அருள்மிகு திரௌபதை அம்மன் திருக்கோவில்

  • Home
  • India
  • Srimushnam
  • அருள்மிகு திரௌபதை அம்மன் திருக்கோவில்

அருள்மிகு திரௌபதை அம்மன் திருக்கோவில் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from அருள்மிகு திரௌபதை அம்மன் திருக்கோவில், Hindu temple, Srimushnam.

25-ம் நாள் மண்டல பூஜையானது இன்று நமது ஆலயத்தில் வெகு சீறும் சிறப்புமாக நடைபெற்றது, இன்றைய உற்சவதாரர்கள் திரு.தங்கராசு-ரா...
05/12/2021

25-ம் நாள் மண்டல பூஜையானது இன்று நமது ஆலயத்தில் வெகு சீறும் சிறப்புமாக நடைபெற்றது, இன்றைய உற்சவதாரர்கள் திரு.தங்கராசு-ராஜவள்ளி,திரு.உமாசங்கர்-சுபஸ்ரீ,திரு.அருண்பாண்டியன் -சுகஸ்ரீ,செல்விS.சுஜா,மற்றும் குடும்பத்தினர்கள் 🙏🙏🙏

16-ம் நாள் மண்டல பூஜையானது இன்று நமது ஆலயத்தில் வெகு சீரும் சிறப்புமாக நடைபெற்றது, இன்றைய உற்சவதாரர் T.R.செல்வம் அவர்கள்...
26/11/2021

16-ம் நாள் மண்டல பூஜையானது இன்று நமது ஆலயத்தில் வெகு சீரும் சிறப்புமாக நடைபெற்றது, இன்றைய உற்சவதாரர் T.R.செல்வம் அவர்கள் மற்றும் தெய்வத்திரு T.ராமலிங்கம் அவர்கள் குடும்பத்தார், செங்குந்தர் தெரு,ஸ்ரீமுஷ்ணம் 🙏🙏🙏

14 -வது நாள் மண்டல பூஜையானது இன்று நமது ஆலயத்தில் மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற்றது இன்றைய உற்சவதாரர் திரு.வேல்முருகன...
25/11/2021

14 -வது நாள் மண்டல பூஜையானது இன்று நமது ஆலயத்தில் மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற்றது இன்றைய உற்சவதாரர் திரு.வேல்முருகன் அவர்கள்,
செயலாளர்,தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்,ஸ்ரீமுஷ்ணம் 🙏🙏🙏

Address

Srimushnam
608703

Website

Alerts

Be the first to know and let us send you an email when அருள்மிகு திரௌபதை அம்மன் திருக்கோவில் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category