இராயகிரி இந்து நாடார் உறவின்முறை

  • Home
  • India
  • Sivagiri
  • இராயகிரி இந்து நாடார் உறவின்முறை

இராயகிரி இந்து நாடார் உறவின்முறை 1982

07/10/2025

#இராயகிரி

156 ஆவது  #காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு இராம் பப்ளிக் சாரிடபுள் டிரஸ்ட் - இராயகிரி நடத்திய நிகழ்ச்சியில் நமது பள்ளிய...
02/10/2024

156 ஆவது #காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு இராம் பப்ளிக் சாரிடபுள் டிரஸ்ட் - இராயகிரி நடத்திய நிகழ்ச்சியில் நமது பள்ளியில் ஒழுக்கத்துடன் நடந்து கொண்ட மாணாக்கர்களுக்கு நன்னடத்தை சான்றிதழ் நமது தென்காசி மாவட்ட ஆட்சியர் திரு.ஏ.கே.கமல் கிஷோர் அவர்கள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இராயகிரி மாரியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா அழைப்பிதழ் 🙏
22/09/2024

இராயகிரி மாரியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா அழைப்பிதழ் 🙏

நமது இராயகிரி இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட  #திரு_சி_பா_ஆதித்தனார்_பெண்கள்_உயர்நிலைப்பள்ளி மற்றும்  #திரு_ச...
05/09/2024

நமது இராயகிரி இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட #திரு_சி_பா_ஆதித்தனார்_பெண்கள்_உயர்நிலைப்பள்ளி மற்றும் #திரு_சி_பா_சிவந்தி_ஆதித்தனார்_மேல்நிலைப்_பள்ளியில்
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நம் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்க.

#மாணாக்கர்கள் சேர்ந்து ஆசிரியர் தின விழா கொண்டாட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்து விழாவை சீறும் சிறப்புமாக நடத்தினார்.

விழாவில் கலைநிகழ்ச்சிகள் மற்றும் ஆசிரிய ஆசிரியைகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி ஆசிரியர்களை கௌரவப்படுத்தினர்.

மேலும் ஆசிரியர்களுக்கு அந்தந்த வகுப்பு மாணவ, மாணவிகள் பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்தினார்.

#ஆசிரியர்_தின_விழா வை சீறும் சிறப்புமாக நடத்திக் கொடுத்த நம் பள்ளி #மாணவ_மாணவிகள் க்கு நன்றி🙏🙏

Address

Kamarajar Veethi, Rayagiri.
Sivagiri
627764

Website

Alerts

Be the first to know and let us send you an email when இராயகிரி இந்து நாடார் உறவின்முறை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share