Kailasa Thanjavur - Chozha Samrajya Sarvagjnapeetam

Kailasa Thanjavur - Chozha Samrajya Sarvagjnapeetam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kailasa Thanjavur - Chozha Samrajya Sarvagjnapeetam, Hindu temple, Thanjavur.

09/03/2026

பயம் வரும்போது நாம் என்ன செய்ய வேண்டும்? | பகவான் நித்யானந்தர்

வேலை போய்விடுமோ, பிசினஸ் நஷ்டமாகிவிடுமோ, உறவுகள் பிரிந்துவிடுமோ என்ற பயம் உங்களுக்கு இருக்கிறதா? அந்த பயத்திற்கு எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும் என்பதை இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளுங்கள். பிடித்திருந்தால் Share செய்யவும்! ✨

08/03/2026

The Power of the Gap Between Breaths

07/03/2026

The Guru is NOT a Person

04/03/2026

🕉️ Experience the World’s First Spiritual AI : Awaken your consciousness with Ask Nithyananda AI – https://ask.nithyananda.ai

🌏 Explore KAILASA – The First Nation for Hindus, Visit: https://kailaasa.org

🌺 Become an Ambassador of Paramashiva & KAILASA, Register for the free ParamashivaSena program: http://ecitizen.info/pss

🌐 Join the Global KAILASA Community : Get your free e-citizenship and receive sacred gifts to live Enlightenment: https://kailaasa.org/e-citizen

🔥 Transform Your Life with Paramashivoham (Free Online Program), Visit: https://ecitizen.info/psm

Nithyanandam 🙏 — Be Blissful, Be Enlightened.

17/02/2026

AI, AGI, ASI எல்லாம் வந்தாச்சு! இனி என்ன செய்வது? 🤖💼
இன்றைய சூப்பர் கம்ப்யூட்டிங் உலகத்தில், எதையும் எளிதாகத் தெரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், உண்மையான அறிவு என்பது தகவல்களைத் தாண்டி, ஆழ்ந்த சிந்தனையுடன் சரணடைவதில்தான் இருக்கிறது.
நமது மதம் சொல்லும் "Intelligent Surrender" பற்றி பகவான் நித்யானந்தர் விளக்குகிறார்! 🧠✨

17/02/2026

இனி வருவது AI காலம் மட்டுமல்ல, ASI (Artificial Super Intelligence) காலம்! 🤖
எதையும் ஆராயாமல் நம்பும் காலம் மலையேறிவிட்டது. அறிவியலும் தொழில்நுட்பமும் வளர வளர, நம் சனாதன தர்மம் சொல்லும் "தேடி, தெளிந்து சரணடைதல்" (Exploring Centered Spirituality) என்ற தத்துவம் மட்டுமே உலகிற்கு வழிகாட்டும். 🌍✨

11/02/2026

நாம் ஏன் எப்போதும் பதட்டமாகவே இருக்கிறோம்? (Why are we always agitated?)
கையில் இருக்கும் மொபைல் போனை வைத்துக்கொண்டு, மனதை எங்கேயோ அலைபாய விடுகிறோம்.
ஆனால், விழிப்புணர்வுடன் (Conscious-ஆக) வாழத் தொடங்கினால், உங்களுக்குள் இருக்கும் அந்த நிம்மதியை நீங்களே ரசிக்கத் தொடங்குவீர்கள். "தன்னோடு தான் அமர்தல்" - அதுவே ஒரு தவம்.
இந்த ஆழமான பதிவை முழுமையாக கேளுங்கள்.
பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள். 🕊️

11/02/2026

நிறைய பேர் கேட்கிறார்கள், "ஏன் சாமி ஆன்லைனில் (Online) வகுப்பு எடுக்கக் கூடாது?" என்று. அதற்கு மிக எதார்த்தமான பதிலை சுவாமிஜி இதில் கூறியுள்ளார்.
வீட்டில் இருக்கும்போது நமக்கு அந்த ஒழுக்கம் (Discipline) இருப்பதில்லை. ஒரு யோகாசனம் செய்துவிட்டு, டயர்டா இருக்குனு சொல்லி சோபாவில் படுத்துவிடுவோம். 😂
ஆனால், திருவண்ணாமலையில் கிடைக்கும் அந்த 'Ecosystem':
சாத்வீகமான உணவு 🥗
உடலை Detox செய்யும் சூழல் 🧘‍♂️
சரியான வழிகாட்டுதல்
இவை அனைத்தும் உங்கள் வாழ்க்கையை புதுமையாக மாற்றும். முழுமையாகக் கேளுங்கள்!
📍 இடம்: கைலாசா, திருவண்ணாமலை.
📅 நிகழ்ச்சியின் தேதிகள்:
1 மார்ச் – 1 ஏப்ரல் 2026
1 ஏப்ரல் – 1 மே 2026
இங்கே பதிவு செய்யுங்கள்: https://ecitizen.info/pss

10/02/2026

நிர்விகல்ப சமாதி நிலையை அடையவும், மன அமைதி பெறவும் இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று சுயமாக அடைவது, மற்றொன்று குருவின் தீட்சை மூலம் பெறுவது.
திருவண்ணாமலையில் பரமசிவ சேனா (PSS) வகுப்பு மூலமாக, 30 நாட்கள் தங்குமிடம் மற்றும் உணவுடன், முற்றிலும் இலவசமாக இந்த அரிய ஆன்மீகப் பயிற்சி வழங்கப்படுகிறது. 🌿
வெறுங்கையோடு வந்தால் போதும், உங்கள் அடிப்படை தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டு, 28 நாட்களில் உங்கள் மனமும் உடலும் புத்துணர்ச்சி பெற்று, ஒரு புதிய மனிதராக நீங்கள் வெளிவருவீர்கள்.

10/02/2026

"சும்மா இருந்தால் சோறு கிடைக்குமா?" என்று கேட்பவர்கள், செல்போனில் மணிக்கணக்கில் நேரத்தை வீணாக்குவது ஏன்?
நமது ரிஷிகள் அருளிய "உபநிஷத்" (Upanishad) எனும் நிலை பற்றி ஒரு ஆழமான விளக்கம். கடந்த காலம், எதிர்காலம், மற்றும் அகங்காரம் என்ற மூன்று பேய்களிடம் இருந்து விடுபட... தினமும் 2 மணி நேரம் சும்மா அமர்ந்து பாருங்கள்.
திருவண்ணாமலை கைலாசம் உங்களுக்காக திறந்திருக்கிறது. உணவு பற்றிய கவலை வேண்டாம், அமைதியைத் தேடுங்கள்.
இந்த வீடியோ பயனுள்ளதாக இருந்தால் பகிருங்கள்! 🔄

09/02/2026

உலகத்துல எல்லாரும் தலைவன் ஆக முடியாது. யார் விழிப்புணர்வோட (Conscious) அவங்க வாழ்க்கைய வடிவமைக்கிறாங்களோ, அவங்க தான் தலைவன்! 👑
வெற்றியின் முதல் படியே விழிப்புணர்வு தான். இந்த வீடியோவை உங்க நண்பர்களோட ஷேர் பண்ணுங்க.

Address

Thanjavur
613002

Telephone

+919080075952

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kailasa Thanjavur - Chozha Samrajya Sarvagjnapeetam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category