ஸ்ரீ சூரியபகவான் ருத்ரன் பூலிங்கம் அமர்நாத் குகைக்கோவில்

  • Home
  • India
  • Theni
  • ஸ்ரீ சூரியபகவான் ருத்ரன் பூலிங்கம் அமர்நாத் குகைக்கோவில்

ஸ்ரீ சூரியபகவான் ருத்ரன் பூலிங்கம் அமர்நாத் குகைக்கோவில் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ஸ்ரீ சூரியபகவான் ருத்ரன் பூலிங்கம் அமர்நாத் குகைக்கோவில், Hindu temple, தேனி மாவட்டம், அரப்படிதேவன்பட்டி, Theni.

"மூன்று நதிகள் சங்கமிக்கும் வைகை அணையின் கரையில். பரம்பொருளான ஸ்ரீ பரமேஸ்வரன் அருளால், தேனி மாவட்டம், அரப்படிதேவன்பட்டி
ஸ்ரீ சூரியபகவான் ருத்ரன் பூலிங்கம் அமர்நாத் குகைக்கோவில் அமைந்துள்ளது.

யாகசாலையில்...பூஜை
28/05/2026

யாகசாலையில்...பூஜை

20/01/2026

"மூன்று நதிகள் சங்கமிக்கும் வைகை அணையின் கரையில்... மகா சிவராத்திரி பெருவிழா!
2026-ஆம் ஆண்டு, பிப்ரவரி 15-ஆம் நாள், தேனி மாவட்டம் அரப்படிதேவன்பட்டி ருத்ர பூலிங்கேஸ்வரர் திருக்கோவிலில், யாக சித்தர் திரு. முத்துக்கல்யாணி அவர்களின் தலைமையில் யாக பூஜைகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் அன்னதானம் நடைபெற உள்ளது. அனைவரும் வருக! சிவபெருமானின் அருளையும் அருட்பிரசாதத்தையும் பெறுக!
யாகத்தில் தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் சிறப்புபூஜை வேண்டுவோர் முன்பதிவு செய்ய மற்றும் அன்னதான நன்கொடையாக பணமாகவோ பொருளாகவோ வழங்குவோர் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி
9345025468 மற்றும் 8940949253
ஓம் நமச்சிவாய ,
ஹர ஹர மகாதேவ்"

18/01/2026

"இயற்கையெழில் கொஞ்சும்மூன்று நதிகள் சங்கமிக்கும் புண்ணிய பூமியான வைகை அணையின் கரையில்.
பக்திமணம் கமழும் மகா சிவராத்திரி பெருவிழா!

2026-ஆம் ஆண்டு, பிப்ரவரி 15-ஆம் நாள், தேனி மாவட்டம், அரப்படிதேவன்பட்டி, அருள்மிகு ருத்ர பூலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் வெகுவிமரிசையாக நடைபெறுகிறது.
யாகசித்தர் திரு. முத்துக்கல்யாணி அவர்களின் தலைமையில் பிரம்மாண்ட மகாயாக பூஜைகள், கண்கவர் கலை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம் மற்றும் அன்னதானம் நடைபெற உள்ளது.
பக்தர்களே! சிவனடியார்களே! அனைவரும் வாரீர்! எம்பெருமான் ஈசனின் அருளையும், அருட்பிரசாதத்தையும் பெற்றுச் செல்வீர்!
யாகத்தில் தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் சிறப்புப் பூஜை வேண்டுவோர் முன்பதிவு செய்யவும், அன்னதான நன்கொடையாக பணமாகவோ அல்லது பொருளாகவோ வழங்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.
தொலைபேசி: 93450 25468, 89409 49253
"அனைவரும் வருக! இறையருள் பெருக!
ஓம் நமச்சிவாய , ஹர ஹர மகாதேவ்"

16/01/2026
14/01/2026

❤️🥰2026 ஆம் ஆண்டில் பக்தர்களே! சிவனடியார்களே! அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்...வாரீர்! எம்பெருமான் ஈசனின் சார்பாக,
அரப்படிதேவன்பட்டி ருத்ர பூலிங்கேஸ்வரர் திருக்கோவில், யாகசித்தர் திரு. முத்துக்கல்யாணி அவர்களின்
பொங்கல் நல்வாழ்த்துகள்.. ❤️🥰🥰

13/01/2026

❤️🥰2026 ஆம் ஆண்டில் பக்தர்களே! சிவனடியார்களே! அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்...வாரீர்! எம்பெருமான் ஈசனின் சார்பாக,
அரப்படிதேவன்பட்டி ருத்ர பூலிங்கேஸ்வரர் திருக்கோவில், யாகசித்தர் திரு. முத்துக்கல்யாணி அவர்களின்
பொங்கல் நல்வாழ்த்துகள்.. ❤️🥰🥰

2024 மற்றும் 2025 ஆம் ஆண்டில்அரப்படிதேவன்பட்டி ருத்ர பூலிங்கேஸ்வரர் திருக்கோவிலில், யாக சித்தர் திரு. முத்துக்கல்யாணி அவ...
13/01/2026

2024 மற்றும் 2025 ஆம் ஆண்டில்அரப்படிதேவன்பட்டி ருத்ர பூலிங்கேஸ்வரர் திருக்கோவிலில், யாக சித்தர் திரு. முத்துக்கல்யாணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற யாக பூஜைகள் சில உங்கள் பார்வைக்கு

Address

தேனி மாவட்டம், அரப்படிதேவன்பட்டி
Theni
625531

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஸ்ரீ சூரியபகவான் ருத்ரன் பூலிங்கம் அமர்நாத் குகைக்கோவில் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category