பூவேழ்நாடு ஶ்ரீ கண்ணனூர் மாரியம்மன் திருக்கோவில், தாரமங்கலம்

  • Home
  • India
  • Tharamangalam
  • பூவேழ்நாடு ஶ்ரீ கண்ணனூர் மாரியம்மன் திருக்கோவில், தாரமங்கலம்

பூவேழ்நாடு ஶ்ரீ கண்ணனூர் மாரியம்மன் திருக்கோவில், தாரமங்கலம் மாரியம்மன் மற்றும் காளியம்மன் சேர்ந்து ஒரே மூலஸ்தானத்தில் அருள்பாலிக்கின்றனர்

08/08/2026

பூவேழ்நாடு தாரமங்கலம் அருள்மிகு ஸ்ரீ கண்ணனூர் மாரியம்மன் ஆடிப்பெருவிழா நிறைவு பெற்றது... #பூவேழ்நாடு #தாரமங்கலம் #தாரை

பூவேழ்நாடு தாரமங்கலம் அருள்மிகு ஶ்ரீ கண்ணனூர் மாரியம்மன் ஆடிப்பெருவிழாவின் ஐந்தாம் நாள் நிகழ்ச்சியாக திருமஞ்சள் நீராட்டு...
07/08/2026

பூவேழ்நாடு தாரமங்கலம் அருள்மிகு ஶ்ரீ கண்ணனூர் மாரியம்மன் ஆடிப்பெருவிழாவின் ஐந்தாம் நாள் நிகழ்ச்சியாக திருமஞ்சள் நீராட்டு விழா...

07/08/2026

பூவேழ்நாடு தாரமங்கலம் அருள்மிகு ஶ்ரீ கண்ணனூர் மாரியம்மன் ஆடிப்பெருவிழாவின் ஐந்தாம் நாள் நிகழ்ச்சியாக மாலை 3.00 மணியளவில் வெள்ளி குதிரை வாகனத்தில் திருமஞ்சள் நீராட்டு விழா மற்றும் மாலை 7.00 மணியளவில் T.K. அருணாசலமுதலியார் நற்பணி மன்றமும், ஶ்ரீ அம்மன் திருவருள் நற்பணி மன்றம் சார்பாக இன்னிசை பாட்டு பட்டிமன்றம் நடைபெறும்...
அதுசமயம் பக்தகோடிகளும், பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்...

06/08/2026

பூவேழ்நாடு தாரமங்கலம் அருள்மிகு ஶ்ரீ கண்ணனூர் மாரியம்மன் ஆடிப்பெருவிழாவின் நான்காம் நாள் பூந்தேர் ஊர்வலத்தின் போது...

05/08/2026

பூவேழ்நாடு தாரமங்கலம் அருள்மிகு ஶ்ரீ கண்ணனூர் மாரியம்மன் ஆடிப்பெருவிழாவின் நான்காம் நாள் நிகழ்ச்சியாக மதியம் 12-00 மணியளவில் பூந்தேர் ஊர்வலம் நடைபெறும். இரவு 7.00 மணியளவில் இந்தியன் நண்பர்கள் குழு சார்பாக பாட்டு கச்சேரி நடைபெறும்...
அதுசமயம் பக்தகோடிகளும், பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்...

பூவேழ்நாடு தாரமங்கலம் அருள்மிகு ஶ்ரீ கண்ணனூர் மாரியம்மன் ஆடிப்பெருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக அலங்கரிக்கப்பட்ட ப...
05/08/2026

பூவேழ்நாடு தாரமங்கலம் அருள்மிகு ஶ்ரீ கண்ணனூர் மாரியம்மன் ஆடிப்பெருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக அலங்கரிக்கப்பட்ட பூந்தேர் ஊர்வலத்தின் போது..

05/08/2026

பூவேழ்நாடு தாரமங்கலம் அருள்மிகு ஶ்ரீ கண்ணனூர் மாரியம்மன் ஆடிப்பெருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக காலை அக்னிபிரவேசத்தின் போது...

04/08/2026

பூவேழ்நாடு தாரமங்கலம் அருள்மிகு ஶ்ரீ கண்ணனூர் மாரியம்மன் ஆடிப்பெருவிழாவின் மூன்றாம்நாள் நிகழ்ச்சியாக காலை 6-00 மணியளவில் அக்னி பிரவேசமும், அம்மனுக்கு மாவிளக்கு ஊர்வலமும் நடைபெறும். அன்று மாலை 3-00 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட பூந்தேரில் அம்மன் திருவீதி உலா நடைபெறும். இரவு 7.00 மணியளவில் ஏஞ்சல் நண்பர்கள் குழு சார்பாக சிந்தனை சிறப்பு பாட்டு பட்டிமன்றம் நடைபெறும்...
அதுசமயம் பக்தகோடிகளும், பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்...

பூவேழ்நாடு தாரமங்கலம் அருள்மிகு ஶ்ரீ கண்ணனூர் மாரியம்மன் ஆடிப்பெருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக செங்குந்தர் குலதெய...
04/08/2026

பூவேழ்நாடு தாரமங்கலம் அருள்மிகு ஶ்ரீ கண்ணனூர் மாரியம்மன் ஆடிப்பெருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக செங்குந்தர் குலதெய்வம் முத்துக்குமரன் சுவாமி செங்குந்த நவவீரர்கள் படைசூழ படைக்கோலம்...

03/08/2026

பூவேழ்நாடு தாரமங்கலம் அருள்மிகு ஶ்ரீ கண்ணனூர் மாரியம்மன் ஆடிப்பெருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக செங்குந்தர் குலதெய்வம் முத்துக்குமாரசுவாமி படைக்கோலமும், இரவு 7.00 மணியளவில் நகர நண்பர்கள் குழு சார்பாக இன்னிசை பாட்டு கச்சேரி நடைபெறும்...
அதுசமயம் பக்தகோடிகளும், பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்...

Address

ஶ்ரீ கண்ணணூர் மாரியம்மன் திருக்கோவில், செங்குந்தர் திருமண மண்டபம் அருகில், தாரமங்கலம்
Tharamangalam
636502

Opening Hours

Monday 7am - 1pm
5pm - 8pm
Tuesday 7am - 1pm
5pm - 8pm
Wednesday 7am - 1pm
5pm - 8pm
Thursday 7am - 1pm
5pm - 8pm
Friday 7am - 1pm
5pm - 8pm
Saturday 7am - 1pm
5pm - 8pm
Sunday 7am - 1pm
5pm - 8pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when பூவேழ்நாடு ஶ்ரீ கண்ணனூர் மாரியம்மன் திருக்கோவில், தாரமங்கலம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category