22/08/2020
#குடும்ப_ஆசீர்வாத_கூடுகை.
மிஸ்பா கலையரங்கம்
பாடல் & ஆராதனை
சகோ.சாலமோன்
(Keyboardist Surandai)
தேவ செய்தி: சகோ.S.சாலமோன்
(ஜெப ஐக்கியம், சமாதானபுரம்)
1.ஆபிரகாம் நிமித்தம் ஆசீர்வாதம்.
ஆபிரகாம் என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, என் விதிகளையும், என் கற்பனைகளையும், என் நியமங்களையும், என் பிரமாணங்களையும் கைக்கொண்டபடியினால்,
ஆதியாகமம் 26:4
நான் உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, உன் சந்ததிக்கு இந்தத் தேசங்கள் யாவையும் தருவேன். உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.
ஆதியாகமம் 26:5
அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது. அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன்.
2 தீமோத்தேயு 1:5
2.யாக்கோபு நிமித்தம் ஆசீர்வாதம்
அப்பொழுது லாபான்: உன் கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததேயானால் நீ இரு. உன் நிமித்தம் கர்த்தர் என்னை ஆசீர்வதித்தார் என்று குறிப்பினால் அறிந்தேன்.
ஆதியாகமம் 30:27
கர்த்தருடைய பெட்டி நிமித்தம் ஆசீர்வாதம்.
கர்த்தருடைய பெட்டி கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலே மூன்றுமாதம் இருக்கையில் கர்த்தர் ஓபேத்ஏதோமையும் அவன் வீட்டார் அனைவரையும் ஆசீர்வதித்தார்.
2 சாமுவேல் 6:11
-தூய மிகாவேல் தேவாலயம்.
சோலைசேரி சேகரம்.