13/06/2026
அலைகளின் நிமித்தம் சீஷர்கள் படும் வருத்தத்தைக் கண்டவுடனே, அதற்காக ஜெபித்தாலே அற்புதம் நடந்திருக்க முடியும். ஆனால், அவர் அப்படி ஜெபிக்காமல் கடலின் மீது நடந்து வந்தார். அவர்களைக் காப்பாற்றுவதற்காக ஜெபிக்காமல் ஏன் கடலின் மீது நடந்து வர வேண்டும்? "இரையாதே, அமைதலாயிரு" என்று சொன்னாலே போதும்; அற்புதம் நடந்திருக்குமே! ஆனால், கடலின் மீது நடந்து அவர்கள் இருந்த படகில் அவர் ஏறியவுடனே காற்று அமர்ந்ததே. இதற்கான காரணங்கள் என்ன? இதன் பின்னால் மறைந்திருக்கும் ஆழமான ஆவிக்குரிய இரகசியங்கள் என்ன? அவற்றை வேதத்தின் அடிப்படையில் அறிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து முழுச் செய்தியையும் வாசியுங்கள்.