Al Islah Educational & Job Guidance

Al Islah Educational & Job Guidance யார் ஒரு மனிதரை வாழ வைக்கிறாரோ அவர் உ?

07/09/2016
21/04/2016

“அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காக கூலி வழங்கப்படுவீர். உம்முடைய மனைவியின் வாயில் (அன்புடன்) நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என ஸஃது இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.
-ஷஹீஹ் புகாரி

21/04/2016

வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது
اللَّهُمَّ إني أَعُوذُ بِكَ أَنْ أَضِلَّ أَوْ أُضَلَّ ، أَوْ أَزِلَّ أَوْ أُزَلَّ ، أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ ، أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ
அல்லாஹும்ம இன்னி அஊது பிக அன்அளில்ல அவ் உளல்ல அவ் அஸில்ல அவ் உஸல்ல அவ் அழ்லிம அவ் அவ் உழ்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலைய்ய
பொருள் : யா அல்லாஹ்! நான் வழி தவறி போவதில் இருந்தும் அல்லது நான் வழிகெடுக்கபடுவதில் இருந்தும் அல்லது நான் வழிசருகுவதில் இருந்தும் அல்லது வழிசருக்கச் செய்யப்படுவதில் இருந்தும் அல்லது நான் பிறர் மீது அநீதி இழைப்பதில் இருந்தும் பிறர் என் மீது அநீதி இழைப்பதில் இருந்தும் அல்லது நான் பிறரிடம் அறியத்தனமாக நடப்பதில் இருந்தும் அல்லது என்னிடம் பிறர் அறியத்தனமாக நடப்பதில் இருந்தும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
ஆதாரம்: அபூதாவுத், நஸயீ,திர்மிதி,இப்னுமாஜா

21/04/2016

பதவிகளும், பொறுப்புகளும் வழங்கப்படும்போது...

“இறைவனே! எனக்காக என் நெஞ்சத்தை நீ (உறுதிப்படுத்தி) விரிவாக்கி தருவாயாக!” “என் காரியத்தை எனக்கு நீ எளிதாக்கியும் வைப்பாயாக!” “என் நாவிலுள்ள முடிச்சையும் அவிழ்ப்பாயாக!” “என் சொல்லை அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக!”
-(AL QUR`AN - 20:25-28)

Abdullah Firdousi பதிவிலிருந்து....

16/03/2016

அறம் செய்வது எப்படி என்பதைப் பற்றி தெளிவாக திட்டவட்டமாக வரையறுத்துக் கூறிய ஒரே ஒரு சட்டமேதையாக விளங்குபவர் முஹம்மது நபி ஒருவரே.
–கிப்பன்.

03/11/2015

Knowledge is my companion, it is with me wherever I go. My heart is its container, not the bookshelf.
–Ali (RA)

03/11/2015

Tnpsc- RESEARCH ASSISTANT IN TAMILNADU TOWN AND COUNTRY PLANNING SUBORDINATE SERVICE (2011-2012) பணிகளுக்கு விண்ணப்பிக்க நாளை 04.11.2015 கடைசி நாள் உடனே விண்ணப்பியுங்கள்.
லிங்க்:http://www.tnpsc.gov.in/notifications/16_2015_not_eng_ra_tnt_cp.pdf

03/11/2015

TNPSC வேலை வாய்ப்புகள்
Combined Civil Services Examination–II
(Non-Interview Posts) (Group-II A Services) [Service Code No.004]
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 11.11.2015
லிங்க்: http://www.tnpsc.gov.in/latest-notification.html

Supplement to the Commission’s Notification No. 17/2015 CCSE-II (Non-Interview Posts) (Group-II A Services) (NOTFN. NO. 18/2015 DATED 20.10.2015)

invites to non-Muslims for free books to understanding islam and Social Harmony
08/08/2015

invites to non-Muslims for free books to understanding islam and Social Harmony

08/08/2015

Address

4th Street, Ranganathapuram
Tambaram
600045

Alerts

Be the first to know and let us send you an email when Al Islah Educational & Job Guidance posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Al Islah Educational & Job Guidance:

Share