Oottukuzhi CSI Church

Oottukuzhi CSI Church Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Oottukuzhi CSI Church, Religious organisation, OottukuzhiCsiChurch, Thengapattanam.

15/08/2023

கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன்கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்.
சங்கீதம் 29:11

08/05/2023

இப்பொழுது கர்த்தர் உங்கள் கண்களுக்கு முன்பாகச் செய்யும் பெரிய காரியத்தை நின்று பாருங்கள்.
I சாமுவேல் 12:16

21/11/2022

கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்; நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய்.
சங்கீதம் 128 : 5

28/04/2022
28/04/2022

51st church day

01/01/2022
19/06/2020

நீதிமானுடைய பாதை செம்மையாயிருக்கிறது; மகா நீதிபரராகிய நீர் நீதிமானுடைய பாதையைச் செம்மைப்படுத்துகிறீர்.
ஏசாயா 26 : 7

12/04/2020

ஊற்றுக்குழி திருச்சபையின் - உயிர்த்தெழுதல் தொழுகை 12-04-2020

https://youtu.be/Sx9UDK9IrJU

10/04/2020

ஊற்றுக்குழி திருச்சபையின் - மும்மணி தியான தொழுகை 2020
Oottukuzhi CSI Church youtube channel
https://youtu.be/EWuKqs-6pxo

01/01/2020

என் ஜனங்கள்ஒருபோதும்
வெட்கப்பட்டுப்போவதில்லை.

யோவேல் 2 :26

08/11/2019

உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.
சங்கீதம் 37:5

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி உன்னை ஆசீர்வதிப்பதினால், நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்...
24/09/2019

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி உன்னை ஆசீர்வதிப்பதினால், நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்குவதில்லை; நீ அநேகம் ஜாதிகளை ஆளுவாய், உன்னையோ அவர்கள் ஆளுவதில்லை.

உபாகமம் 15:6

Address

OottukuzhiCsiChurch
Thengapattanam
629173

Opening Hours

Wednesday 5pm - 6:30pm
Saturday 4pm - 6:30pm
Sunday 7am - 2pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Oottukuzhi CSI Church posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share