Holy Trinity Church, Salaiputhur

Holy Trinity Church, Salaiputhur Our Church is Since in 26:05:1985

நமது சாலைப்புதூர் சேகர குருவனவராகRev. தனசிங் AvL இன்று01.06.2021 காலை சேகரத் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
01/06/2021

நமது சாலைப்புதூர் சேகர குருவனவராக
Rev. தனசிங் AvL இன்று
01.06.2021 காலை சேகரத் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

25/05/2021

நமது ஆலயத்தின் 36 வது ஆண்டு சிறப்பு காணொளித் தொகுப்பு. Recap Part -2

26/03/2021
Christmas🎄🎅🔔❄ Season is Begin
17/12/2020

Christmas🎄🎅🔔❄ Season is Begin

இன்று (22.07.2020) நமது சாலைப்புதூர் சேகர குருவானவருக்கான குருமனை மதிப்பிற்குரிய பேராயர் Rt. Rev.Dr.S.E.C. தேவசகாயம் ( ப...
22/07/2020

இன்று (22.07.2020) நமது சாலைப்புதூர் சேகர குருவானவருக்கான குருமனை மதிப்பிற்குரிய பேராயர் Rt. Rev.Dr.S.E.C. தேவசகாயம் ( பேராயர் தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம்) அவர்களால் காலை 11.00 மணிக்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இன்று (25.12.19) இரவு நம்முடைய ஆலய வளாகத்தில் ஓய்வு நாள் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் மர விழா நிகழ்ச்சியும் சிற...
25/12/2019

இன்று (25.12.19) இரவு நம்முடைய ஆலய வளாகத்தில் ஓய்வு நாள் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் மர விழா நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது.

பயப்படாதிருங்கள், இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்...
25/12/2019

பயப்படாதிருங்கள், இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.
லூக்கா 2:10,11

And the angel said unto them, Fear not: for, behold, I bring you good tidings of great joy, which shall be to all people. For unto you is born this day in the city of David a Saviour, which is Christ the Lord.
Luke 2:10,11

இன்று (24.12.19) நம்முடைய ஆலயத்தில் கிறிஸ்மஸ் கீத ஆராதனை.
24/12/2019

இன்று (24.12.19) நம்முடைய ஆலயத்தில் கிறிஸ்மஸ் கீத ஆராதனை.

இன்று ( 23.12.19) நம்முடைய ஆலயத்தில் கிறிஸ்மஸ் தாத்தா பவனி சிறப்பாக நடைபெற்றது. 30 க்கும் அதிகமான பேருக்கு உதவிகளும் வழக...
23/12/2019

இன்று ( 23.12.19) நம்முடைய ஆலயத்தில் கிறிஸ்மஸ் தாத்தா பவனி சிறப்பாக நடைபெற்றது. 30 க்கும் அதிகமான பேருக்கு உதவிகளும் வழக்கப்பட்டது.

Address

Salaiputhur
Sattankulam
628613

Telephone

8940300712

Website

Alerts

Be the first to know and let us send you an email when Holy Trinity Church, Salaiputhur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Holy Trinity Church, Salaiputhur:

Share