csi_church_sambavarvadakarai

csi_church_sambavarvadakarai Love and faithfulness meet together; righteousness and peace kiss each other. ~Psalm 85:10

27/08/2026

We're praying today for the people of Nepal, following catastrophic flash flooding along the Nepal–China border that has killed at least 270 people, with more than 1,300 still missing.

We're deeply grateful that all our people in mission in the region are safe. AsiaCMS is coordinating with our local partners and churches, who are currently responding on the ground.

Rescue teams are working against blocked roads, damaged infrastructure and difficult mountain terrain to reach survivors. Please join us in praying for the rescue effort, for those still waiting for news of loved ones and for the local churches choosing to serve in the middle of this crisis.

With Jesus. With each other. To the edges.

Youth program practice prayer
23/08/2026

Youth program practice prayer

23/08/2026

Youth meeting Surandai

23/08/2026

Youth meeting Surandai in our program

Good Shepherd  children camp ⛺️
12/08/2026

Good Shepherd children camp ⛺️

23/04/2026
22/04/2026
Youth fellowship
12/04/2026

Youth fellowship

இரண்டாம் உலகப் போரின்போது, பசிபிக் தீவில் உள்ள ஒரு அமெரிக்க கடற்படை வீரர் சண்டை தீவிரமாக இருந்ததாலும், புகை சூழ்ந்திருந்...
01/04/2026

இரண்டாம் உலகப் போரின்போது, பசிபிக் தீவில் உள்ள ஒரு அமெரிக்க கடற்படை வீரர் சண்டை தீவிரமாக இருந்ததாலும், புகை சூழ்ந்திருந்ததாலும் தனது குழுவில் இருந்து பிரிக்கப்பட்டார் மற்றும் தனது தோழர்களுடனான தொடர்பையும் இழந்தார். அப்போது எதிராளிகளின் கையில் சிக்கிவிடாமல் இருக்க ஒரு குன்றின் மேலிருந்த பல குகைகளுள் ஒன்றில் போய் ஒளிந்து கொண்டார்.

தேவன் சித்தங்கொண்டால் தன்னைக் காக்கும்படி தேவனிடம் ஜெபம் செய்தார். அப்பொழுது சிலந்திப்பூச்சி ஒன்று வேக வேகமாக குகையின் வாயிலில் வலை பின்னியதைக் கண்டார். அப்பொழுது எதிராளிகள் நெருங்கி வரும் சத்தத்தைக் கேட்ட அவர், "தேவன் ஒரு மதில் சுவரை எழுப்பினால்கூட, நான் தப்பிக்க வாய்ப்பிருக்கும். ஆனால் அவரோ ஒரு சிலந்தியை வலை பின்ன வைக்கிறாரே! இன்று நான் பிழைக்கப் போவதில்லை" என்று தனக்குள்ளாக சொல்லிக் கொண்டார்.

சிறிது நேரத்தில் அங்கு வந்த எதிராளிகள் குகையின் முன்னிருந்த சிலந்தி வலையைக் கண்டவுடன், அங்கு பல நாட்களாக எந்த மனித நடமாட்டமும் இல்லை என்று நினைத்துக் கொண்டு அங்கிருந்து கடந்து சென்றனர். அந்த வீரரின் உயிர் பாதுகாக்கப்பட்டது.

வாழ்வின் பல நேரங்களில் பல பெரிய சோதனைகளையும், ஆபத்துகளையும் சந்திக்கும்படியான சூழல் வரும்பொழுது, நாம் பயந்து விடுகிறோம்; தேவன் நம்மைக் கைவிட்டாரோ என்று நினைத்து விடுகிறோம். ஆனால் *தேவனோ நாம் எதிர்பார்த்திரா வழிகளில் ஒரு சிறிய, அற்பமான காரியத்தைச் செய்து நம்மை அந்தப் பெரும் சூழ்நிலையில் இருந்து பாதுகாப்பார். நம்முடைய எவ்வளவு பெரிய பிரச்சினைகளையும் தேவனால் எளிமையாய் தீர்க்க முடியும்.* அவரையே விசுவாசிப்போம். *கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசான காரியம்.* (2 நாளாகமம் 14:11) ஆமென்.
----------

01/04/2026

Address

Tenkasi
627856

Alerts

Be the first to know and let us send you an email when csi_church_sambavarvadakarai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to csi_church_sambavarvadakarai:

Share

Category