26/05/2026
🌺இன்ஷா அல்லாஹ்...🌼🌸
📍நமது #சீர்காழியில்...
இஸ்லாமிய நல்லிணக்க மையம் (INM) நடத்தும்
#திடலில்_ஈதுல்_அல்ஹா #ஹஜ் #பெருநாள்_தொழுகை
இடம்:
LMC_விளையாட்டு மைதானம்.
நேரம்:🕣
🗓️ நாளை காலை சரியாக 7.25 மணி அளவில்.
குத்பா (பெருநாள்) உரை:🎙️
மெளலவி. #நியாஸ் ஃபிர்தவ்ஸி, அவர்கள்.
🚰அனைவரும் உளூச்செய்துவிட்டு, தொழுகை விரிப்புடன் வருக...
🧕பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.
மகிழ்வுடன் பெருநாளை கொண்டாட அனைவரும் கூடுவோம், அல்லாஹ்வின் அருளை பெறுவோம்! 🛐🤲 குடும்பத்துடன் அனைவரையும் தொழுகைக்கு அன்புடன் அழைக்கின்றது...
#இஸ்லாமிய_நல்லிணக்க_மையம் ( )
#சீர்காழி,
#மயிலாடுதுறை_மாவட்டம்.
--------------------------------------------
#திடலில்_ஈத்_தொழுகை
#ஈதுல்_அல்ஹா_2026 #திடல்தொழுகை #நபிவழி
#சீர்காழி_ஈத்_தொழுகை
#இஸ்லாமிய_நல்லிணக்க_மையம்
்_2026 ெருநாள்_தொழுகை
#ஹஜ்_பெருநாள்_தொழுகை
#சீர்_மிக்க_ஈது
#தியாகப்_பெருநாள்_தொழுகை #சீர்காழி_பெருநாள்_தொழுகை
#மயிலாடுதுறை_பெருநாள்_தொழுகை #பக்ரீத்_தொழுகை
#பக்ரீத்_பண்டிகை_வாழ்த்துக்கள்
#பெருநாள்_வாழ்த்துக்கள்