Pastor. Premkumar

Pastor. Premkumar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pastor. Premkumar, Thanjavur.

10/10/2025

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

21/10/2024

ரோமன் கத்தோலிக்க சபையிலும் கூட கடந்த ஞானஸ்நானம் (Baptism) முதன்முதலில், # #இயேசு_கிறிஸ்துவின்_நாமத்தினாலேயே_ஞானஸ்நானம்_வழங்கப்பட்டது. என்ற விவரங்கள் அக்காலத்தின் சில ஆவணங்களில் காணப்படுகின்றன. இது அப்போஸ்தலர் யுகத்தில் (1 ஆம் நூற்றாண்டு) நடந்தது.

பின்னர், கிபி 3-4 ஆம் நூற்றாண்டில், கிருஸ்தவ சமயத்தின் வளர்ச்சியுடன், திரிநாமச் சூத்திரம் (Trinitarian Formula), அதாவது "பிதா, குமாரன், பரிசுத்த ஆவி" என்ற மூன்றுபேரின் நாமத்தினாலே ஞானஸ்நானம் வழங்கும் நடைமுறை நிறுவப்பட்டது. இது நிக்கேயக் கழகம் (Council of Nicaea, 325 AD) மற்றும் பிற முக்கியக் குழு முடிவுகள் மூலம் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதன் பிறகு, கத்தோலிக்க சபையின் நடைமுறைகள் மற்றும் போதனைகளில், திரிநாமச் சூத்திரம் வழியாகவே ஞானஸ்நானம் வழங்கும் நடைமுறை தொடர்ந்து வருகிறது..

02/07/2024

#கிறிஸ்து_இயேசுவுக்குள்ளாக_ஞானஸ்நானம்_பெற்ற_நாமனைவரும்....
ரோமர் 6:3

எத்தனை பேர் இந்த ஞானஸ்நானத்தை பெற்றிருக்கின்றோம்.

இன்றைய வார்த்தை
01/07/2024

இன்றைய வார்த்தை

Pray & Participate  🙏
17/06/2024

Pray & Participate 🙏

Pray & Participate 🙏
22/05/2024

Pray & Participate 🙏

...உன்னதமான தேவன் மனுஷரின் ராஜ்யத்தில் ஆளுகை செய்து, தமக்குச் சித்தமானவனைஅதின்மேல் அதிகாரியாக்குகிறார் .(தானி 5:21)
19/04/2024

...உன்னதமான தேவன் மனுஷரின் ராஜ்யத்தில் ஆளுகை செய்து, தமக்குச் சித்தமானவனை
அதின்மேல் அதிகாரியாக்குகிறார் .
(தானி 5:21)

25 ஆண்டுகளுக்கு முன்பு என் இந்திய மண்ணில் விதைக்கப்பட்ட விதைகள் இவர்கள்25 ஆண்டுகள் நிறைவுப்பெற்ற                        ...
22/01/2024

25 ஆண்டுகளுக்கு முன்பு என் இந்திய மண்ணில் விதைக்கப்பட்ட விதைகள் இவர்கள்

25 ஆண்டுகள் நிறைவுப்பெற்ற
ஜனவரி.22

மறக்க முடியுமா...?
அல்லது
மறந்து விட தான் முடியுமா..?

17/11/2023

#மெய்யாகவே_அவர்_ஜனங்களைச்_சிநேகிக்கிறார்; அவருடைய பரிசுத்தவான்கள் எல்லாரும் உம்முடைய கையில் இருக்கிறார்கள்; அவர்கள் உம்முடைய பாதத்தில் விழுந்து, உம்முடைய வார்த்தைகளினால் போதனையடைவார்கள்.
உபாகமம் 33:3

Address

Thanjavur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pastor. Premkumar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share