Thiru Periyandavar Kovil

Thiru Periyandavar Kovil Periyandavar temple The Periyandavar kovil is a temple located in Banduvarpatti village, Sattur taluk, Virudhunagar district, Tamil nadu state in South India.

(https://goo.gl/maps/KVJFs)

It is dedicated to Thiru Periyandavar, Karuppasamy and Kichammal. One of the oldest temples was re-built in 1998 by devotees in Tamil nadu. The most important festival associated with the temple is celebrated in the month of 'Chithirai' every year. Devotees who pray Thiru Periyandavar come from all places in Tamil nadu to this village during this period.

சித்திரை திருவிழா - வெள்ளிக்கிழமை, 8  மே 2026
17/05/2026

சித்திரை திருவிழா - வெள்ளிக்கிழமை, 8 மே 2026

28/02/2023
28/02/2023
அருள்மிகு ஸ்ரீ பெரியாண்டவர் சுவாமி பந்துவார்பட்டி. (சாத்தூர் வட்டம்) திருக்கோவில்திருநெறிய தீந்தமிழ்த் திருக்குட நன்னீரா...
28/02/2023

அருள்மிகு ஸ்ரீ பெரியாண்டவர் சுவாமி பந்துவார்பட்டி. (சாத்தூர் வட்டம்) திருக்கோவில்

திருநெறிய தீந்தமிழ்த் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா அழைப்பிதழ்

04.06.2023 ஞாயிறு (வைகாசி 21)
05.06.2023 திங்கள் (வைகாசி 22)
06.06.2023 செவ்வாய் (வைகாசி 23)
07.06.2023 புதன் (வைகாசி 24)

03/04/2022

சித்திரை 30ஆம் நாள், வெள்ளிக்கிழமை (13-மே-2022), அன்று, மாலை 6:00 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி வரை சிறப்பு பூசை நடை பெரும்.

03/04/2022

வருடாந்திர சித்திரை திருவிழா வரும் சித்திரை 29 (வியாழன்) முதல், 31ஆம் நாள் (சனி) வரை நடை பெற இருக்கிறது.

25/03/2016

பந்துவார்பட்டி, திரு பெரியாண்டவர் கோவிலில் சித்திரைத் திருவிழா நடைபெறவிருக்கிறது.
நாள்: 30 சித்திரை, வெள்ளி (13-மே-2016) அன்று
✡ மாலை 6 மணிக்கு குத்துவிளக்கு பூஜை
✡ இரவு 9 மணிக்கு வில்லுப்பாட்டு நிகழிச்சி
✡ இரவு 11 மணிக்கு திரு பெரியாண்டவர் பூஜை

Vilakku poojai, villu pattu, crowd...
26/10/2014

Vilakku poojai, villu pattu, crowd...

Address

Banduvarpatti
Sattur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thiru Periyandavar Kovil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share