24/10/2020
அன்பார்ந்த திருச்சபை இறைமக்கள் அனைவருக்கும் என் வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாளை(25-10-2020) இரண்டு ஆராதனைகள் நடைபெறும்.
முதல் ஆராதனை: காலை 6.30 - 7.30 மணி வரை. இதில் குடும்ப எண் 1 - 125 கொண்ட உறுப்பினர்கள் பங்கு பெறவும்.
இரண்டாம் ஆராதனை:
காலை 8.30 - 9.30 மணி
வரை. இதில் குடும்ப எண் 126 - 250 கொண்ட
உறுப்பினர்கள் பங்கு பெறவும்.
பேராயர் மற்றும் அரசாங்க அறிவிப்பின்படி,
அதிகம் பேர் கூடுவதைத் தவிர்க்க, இந்த நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது
இதை தயை கூர்ந்து, பின்பற்றும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
திருச்சபையார் ஆலயத்திற்கு வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
பின்குறிப்பு :
திருச்சபையார், தங்களிடம் கொடுக்கப்பட்டுள்ள நற்செய்தி பண்டிகை (Mission Festival - 2020) காணிக்கை உறையை வரும் நவம்பர் மாதம், முதல் இரண்டு வாரங்களுக்குள் படைக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.