தஞ்சை தென்கிழக்கு ஒன்றியம்

  • Home
  • India
  • Thanjavur
  • தஞ்சை தென்கிழக்கு ஒன்றியம்

தஞ்சை தென்கிழக்கு ஒன்றியம் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் We Are Servant Of Our All Mighty God

16/10/2018

Praise God

17/08/2016
19/07/2015

Our LORD is very ALMIGHTY GOD

25/06/2015
24/06/2015

Praise The LORD

07/03/2015

Hallelujah

07/12/2014

உயர வானத்திலும் தாழ பூமியிலும் கர்த்தரே தேவன், அவரைத் தவிர ஒருவரும் இல்லை

02/12/2014

உபாகமம்
13 அதிகாரம்

1. உங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசியாகிலும், சொப்பனக்காரனாகிலும் எழும்பி:

2. நீங்கள் அறியாத வேறே தேவர்களைப் பின்பற்றி, அவர்களைச் சேவிப்போம் வாருங்கள் என்று சொல்லி, உங்களுக்கு ஒரு அடையாளத்தையும் அற்புதத்தையும் காண்பிப்பேன் என்று குறிப்பாய்ச் சொன்னாலும், அவன் சொன்ன அடையாளமும் அற்புதமும் நடந்தாலும்,

3. அந்தத் தீர்க்கதரிசியாகிலும், அந்தச் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிறவைகளைக் கேளாதிருப்பீர்களாக; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புகூருகிறீர்களோ இல்லையோ என்று அறியும்படிக்கு உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சோதிக்கிறார்.

Address

No:1 Thiruvalluvar Nagar, N. K Road
Thanjavur
613006

Alerts

Be the first to know and let us send you an email when தஞ்சை தென்கிழக்கு ஒன்றியம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to தஞ்சை தென்கிழக்கு ஒன்றியம்:

Share