Sedhamilla Bharatham

Sedhamilla Bharatham Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sedhamilla Bharatham, Religious organisation, Sriperumbudur.

https://youtu.be/DyFm9S_ZuCw
15/10/2019

https://youtu.be/DyFm9S_ZuCw

This video contains the Early life, Childhood, Divine Intervention through Guru Swami Dattananda, Guru in search of sishya, Change of Roles, Metamorphosis of...

https://www.youtube.com/watch?v=DyFm9S_ZuCw
12/10/2019

https://www.youtube.com/watch?v=DyFm9S_ZuCw

This video contains the Early life, Childhood, Divine Intervention through Guru Swami Dattananda, Guru in search of sishya, Change of Roles, Metamorphosis of...

https://www.youtube.com/watch?v=XqwkWL3fACQ
27/09/2019

https://www.youtube.com/watch?v=XqwkWL3fACQ

The great Saint Srila Sri Patanjali swamigal Appur - (Singa perumal kovil - Oragadam Road). Srila Shri patanjali swamigal has extensively worked in consecrat...

https://youtu.be/huwD7cnmv3o
19/09/2019

https://youtu.be/huwD7cnmv3o

Nallinakka Eswarar Temple - Ezhuchur A place were Kanchi 54 Peedathipathy ( Sri Vysachala Maha Devendra Swami ) attained Mukthi The need for harmony, startin...

 #தேவரடியார்  #தேவதாசிகள்தேவரடியார் என்றிருந்தவர்கள் தமிழ்சமூகத்தில் மிகவும் மரியாதைக்குரிய இடத்தில் போற்றி புகழப்பட்டு ...
13/06/2019

#தேவரடியார் #தேவதாசிகள்

தேவரடியார் என்றிருந்தவர்கள் தமிழ்சமூகத்தில் மிகவும் மரியாதைக்குரிய இடத்தில் போற்றி புகழப்பட்டு வணங்குதற்குறியவராக இறைவனிடம் தன்னை முழுவதும் அர்ப்பனித்து வாழ்ந்து வந்த மகளிர்குல மாணிக்கங்கள் ஆகும் .

சதா சர்வ காலமும் இறைசிந்தனை ,இறைசேவை ,
இறைவனின் புகழை பாடுவதும் ,ஆடுவதும் ,பரப்புவதுமாய் தன்னலமற்று வாழ்ந்து வந்த தவசீலர்கள் ஆவர்கள் .

இப்பேர்ப்பட்ட இறைநிலை பெண்களை ,தமிழகத்தின் மாபெறும் மன்னன் இராஜராஜசோழன் போற்றி வணங்கினார் . அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தந்து போற்றி மகிழ்ந்தார் .

தேவரடியார்கள் ஏதோ ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டும் இருந்ததில்லை ,இறைநிலையை அடைய நினைத்த அனைத்து பிரிவினரும் தேவரடியார்களாக இருந்தனர் .

சோழகுல பெண்களான பஞ்சவன் மாதேவியார் ,சோழகுல சுந்தரி ,இரவிகுலமாணிக்கம்,வீரசோழிசோழசூளாமணி,இராஜசூளாமணி,சோழமாதேவி,சோழதேவி என பலர் இருந்துள்ளனர் ( இது ஓர் பாலியல் தொழிலாக இருந்திருந்தால் சோழவம்சத்தை சேர்ந்தவர்களை எப்படி அனுமதித்திருப்பார்கள் ,இவர்கள் அனைவரும் இராஜகுலபுத்ரிகள் ஆவார்கள்)

தேவரடியாரகள் எப்போது தேவதாசிகளாக மாற்றப்பட்டனர் ? சோழசாம்ராஜ்யத்திற்கு பிறகு வந்த விஜயநகரபேரரசின் காலத்தில் ,தேவரடியார்களின் மான்பை அறியாத வடுக #திராவிட அரசனான ஈ.வே.இராமசாமிநாயக்கரின் முன்னோர்களின் அரசாட்சியில் நடந்தது .

கோவிலில் இறைபாடல்களை பாடி ஆடிய பெண்களை ,அரன்மனையில் கட்டாயமாக ஆட ,பாட வைக்கப்பட்டு பாலியல் துன்பருத்துலுக்கு ஒரு சில காலத்தில் ஆட்படுத்தப்பட்டனர் .

பிராமணர்கள் தேவதாசிகளை உருவாக்கினர் என்ற பொய்யான தகவல்களை கூறிய திராவிட வரலாற்று அறிஞர்கள் ,இந்த தேவதாசிமுறையை ஒழித்தவர் ஓர் பிராமணரின் மகள் என்பதை மறைத்தே வைத்திருக்கின்றனர் .

