Kingdom Of God Ministry

Kingdom Of God Ministry Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kingdom Of God Ministry, Religious organisation, 1/537 12th Street Lakshmi nagar south Mudichur. Chennai, Tamilnadu south India., Sriperumbudur.

12/01/2026
25/10/2025

10 மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார். ஏசாயா 54

22/10/2025

தேவனை விட்டு நழுவுவதை விட, கிறிஸ்துவத்தை தழுவாமலே இருக்கலாம்.

06/07/2025

Sunday service Timings: Morning 8 am Every Day Prayer - Morning 10.30 amFollow us on :YouTube : John Anbazhagan Facebook : John Anbazhagan Mail : john...

30/06/2025

மத போதனை தரும் வேதனை, வேத போதனை தரும் தேனை ; நன்றாக அறியுங்கள் இதனை.

15/06/2025

ஜனங்களுக்கு பாம்பு 🐍 புற்றில் இருக்கும் நம்பிக்கை கூட; கடவுள் பற்றில் இல்லை.

13/03/2025

புற மத்த்தவர் கிறிஸ்தவர்களின் யுக்திகளை கைப்பற்றறி அதே பாணியை, அதாவது கல்வி, மருத்துவம், சமுதாயப் பணி இதுபோல பல வழிகளில், இம்மையிலும் மறுமையிலும் எவ்வித்த்திலும் பயனற்ற, தங்கள் மதச்சம்பந்தமான கோட்பாடுகளை பிறருக்கு புகுத்த, அவர்கள் பலவிதமான முயற்சிகளை எடுத்து தீவிரமாக செயல்படும் போது, உண்மையுள்ள தேவனை வணங்கும் நாம் அவர் நமக்கு கொடுத்த ஜீவனுள்ள கற்பனைகளுக்கு கீழ்படிந்து, அவருடைய அன்பை அழியும் மனுகுலத்திற்கு, கிறிஸ்துவின் அன்பினால் நிறைந்து அறிவிக்க வேண்டியது நமது கடமையல்லவா? அவர்களுக்கு இருக்கும் மத உணர்வு கடவுள் நம்பிக்கை கண்மூடித்தனமான வைராக்கியம் ஏன் கிறிஸ்தவர்களுக்கு அல்லது நமது சந்ததியினருக்கு இல்லை? உலகத்தார் தங்கள் மதப்போர்வையில் தங்களுக்கு பேரு, புகழ், பணம் [சாமியார்கள் தவிர்த்து] சம்பாதிபாதிக்க கடவுள் பேரில் தங்களை பிரபலப்படுத்துவதில்லை் மாறாக கடவுள் முன் தங்களை தாழ்த்துகிறார்கள். ஆனால் நாம் தேவன் பேரை வைத்து நாம் பிரபலமடைய முயற்சிக்கிறோம். மட்டடுமல்ல நம்மிடையே நாளுக்கு நாள் தெய்வபயம் குறைந்து நிர்விசாரம் அதிகரிக்கிறது. பிரியமான தேவ ஜனங்களே இந்த கடைசி நாட்களில உலக காரியங்கள உதறித் தள்ளி விட்டுவிட்டு. தேவனுக்காய் செயல்படுவோம் வாருங்கள். எழும்புவோம் தேவ ராஜ்ஜியத்ததை கட்டுவோம்.

06/03/2023

அன்று அசோகர் மரங்களை நட்டார் குளங்களை வெட்டினார் சா[சோ]லைகளை அமைத்தார்.

14/10/2022

இந்த உலகம் நம்மை லாவகமாக இழுக்க பார்க்குது! அதற்கு நாம் சாதகமாக வளைந்து கொடுக்க கூடாது!

04/10/2022

உலகத்துக்கு சுவிசேஷம் அறிவிக்க தேவன் நம்மை Send பண்ணி இருக்கிறார் Trend பண்ண அல்ல!

Address

1/537 12th Street Lakshmi Nagar South Mudichur. Chennai, Tamilnadu South India.
Sriperumbudur
600048

Telephone

919940324474

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kingdom Of God Ministry posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Kingdom Of God Ministry:

Share