Sri Bala Murugan Kovil

Sri Bala Murugan Kovil Arulmigu Sri Balamurugan Kovil is one of the Powerful Murugan kovil

11/12/2015

Arulmigu Sri Balamurugan Kovil is one of the Powerful Murugan kovil

21/06/2015
இந்த வருட பங்குனி உத்திரம் அருள்மிகு பாலமுருகன் ஆலயத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வர...
09/04/2015

இந்த வருட பங்குனி உத்திரம் அருள்மிகு பாலமுருகன் ஆலயத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் பக்தர்களின் வருகையின் எண்ணிக்கை மிகவும் பிரமிப்பு ஊட்டும் வகையில் அமைந்தது இதற்கு காரணம் அந்த பாலமுருகனின் அருள் தான் என்று சொன்னால் அது மிகையாகாது.

பங்குனி உத்திரம் அன்று அருள்மிகு பாலமுருகன் ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்வுகள்.

03-04-2015 காலை சரியாக 7 மணியளவில் பக்தர்கள் ஆலயத்தில் இருந்து ஆற்றங்கரைக்கு புறப்பட்டு அங்கு பகதர்கள் தன் வேண்டுதலுககு ஏற்றவாறு பால்குடங்கள்,தீர்த்த குடங்கள், வண்ணமயமான காவடிகள் ஆகியவற்றை குருமார்களின் உதவியோடு சரியாக காலை 9.30 மணியளவில் ஆற்றங்கரையில் இருந்து புறப்பட்டு
11.30 மணியளவில் ஆலயத்தை வந்து அடைந்தனர்.பகதர்கள் தன் வேண்டுதலின் பயனாக சுமந்து வந்த குடங்கள் காவடிகள் கண் கொள்ளா காட்சியாக காண்போரை வியப்படைய செய்தது

அதன்பின்னர் அருள்மிகு பாலமுருகன் சுவாமிக்கு பகதர்கள் கொண்டு வந்த பால் மற்றும் தீர்த்தம் ஆகியவற்றை கொண்டு அபிஷேகம் ஆராதனைகள் செய்யபட்டன.

மதியம் 12.00 மணியளவில் பகதர்கள் அளித்த உதவிகளை கொண்டு சுமார் 2000 நபர்களுக்கு பிரம்மாண்டமான அன்னதானம் நடைபெற்றது.

மாலை 06:00 மணியளவில் அருள்மிகு வெற்றி விநாயகர் சுவாமி, பாலமுருகன் சுவாமி ,கருப்பணசாமி, பாலமுத்து மாரியம்மன் சுவாமி ஆகிய சுவாமிகள் பக்தர்களுக்கு சந்தனகாப்பு அலங்காரத்தில் மிகவும் அற்புதமாக காட்சி அளித்து அருள் புரிந்தனர்.அவற்றில் சில காட்சிகளை இங்கு கண்பித்துள்ளேன்.

இரவு 07:00 மணியளவில் அருள்மிகு பாலமுருகன் உற்சவம் அலங்கரிக்கப்பட்டு ஆலயத்தில் இருந்து புறப்பட்டு பகதர்கள் குடியிருப்பு வழியாக உலா சென்று அதிகாலை 12:00 மணியளவில் மீண்டும் உற்சவம் ஆலயம் வந்து அடைந்தது.

(குறிப்பு: இந்த வருடம் பக்குனி உத்திர திருவிழாவிற்கும் பிரம்மாண்டமான அன்னதானம் நடத்த தேவையான பொருள் உதவியும் பண உதவியும் அளித்த பக்தர்களுக்கு இந்த பதிவு மூலம் மிக்க நன்றியை சமர்பிக்கிறேன்)

10/02/2015
கேட்ட வரம் அருளும் வெற்றி விநாயகர்.விநாயகர் சதுர்த்தி அன்று அருள்மிகு பாலமுருகன் கோவிலில் எழுந்தரிளிளுலஸ்ரீ வெற்றி விநாய...
30/08/2014

கேட்ட வரம் அருளும் வெற்றி விநாயகர்.

விநாயகர் சதுர்த்தி அன்று அருள்மிகு பாலமுருகன் கோவிலில் எழுந்தரிளிளுல
ஸ்ரீ வெற்றி விநாயகர் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்து அருள்புரிந்தார்.

30/04/2014

Address

Ramachandra Nagar
Tamizhagam
620012

Opening Hours

Monday 5am - 12pm
4pm - 9pm
Tuesday 5am - 12pm
4pm - 9pm
Wednesday 5am - 12pm
4pm - 9pm
Thursday 5am - 12pm
4pm - 9pm
Friday 5am - 12pm
4pm - 9pm
Saturday 5am - 12pm
4pm - 9pm
Sunday 5am - 12pm
4pm - 9pm

Telephone

9500948518

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Bala Murugan Kovil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Sri Bala Murugan Kovil:

Share

Category