பிரபல வழக்கறிஞரும் ,பிராமணருமான நாரயணசாமி அவர்களின் மகள்தான் பிராமணப்பெண் ,அதாவது #பாப்பாத்தி முத்துலட்சுமி அம்மையார் ஆவார்.

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் ,சமூகசேவை என பலபரிமாணங்களில் இந்த தேசத்திற்கு அருந்தொண்டாற்றியரவர் .

சுந்தரரெட்டி என்பவரை மணந்ததால் முத்துலட்சுமிரெட்டியாக அடையாளப்படுத்தப்பட்டார் ,எங்கே ஒரு பிராமணபெண் என அடையாளப்படுத்தப்படுவார்களோ என யோசித்து பல்வேறு கட்டுகதைகளை பிற்காலங்களிலும் நிகழ்காலங்களிலும் அரங்கேற்றி வருகின்றனர் திராவிட திரிபுவாதிகள் .

அன்புடன்
இரா.வி.மதுசூதனன்ஐயர்
முதனை கிராமம்.

If we care our earth it will take care of us. We should protect our earth, it's our responsibility. Say No to Plastics. ...
05/06/2019

If we care our earth it will take care of us. We should protect our earth, it's our responsibility. Say No to Plastics. On Let’s pledge to plant at least a tree and nourish it.

18/02/2019

#குறையொன்றுமில்லை

ஓலைப் பெட்டியில் இருந்த பூணூலை எடுத்து, மந்திரத்தைச் சொல்லி தராசுத் தட்டில் வைத்தார் அந்த ஏழை பிராமணர்.
"இந்த பூணூல் அப்படி என்ன எடை இருந்து விடப்போகிறது? பாவம் இது கூடத் தெரியாமல் இவர் அதன் எடைக்கு நிகராகப் பொருள் கொடுத்தால் போதும் என்கிறாரே" என்று மனத்துக்குள் எண்ணிக் கொண்டான் ராஜா.

ஒரு காசை எடுத்துத் தட்டிலே போட்டான். அந்தத் தட்டு கூடத் தாழவேயில்லை! இரண்டு காசுகள் போட்டான்... பத்து... எவ்வளவு போட்ட போதும் அசையாமல் நின்றது. தன்னுடைய ஆபரணங்கள் அனைத்தையும் கொண்டு வரச் சொல்லி பூணூலுக்கு நிகராக எடை போட்டுப் பார்த்தான். அப்போதும் அதன் இணையை எட்ட முடியவில்லை. இரத்தின கிரீடத்தை எடுத்து வைத்தான். "என்னிடம் இருக்கிற மொத்தத்தையும் எடுத்து வச்சுட்டேன்" என்கிறான்.

உடனே அந்த நாட்டின் மந்திரி போய், ராஜாவின் காதோடு சொன்னான்; "அவசரப்பட வேண்டாம்! இந்த பிராமணரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு நாளைக்குத் திரும்பவும் வரச் சொல்லுங்கள்..."

ராஜாவும் அந்த உத்தமரைப் பார்த்து, "நீங்கள் நாளைக்கு வந்தால் இந்த நூலுக்கு நிகரான எடையில் செல்வத்தைத் தருகிறேன்" என்றான்.

பிராமணர் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை நடுங்கிக் கொண்டிருந்தார். "இப்படி பூணூல் எடைக்கு மேல் வாங்கிக்கலை என்று சொல்லி விபரீதத்திலே மாட்டிக் கொண்டோமே" என்று அவருக்கு ஒரே பயம்.

அந்த பயத்துடனேயே புறப்பட்டுப் போனவர் மறுநாள், "சிரச்சேதம் பண்ணி விடுவானோ அரசன்...? என்கிற பயத்துடனேயே திரும்பி வந்தார்.

தராசு கொண்டு வரப்பட்டது. பூணூலை வைத்தார் அந்தணர். ராஜ ஒரு காசை எடுத்துப் போட்டான். உடனே பூணூல் தட்டு மேலே போய் விட்டது.

"அதே நூல்தான், அதே தராசுதான். பிறகெப்படி இந்த அதிசயம் நடந்தது? நேற்று வேறு மாதிரி அல்லவா நடந்தது? ராஜ மந்திரியை அழைத்து தன் சந்தேகத்தைக் கேட்டான்.

மந்திரி அதற்கு விளக்கம் சொன்னான்.

