Sri kalabhairavar vairavan kovil

Sri kalabhairavar vairavan kovil Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sri kalabhairavar vairavan kovil, Hindu temple, sri kalabhairavar kovil, vairavan kovil , thiruvaiyaru, Thanjavur.

we are planning to develop our temple .please donate money for the development of temple and get blessings
bank details:
sri kalabhairavar annadhana seva trust
A/C NO : 179602000000112
IFSC NO : IOBA0001796
MICR NO :613020005

நேற்று நடைபெற்ற 15வது காலா அஷ்டமி விழாவின் போது எடுத்த புகைப்படங்கள்
04/12/2015

நேற்று நடைபெற்ற 15வது காலா அஷ்டமி விழாவின் போது எடுத்த புகைப்படங்கள்

திருவையாறு பஸ்ஸ்டாண்ட் இல் இருந்து ஸ்ரீ காலபைரவர் கோவிலுக்கு செல்லும் வழி
03/12/2015

திருவையாறு பஸ்ஸ்டாண்ட் இல் இருந்து ஸ்ரீ காலபைரவர் கோவிலுக்கு செல்லும் வழி

காலபைரவர் கோவிலில் காலாஷ்டமி விழா தொடங்கியதுதிருவையாறு-கும்பகோணம் சாலையில் திருவையாற்றில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில...
03/12/2015

காலபைரவர் கோவிலில் காலாஷ்டமி விழா தொடங்கியது
திருவையாறு-கும்பகோணம் சாலையில் திருவையாற்றில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வைரவன்கோயிலில் காலபைரவர் கோவில் உள்ளது. சுவாமிமலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானிடம் ‘ஓம்‘ எனும் பிரணவத்தின் உட்கருத்தை உபதேசம் பெற சிவபெருமான் புறப்படுகிறார். மற்ற தெய்வங்களும் அவரோடு புறப்படுகிறார்கள்.
அப்போது அவர் பைரவரை மட்டும் வைரவன் கோயில் எனும் தலத்தில் தங்கியிருந்து அருள்பாலிக்கும் படி கட்டளையிட்டார். அந்த உத்தரவுக்கு கட்டுப்பட்ட பைரவர் வைரவன் கோயில் தலத்தில் காவிரி நதியின் வடகரையில் தெற்கு முகமாக அமர்ந்தார். ஆலயத்தின் வலது புறம் ஒரு வாய்க்கால் உத்தரவாகினியாக ஓடுகிறது. பைரவர் கோவில் எதிரே தெற்கு திசையில் மயானமும் உள்ளது. இது காசிக்கு சமமான பெருமையை பெற்ற தலமாகும். காலபைரவர் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் காலாஷ்டமி விழா சிறப்பாக கொண்டாடப்படும்.
இந்த ஆண்டு 15-வது ஆண்டு காலாஷ்டமி விழா நேற்று (புதன்கிழமை) தொடங்கியது. 3-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு ஹோமபூஜைகள், 108 வலம்புரி சங்கு பூஜைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து மூலவருக்கு 108 வலம்புரி சங்கு அபிஷேகம், கலசாபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறும். லட்சார்ச்சனையில் கலந்து கொள்பவர்கள் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

ஸ்ரீ காலபைரவர் கோவில் பணிகளுக்கு காண எஸ்டிமேட் தொகை பக்தர்கள் உதவுமாறு கேட்டு கொள்கிறோம்
03/12/2015

ஸ்ரீ காலபைரவர் கோவில் பணிகளுக்கு காண எஸ்டிமேட் தொகை பக்தர்கள் உதவுமாறு கேட்டு கொள்கிறோம்

இன்று 15வது காலாஅஷ்டமி பக்தர்கள் அனைவரும் கலந்து ஆசீர்வாதம் பெறுங்கள்
03/12/2015

இன்று 15வது காலாஅஷ்டமி பக்தர்கள் அனைவரும் கலந்து ஆசீர்வாதம் பெறுங்கள்

03/12/2015

we are planning to develop our temple .please donate money for the development of temple and get blessings
bank details:
sri kalabhairavar annadhana seva trust
A/C NO : 179602000000112
IFSC NO : IOBA0001796
IFSC NO : IOBA00017965

Address

Sri Kalabhairavar Kovil, Vairavan Kovil , Thiruvaiyaru
Thanjavur
613204

Opening Hours

Monday 9:30am - 9pm
Tuesday 9:30am - 9pm
Wednesday 9:30am - 9pm
Thursday 9:30am - 9pm
Friday 9:30am - 9pm
Saturday 9:30am - 9pm
Sunday 9:30am - 9pm

Telephone

9677488252

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri kalabhairavar vairavan kovil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Sri kalabhairavar vairavan kovil:

Share

Category