*     ---05/07/2026---      5.இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிற...
05/08/2026

*PRAISE BE TO LORD* ---05/07/2026---
5.இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?
1 யோவான் 5:5

5. Who is it that overcomes the world? Only the one who believes that Jesus is the Son of God.
1 John 5:5

*PRAISE BE TO LORD*    ---04/07/2026---    10.கர்த்தாவே, நீர் எனக்கு இரங்கி, நான் அவர்களுக்குச் சரிக்கட்ட என்னை எழுந்திர...
04/08/2026

*PRAISE BE TO LORD* ---04/07/2026---
10.கர்த்தாவே, நீர் எனக்கு இரங்கி, நான் அவர்களுக்குச் சரிக்கட்ட என்னை எழுந்திருக்கப்பண்ணும்.
11.என் சத்துரு என்மேல் ஜெயங்கொள்ளாததினால், நீர் என்மேல் பிரியமாயிருக்கிறீரென்று அறிவேன்.
சங்கீதம் 41:10-11

10.But may you have mercy on me, Lord; raise me up, that I may repay them.
11.I know that you are pleased with me, for my enemy does not triumph over me.
Psalms 41:10-11

Address

L3/44 Mullai Nagar, Aranmanaipudur Housing Board
Theni
625531

Telephone

07871180065

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nanmaiyal Niraipavar Ministries posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Nanmaiyal Niraipavar Ministries:

Shortcuts

Share