Thiruvengadu-திருவெண்காடு

Thiruvengadu-திருவெண்காடு Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Thiruvengadu-திருவெண்காடு, Thiruvengadu, Sirkazhi.

Thiruvengadu (also spelled Thiruvenkadu), Sirkazhi Taluk,Mayiladuthurai District, PIN 609114
இறைவர்: சுவேதாரண்யேஸ்வரர், இறைவி: பிரம்ம வித்யாம்பிகை, தனிச்சிறப்பு: அகோரமூர்த்தி, புதன்.

அனைவருக்கும் இனிய வரலட்சுமி விரத                            நல்வாழ்த்துக்கள் 🙏🌺அன்னை வரலட்சுமியின் அருளால்🌸 இல்லத்தில் ம...
21/08/2026

அனைவருக்கும் இனிய வரலட்சுமி விரத
நல்வாழ்த்துக்கள் 🙏🌺

அன்னை வரலட்சுமியின் அருளால்
🌸 இல்லத்தில் மங்களமும்
🌸 வாழ்வில் வளமும்
🌸 மனதில் அமைதியும்
🌸 குடும்பத்தில் மகிழ்ச்சியும்
🌸 உடல் நலமும் நீண்ட ஆயுளும்
என்றும் நிறைந்திருக்கட்டும்.

அன்னை மகாலட்சுமி அனைவருக்கும் செல்வச் செழிப்பையும், சகல நலன்களையும் அருள்வாளாக! 🙏🌺

இன்றைய நாளிதழில்...
20/08/2026

இன்றைய நாளிதழில்...

HAPPY 80 INDEPENDENCE DAY OF INDIA
15/08/2026

HAPPY 80 INDEPENDENCE DAY OF INDIA

12/08/2026
முன்னோர்களின் சாபத்தை போக்கும்ஆடி அமாவாசை வழிபாடு.2026 ஆம் ஆண்டிற்கான ஆடி அமாவாசை ஆகஸ்ட் 12, புதன்கிழமை இன்று வருகிறது.ம...
11/08/2026

முன்னோர்களின் சாபத்தை போக்கும்
ஆடி அமாவாசை வழிபாடு.

2026 ஆம் ஆண்டிற்கான ஆடி அமாவாசை ஆகஸ்ட் 12, புதன்கிழமை இன்று வருகிறது.
முக்கிய நேரங்கள்அமாவாசை திதி தொடக்கம்: ஆகஸ்ட் 12, அதிகாலை 02:11 மணிஅமாவாசை திதி முடிவு: ஆகஸ்ட் 13, அதிகாலை 12:16 மணி வரை.

தர்ப்பணம் செய்யும் நேரம்: காலை 06:00 மணி முதல் பகல் 11:00 மணி வரை.

பித்ரு தோஷம் நீங்கி எல்லா வளமும்
பெருகட்டும்..

10/08/2026

#திருவெண்காடு அருள்மிகு சுவேதாரண்யேசுவரர் திருக்கோவில் ஆடி மாத சோம வார பிரதோஷ வழிபாடு🔱🪷🕉️

🔱 இன்று ஆடி மாத சோமவார பிரதோஷம்! 🔱அருள்மிகு சுவேதாரண்யேசுவரர் திருக்கோயிலில்பிரதோஷ தரிசனம் 🙏✨📅 10.08.2026 | திங்கள்⏰ மால...
10/08/2026

🔱 இன்று ஆடி மாத சோமவார பிரதோஷம்! 🔱

அருள்மிகு சுவேதாரண்யேசுவரர் திருக்கோயிலில்
பிரதோஷ தரிசனம் 🙏✨

📅 10.08.2026 | திங்கள்
⏰ மாலை 4:30 – 6:30 மணி
📍 அருள்மிகு சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில், திருவெண்காடு..

பிரதோஷ வேளையில் சுவேதாரண்யேசுவரரை தரிசித்து அருள் பெறுவோம்! 🕉️

🙏 ஓம் நமசிவாய!

 #மயிலாடுதுறை‌ மாவட்ட குடும்ப அட்டை தாரர்களின் கவனத்திற்கு...  #மயிலாடுதுறை  #மயிலாடுதுறைமாவட்டம்  #தமிழ்நாடுஅரசு  #குடு...
07/08/2026

#மயிலாடுதுறை‌ மாவட்ட குடும்ப அட்டை தாரர்களின் கவனத்திற்கு...

#மயிலாடுதுறை #மயிலாடுதுறைமாவட்டம் #தமிழ்நாடுஅரசு #குடும்ப அட்டை

அனைவருக்கும் ஆடிப் பெருக்கு நல்வாழ்த்துக்கள்🙏🙏🙏
03/08/2026

அனைவருக்கும் ஆடிப் பெருக்கு நல்வாழ்த்துக்கள்🙏🙏🙏

 #ஆடி  #ஆடி18  #ஆடிபெருக்கு  #ஆடிமாதம்  #திருவிழா  #காவிரி  #நதி  #திருக்கோவில்
03/08/2026

#ஆடி #ஆடி18 #ஆடிபெருக்கு #ஆடிமாதம் #திருவிழா #காவிரி #நதி #திருக்கோவில்

Address

Thiruvengadu
Sirkazhi
609114

Opening Hours

Monday 6am - 12:30pm
4pm - 8:30pm
Tuesday 6am - 12:30pm
4pm - 8:30pm
Wednesday 6am - 12:30pm
4pm - 12:30pm
Thursday 6am - 12:30pm
4pm - 8:30pm
Friday 6am - 12:30pm
4pm - 8:30pm
Saturday 6am - 12:30pm
4pm - 8:30pm
Sunday 6am - 12:30pm
4pm - 8:30pm

Alerts

Be the first to know and let us send you an email when Thiruvengadu-திருவெண்காடு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Thiruvengadu-திருவெண்காடு:

Shortcuts

Share