03/10/2026
#நவராத்திரிவிழா2026 🔱✨
தலைமுறைகள் கடந்த பக்தி...
எல்லைகள் தாண்டிய புனிதப் பயணம்! 🙏✨
தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க கன்னியாகுமரி மண்ணில் இருந்து, கேரளாவின் திருவனந்தபுரம் நோக்கிப் புறப்படும் வரலாற்றுப் புகழ்பெற்ற நவராத்திரி விக்கிரக ஊர்வலம் மீண்டும் நம்மைப் பக்தியில் நனையவைக்கத் தயாராகிவிட்டது! 🐘🌸
தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலக் காவல் துறையினரின் மரியாதையுடனும், பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் கோஷங்களுடனும் இந்த ஆன்மீகப் பயணம் அரங்கேறுகிறது.
5-நாட்களிலில்..... 🙏