நேற்று அவர் கொண்டு வந்தது யக்ஜோபவீதம். யக்ஜோபவீதம் பரமம் பவித்ரம்னு சொல்வதுண்டு. மிகவும் புனிதமானது அது. அதற்கு நிறை காண முயல்வதே தப்பு. நமக்கெல்லாம் ஆத்மா என்று பெயர். பகவானை மட்டும் பரமாத்மா என்று "பரம" - "உத்தமமான" என்கிற அடை மொழி சொல்லி அழைக்கிறோம். அதே அடைமொழி இந்த யக்ஜோபவீதத்துக்கும் சொல்லப்படுகிறது. அவ்வளவு பவித்ரமானதாக அது இருந்ததினாலேதான் ராஜ்யத்தையே எடை கொண்டது. ஆனால் இன்றைக்கு அதனுடைய பவித்ரம் போய் விட்டது. அதனாலே சுலபமாக அதை எடை போட்டு விட்டோம்.

"ஏன் போனது அதனுடைய பவித்ரம்" என்று கேட்டான் அரசன்.

"பூணூலைத் திரிப்பவர்கள் (தரிப்பவர்களும்) நியமங்களில் இருந்து தவறவே கூடாது. ஆனால், இந்தப் பெரியவர் தமது பயம் காரணமாக இன்றைக்கு அந்த நியமங்களைச் செய்யவில்லை. அதனாலே தான் அதன் பவித்ரம் போனது"

நியமமாகச் செய்யப்படும் பூணூலின் மகிமையைச் சொல்வது இந்தக் கதை. சர்வமேன்மை பொருந்திய பரம பவித்ரமான யக்ஜோபவீதம் பகவானுக்கு வாமன அவதாரத்தின் போது அணிவிக்கப்பட்டது. சூரியனே அவருக்குப் பிரம்மோபதேசம் பண்ணினார். பார்வதி தேவி வந்து அவருக்கு முதல் பிட்சை இடுகிறாள். பலாச தண்டத்தை பகவானின் கையிலே தருகிறார்கள்.

பலாச தண்டம் என்பது என்ன...? தண்டம் என்பது சந்நியாசிகளின் கரத்தில் கொடுக்கப்படும் கோல். உபநயன காலத்தில் பலாச மரத்தின் கிளையை இப்படி 'வடு'வின் கையில் கொடுப்பதுண்டு.
ஏன் பலாச மரத்தின் கிளையைக் கொடுக்க வேண்டும்? வேறு மரத்தின் கிளையைக் கொடுத்தால் என்ன என்று கேட்டால் அதற்கு ஒரு விளக்கம் இருக்கிறது.

வேத வித்துக்கள் பலர் ஒரு சமயம் பாலச மரத்தடியில் கூடினார்கள். அங்கே அமர்ந்தபடி காயத்ரி மந்திரத்தை ஓதி அதன் மகிமையைப் பேசினார்கள். இதைக் கேட்டுக் கொண்டே இருந்த பலாச மரத்தின் வட்டமான இலைகள் மூன்று மூன்று கூறுகளை உடைய இலைகளாக வடிவத்தில் மாறிவிட்டன. காயத்ரி மந்திரத்தில் மூன்று பாகங்கள் உண்டு. அந்த மந்திரத்தைக் கேட்டதும் அதன் மூன்று பாகங்களையும் தன் இழையிலேயே காட்டியது பலாச மரம்! அதனால்தான் பலாச தண்டத்தைக் கொடுக்கும் வழக்கம் உண்டாயிற்று.

"மாயா வாமனனே மதுசூத நீயருள்வாய்" என்று "வாமனனையும், மாயனை மன்னு வடமதுரை மைந்தனை" என்று கண்ணனையும் பாடுகிறார்கள் ஆழ்வார்கள்.

இப்படிப்பட்ட மாயன்தான் மூவுலகளந்த திரிவிக்கிரமனாய் விச்வரூபம் எடுக்கவிருக்கிறான்.

விச்வ சப்தத்துக்குரிய இந்த மாயன், நர்மதா நதி தீரத்திலே, பிரஹலாதனுடைய பேரனான பலி சக்ரவர்த்தி செய்த அசுவமேத யாகத்துக்கு வருகிறான்.

யக்ஞ சம்ரக்ஷகன் அந்த பரமாத்மா. சிரார்த்த சம்ரக்ஷகன் என்றும் அவனைச் சொல்வதுண்டு. சிரார்த்தம் பண்ணும்போது ஸ்ரீ மகாவிஷ்ணும் ஆவாஹயாமிஎன்று அவனை ஆவாஹனம் பண்ணுகிறோம். எனவே அவன் சிரார்த்த சம்ரக்ஷகன் ஆகிறான்.
சிரார்த்த சம்ரக்ஷகனாக மட்டுமா - அவன் இருக்கிறான்? எல்லாவற்றுக்கும் சம்ரக்ஷகன் அவன்தான் சர்வதா ரக்ஷகன். எப்போதும் ரக்ஷிக்கிறவன்.

17/02/2019

Address

Sriperumbudur
603204

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sedhamilla Bharatham posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share