31/10/2024
நம்முடைய அ.கி.மகாசபையின் முன்னாள் பேராயரும்.நமது வெங்காடு திருச்சபையின் முன்னாள் வட்டார ஆயருமான Rt Rev . மோசஸ் பர்னபாஸ் ஐயா அவர்கள் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்,அவரை பிரிந்து வாழும் குடும்பத்துக்கு கர்த்தர் உற்ற துணையாக இருக்க நாம் அனைவரும் ஜெபித்துகொள்வோம்.