Vaishnava Store

Vaishnava Store One Stop Shop for all Sri Vaishnavites

01/07/2025
யோகினி ஏகாதசி21.Jun.2025Saturdayநோய்கள் மற்றும் உபாதைகளை நீக்கும் மிக முக்கியமான ஏகாதசி விரதமாகும்." இந்த நாளில் விரதம்...
18/06/2025

யோகினி ஏகாதசி
21.Jun.2025
Saturday

நோய்கள் மற்றும் உபாதைகளை நீக்கும் மிக முக்கியமான ஏகாதசி விரதமாகும்." இந்த நாளில் விரதம் கடைபிடிப்பதன் மூலம் அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபடலாம் என "பிரம்மா வைவர்த்த புராணம் யோகினி ஏகாதசி விரத கதையை குறிப்பிடுகிறது. .

ஒரு வருடத்தில் தவற விடக் கூடாது ஏகாதசி யோகினி ஏகாதசி ஆகும். இந்த நாளில் பெருமாளின் மந்திரங்கள் அல்லது விஷ்ணு சகஸ்ரநாமம் போன்ற உயர்ந்த புண்ணிய பலன்களை தரும் மந்திரங்களை உச்சரிப்பதால் அனைத்து விதமான பாவங்கள், தீராத நோய்கள் ஆகியவற்றில் இருந்து விடுபட முடியும்.

யோகினி ஏகாதசியில் பாவம் தீர செய்ய வேண்டியவை :

1. துளசி பூஜை: யோகினி ஏகாதசி அன்று காலையில் குளித்த பிறகு, விஷ்ணு பகவானையும், துளசி தேவியையும் முறையாக வழிபட வேண்டும். பின்னர் துளசிக்கு நீர் ஊற்றி, தூப தீபம் ஏற்றி, 'ஓம் நமோ பகவதே வாசுதேவாய' என்ற மந்திரத்தை உச்சரித்து 7 முறை பிரதட்சணம் செய்ய வேண்டும்.

2. துளசி இலைகள்: யோகினி ஏகாதசி அன்று விஷ்ணு பகவானுக்கு நைவேத்தியம் படைக்கும் போது, அதில் மறக்காமல் இரண்டு துளசி இலைகளையாவது சேர்க்க வேண்டும். ஏனெனில் துளசி இலைகள் இல்லாமல் விஷ்ணு பகவான் நைவேத்தியத்தை ஏற்றுக் கொள்வதில்லை. இவ்வாறு செய்வதன் மூலம் கடவுள் உள்ளம் மகிழ்ந்து அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுவார்.

3. துளசி மாலை: யோகினி ஏகாதசி அன்று துளசி மாலையை அணியலாம் அல்லது பூஜையின் போது துளசி மாலையை வைத்துக் கொண்டு மந்திரங்கள் ஜெபிக்கலாம்.

4. துளசி செடி நடுதல்: உங்கள் வீட்டில் துளசி செடி இல்லையென்றால், யோகினி ஏகாதசி அன்று ஒரு புதிய துளசி செடியை வாங்கி வந்து வீட்டில் நடுங்கள்.

WhatsApp Group Invite

22/03/2025

Address

Tambaram
600045

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 2am

Telephone

+919444488659

Alerts

Be the first to know and let us send you an email when Vaishnava Store posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Vaishnava Store:

Share