Jumma Masjid, Sriperumbudur

Jumma Masjid, Sriperumbudur Jumma Masjid Located at Heart Place of Sriperumbudur, Opposite to Bus Terminal and Near to Time Tower. This Masjid is very old and built by Nawabs.

Sahar and Iftar at Jumma Masjid, Sriperumbudur
05/03/2025

Sahar and Iftar at Jumma Masjid, Sriperumbudur

2025 ரமலான் நோன்பு சஹர் ஏற்பாடு ஜும்மா மஸ்ஜித், ஶ்ரீபெரும்புதூர்.Please call - 9791399617 for Token bookings for Sahar d...
28/02/2025

2025 ரமலான் நோன்பு சஹர் ஏற்பாடு ஜும்மா மஸ்ஜித், ஶ்ரீபெரும்புதூர்.

Please call - 9791399617 for Token bookings for Sahar daily after Maghrib.

நமது ஸ்ரீபெரும்புதூர் ஜும்மா மஸ்ஜிதின் ஈத் பெருநாள் தொழுகை...
11/04/2024

நமது ஸ்ரீபெரும்புதூர் ஜும்மா மஸ்ஜிதின் ஈத் பெருநாள் தொழுகை...

10/04/2024
தினமும் நோன்பாளிகளுக்காக விரிப்பு, நோன்பு கஞ்சி பரிமாறுதல் என்ன அனைத்து ஏற்பாடு செய்யும் நல் உள்ளங்கள்... நேற்று கமெண்ட்...
18/03/2024

தினமும் நோன்பாளிகளுக்காக விரிப்பு, நோன்பு கஞ்சி பரிமாறுதல் என்ன அனைத்து ஏற்பாடு செய்யும் நல் உள்ளங்கள்... நேற்று கமெண்ட் செய்த நிஜாம் அண்ணன் இன்று களத்தில்...

ஸ்ரீபெரும்புதூர் ஜும்மா மஸ்ஜித்தில் இன்று (17-03-2024) இஃப்தார் நோன்பு திறக்கும் நேரம்...
17/03/2024

ஸ்ரீபெரும்புதூர் ஜும்மா மஸ்ஜித்தில் இன்று (17-03-2024) இஃப்தார் நோன்பு திறக்கும் நேரம்...

நமது பள்ளியில் தினமும் ஸஹர் உணவு தேவை உடையவர்களுக்கு தினமும் இரவு டோக்கன் கொடுக்கப்பட்டு காலை 3 மணி முதல் 4.30 மணி வரை உ...
12/03/2024

நமது பள்ளியில் தினமும் ஸஹர் உணவு தேவை உடையவர்களுக்கு தினமும் இரவு டோக்கன் கொடுக்கப்பட்டு காலை 3 மணி முதல் 4.30 மணி வரை உணவு கொடுக்கப்படிகிறது. தேவை உடையவர்கள் உபயோகித்து கொள்ளவும்.

அதே போல் ஸஹர் மற்றும் இஃப்த்தார் ஏற்பாடுகளுக்கு நன்கொடை தர விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளவும்.

தொடர்பு எங்கள் : 9791399617, 6389946547

2024 Ramzan Ifthar 1st Day
12/03/2024

2024 Ramzan Ifthar 1st Day

Address

Sriperumbudur
602105

Alerts

Be the first to know and let us send you an email when Jumma Masjid, Sriperumbudur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Jumma Masjid, Sriperumbudur:

Share