SRI Mariamman Sakthi Peedam

SRI Mariamman Sakthi Peedam Hindu concept of devotional service to a personal god. Bhakti-yoga is one of the principal paths to

07/04/2021
20/10/2020
11.00 மணி அலங்காரம்
24/02/2017

11.00 மணி அலங்காரம்

24/02/2017
ஶ்ரீமாரியம்மன் சக்தி பீடத்தில் இன்று சிவராத்திரி பூஜை
24/02/2017

ஶ்ரீமாரியம்மன் சக்தி பீடத்தில் இன்று சிவராத்திரி பூஜை

13/02/2017

நாம் செய்யும் புண்ணியம் எத்தனை தலைமுறையினருக்கு?



நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல காரியத்திலும் புண்ணியம் என்பது நிச்சயம் உள்ளது. அதில் என்ன என்ன புண்ணியம் செய்தால் எத்தனை தலைமுறைக்கு அந்த புண்ணியம் போய் சேரும் என்பதை தெரிந்து கொள்வோம்.

👉 அன்னதானம் செய்தால் 3 தலைமுறைக்கு புண்ணியம் சேரும்.

👉 திருக்கோவிலில் தீபம் ஏற்றினால் 5 தலைமுறைக்கு புண்ணியம் சேரும்.

👉 முன்னோர்களுக்கு திதிபு ஜை செய்தல் 21 தலைமுறைக்கு புண்ணியம் சேரும்.

👉 பித்ருகளுக்கு உதவுவது 6 தலைமுறைக்கு புண்ணியம் சேரும்.

👉 புனித நதிகளில் நீராடினால் 3 தலைமுறைக்கு புண்ணியம் சேரும்.

👉 அனாதையாக இறந்தவர்களுக்கு அந்திம கிரியை செய்தால் 9 தலைமுறைக்கு புண்ணியம் சேரும்.

👉 பசுவின் உயிரைக் காப்பாற்றுவது 14 தலைமுறைக்கு புண்ணியம் சேரும்.

👉 பட்டினியால் வருந்தும் ஏழைகளுக்கு உணவளித்தால் 5 தலைமுறைக்கு புண்ணியம் சேரும்.

👉 ஏழைப்பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்தால் 5 தலைமுறைக்கு புண்ணியம் சேரும்.

முடிந்தவரை நல்ல காரியங்கள் செய்து நமக்கும் நமது வருங்கால தலைமுறைக்கும் புண்ணியம் சேர்ப்போம்!...

22/01/2016

மாரியம்மன் சக்தி பீடம் ஒரு நவகிரக ரகு கேது பரிகார தலம்

16/11/2015

laksha archanai on 18nov15.devotees are invited to take part and also helps for dosham.for details contact 9655955082

Address

4/11, Nagammal Kovil Street, Naranapuram. Pudur
Sivakasi
626189

Telephone

9655955082

Website

Alerts

Be the first to know and let us send you an email when SRI Mariamman Sakthi Peedam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category