Shri Thanumalayanswami Temple Suchindrum

Shri Thanumalayanswami Temple Suchindrum சிவன்,விஷ்ணு,பிரம்மா, மும்மூர்த்திகள் ஒரே லிங்கமாகவும்
ஸ்ரீ ஆஞ்சநேயர் விஸ்வரூபமாக அருள்பாலிக்கிறார்

 #சுசீந்திரம்
23/05/2026

#சுசீந்திரம்

20/05/2026

#சுசீந்திரம்

ஸ்ரீ ஸ்தாணுமாலயன் சுவாமி திருகோயில் தெப்பக்குளம் சீரமைக்கப்பட்ட பிறகு
வடக்கு வாசல் எதிரே அமைந்துள்ள குளப்பறையில் உள்ள பூதத்தார் சுவாமிக்கு ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது. 🙏

14/05/2026

விண்ணைத் தொடும் ராஜகோபுரம்,மண்ணின் பெருமை சொல்லும் கல்லுருவம்!
தாணுவாய் சிவனும்,
மால்லாய் மாலோனும்,
அயன்னாய் பிரம்மனும்
அருளும் ஒரு உருவம்!

வானிலிருந்து பார்க்கையில் தெப்பக்குளம் ஒரு கண்ணாடி, இறைவன் திருவடி நிழலில் உலகம் ஒரு நிம்மதி!
இந்திரன் சாபம் தீர்த்த தூய்மைத் தலம்,சிந்தையில் இனிக்கும் சுசீந்திரம் எனும் அருள் வனம்!


12/05/2026


சுசீந்திரம்ஸ்ரீ ஸ்தாணுமாலயன் சுவாமி திருக்கோயில்கம்பீரமாக வீற்றிருக்கும் விஸ்வரூப ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு இன்று மூலம் ...
06/05/2026

சுசீந்திரம்

ஸ்ரீ ஸ்தாணுமாலயன் சுவாமி திருக்கோயில்

கம்பீரமாக வீற்றிருக்கும் விஸ்வரூப
ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு இன்று
மூலம் நட்சத்திரத்தை முன்னிட்டு
வெள்ளி அங்கி சாற்றி சிறப்பு அலங்கார பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஓம் ராமதூதாய வித்மஹே!! அஞ்ஜனீ புத்ராய தீமஹி!! தந்நோ மாருதி: ப்ரசோதயாத்!

ஸ்ரீ ஆஞ்சநேயர் துதி

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி அஞ்சிலே ஒன்றாறாக ஆரியர்க்காக ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில் அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்!

03/05/2026

"கடையேன் அடிமை கண்டாய் போற்றி"
"மிகவும் எளியவனாகிய என்னையும் உனக்கு அடிமையாகக் கொண்டு ஆட்கொண்டாயே, உனக்கு போற்றி"

#சுசீந்திரம்

28/04/2026

#சுசீந்திரம்

சித்திரை பெருந்திருவிழா 2026

பத்தாம் திருநாள்

இரவு கலச பூஜை நடைபெற்றது.

🙏 தாணுவே சரணம்!
சிவ சரணம்!🙏

28/04/2026

சித்திரை பெருந்திருவிழா 2026

பத்தாம் திருநாள்

தெப்பத் திருவிழா

சுவாமியும் அம்பாளும், பெருமாளும் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி எழுந்தருளல்.

🙏 தாணுவே சரணம்!
சிவ சரணம்!🙏

27/04/2026

#சுசீந்திரம்🛕🕉️🙏

சித்திரை பெருந்திருவிழா 2026

ஒன்பதாம் திருநாள்

இரவு 10.00 மணிக்கு
ரிஷப வாகனத்தில் சுவாமியும் அம்பாளும் திருவீதி உலா எழுந்தருதல்.

🙏 தாணுவே சரணம்
சிவ சரணம் 🙏

Address

சுசீந்திரம் ஸ்ரீ ஸ்தாணுமாலயன் திருக்கோயில்
Suchindram
சுசீந்திரம்ஸ்ரீஸ்தாணுமாலயன்திருக்கோயில்

Opening Hours

Monday 4am - 1pm
4pm - 8pm
Tuesday 4am - 1pm
4pm - 8pm
Wednesday 4am - 1pm
4pm - 8pm
Thursday 4am - 1pm
4pm - 8pm
Friday 4am - 1pm
4pm - 8pm
Saturday 4am - 1pm
4pm - 8pm
Sunday 4am - 1pm
4pm - 8pm

Telephone

+919566362726

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shri Thanumalayanswami Temple Suchindrum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Shri Thanumalayanswami Temple Suchindrum:

Share

Category