Sacred Heart Church, T. Sindalacherry

Sacred Heart Church, T. Sindalacherry Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sacred Heart Church, T. Sindalacherry, Catholic Church, Theni.

இயேசுவின் திரு இருதய ஆலயம்.
தே. சிந்தலச்சேரி, தேனி மாவட்டம். ஏறத்தாழ 80க்கும் மேலான அருட்தந்தையர்களையும், 20க்கும் மேலான அருட் சகோதரர்களையும், 200 க்கும் மேற்பட்ட அருட் சகோதரிகளையும் இறைப்பணிக்காக வழங்கிய கத்தோலிக்க புண்ணிய நிலம்.

நமது மண்ணின் மைந்தரும் மதுரை வடக்கு வட்டார அதிபரும் விளாங்குடி கிறிஸ்து அரசர் ஆலய பங்குத்தந்தையும் ஆகிய அருட்பணி. இ. ஜோச...
08/08/2026

நமது மண்ணின் மைந்தரும் மதுரை வடக்கு வட்டார அதிபரும் விளாங்குடி கிறிஸ்து அரசர் ஆலய பங்குத்தந்தையும் ஆகிய அருட்பணி. இ. ஜோசப் அந்தோணி அவர்கள் கத்தோலிக்க கிறிஸ்தவ கலை இயக்கிய மன்றத்தின் சார்பில் மேதகு பேராயர் அந்தோணிசாமி அவர்களால் "கலை காவலர்" என்ற விருதினையும் திரு. சாலமோன் பாப்பையா அவர்களின் கரங்களால் பதக்கத்தையும் பெற்று கௌரவிக்கப்பட்டார். அருட்தந்தை அவர்களுக்கு நம் பங்கின் சார்பாக நம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.



கிறிஸ்துவில் பிரியமானவர்களே நமது இயேசுவின் திரு இருதய ஆலய பங்கின் 102 ஆம் ஆண்டு பெருவிழாவானது வருகின்ற 22 ம் தேதி முதல் ...
21/06/2026

கிறிஸ்துவில் பிரியமானவர்களே நமது இயேசுவின் திரு இருதய ஆலய பங்கின் 102 ஆம் ஆண்டு பெருவிழாவானது வருகின்ற 22 ம் தேதி முதல் 28ஆம் தேதி வரை வெகு விமரிசையாக கொண்டாடப்பட இருக்கிறது. ஆகவே இறை மக்கள் அனைவரும் பக்தியாக இப்பிருவிழாவிலே கலந்து கொண்டு இறை ஆசீர் பெற உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

கிறிஸ்துவின் அன்பில்
அருட்பணி. அந்தோணி ராஜன்
பங்குதந்தை.

கடந்த ஆறு வருடங்களாக நமது பங்கிலே சிறப்பாக பணியாற்றி நமது ஆலயத்தை வானுயர உயர்த்தி புதிதாக புதுப்பித்து, நம் பங்கு மக்களி...
24/05/2026

கடந்த ஆறு வருடங்களாக நமது பங்கிலே சிறப்பாக பணியாற்றி நமது ஆலயத்தை வானுயர உயர்த்தி புதிதாக புதுப்பித்து, நம் பங்கு மக்களின் உள்ளங்களிலே இடம் பெற்றவர்களாய் பணி மாற்றம் பெற்று செல்லும் நமது பாசமிகு பங்குத்தந்தை R. மரிய பிரபு அவர்களது நன்றி திருப்பலி மற்றும் பிரியாவிடை நிகழ்வு. அருட்தந்தை அவர்களது பணி வாழ்வு சிறக்க தொடர்ந்து நாம் இறைவனை வேண்டுவோம் இறைவன் எந்நாளும் அவரோடு இருந்து அவருக்கு நல்ல உடல், உள்ள, ஆன்ம சுகம் தந்து எந்நாளும் அவரது பேரின்ப இதயத்திலே குடிகொள்ள தேவையான அருளை தந்தருள வேண்டுமாய் ஜெபிப்போம்.

அன்பானவர்களே, நமது பங்கிலே களப்பணி புரிந்த அருட்பணி. ராஜன்  அவர்கள் இன்று திடீர் உடல் நலக்குறைவால் இறைவன் பதம் சேர்ந்தார...
18/05/2026

அன்பானவர்களே, நமது பங்கிலே களப்பணி புரிந்த அருட்பணி. ராஜன் அவர்கள் இன்று திடீர் உடல் நலக்குறைவால் இறைவன் பதம் சேர்ந்தார்... அவரது ஆன்மா இறைவனில் நித்திய இளைப்பற்றி அடைய வேண்டுவோம்🙏🏻


Festive day
18/01/2026

Festive day

The Concelebrated Festive Holy Eucharist was presided over by Rev. Fr. George Stephen and other sons of soil
18/01/2026

The Concelebrated Festive Holy Eucharist was presided over by Rev. Fr. George Stephen and other sons of soil

Address

Theni
625530

Alerts

Be the first to know and let us send you an email when Sacred Heart Church, T. Sindalacherry posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share