உலக சமாதானத்தின் சுவிசேஷம்

உலக சமாதானத்தின் சுவிசேஷம் Through Bible stories, bedtime devotionals, moral lessons, and animated stories

Welcome to Children of Truth (சத்தியக்குழந்தைகள்) -a faith-filled YouTube channel dedicated to teaching children the truth of God’s Word in a simple, engaging, and joyful way.

03/08/2026
இன்று (02.08.2026 ஞாயிறு மாலை)அன்பு அவிநாசி சுற்று வட்டார கிறிஸ்தவ சகோதர சகோதரிகளே,சிறு வயது முதல் வேதாகமத்தில் உங்களுக்...
02/08/2026

இன்று (02.08.2026 ஞாயிறு மாலை)
அன்பு அவிநாசி சுற்று வட்டார கிறிஸ்தவ சகோதர சகோதரிகளே,
சிறு வயது முதல் வேதாகமத்தில் உங்களுக்கு இருக்கும் அத்தனைக் கேள்விகளுக்கும் விடை கிடைக்கும் இம்மாபெரும் ஆசீர்வாதக் கூட்டத்தைத் தவறவிடாதீர்கள்.

01/08/2026

https://www.youtube.com/
கர்த்தருக்காக ஒரு தலைமுறையை உருவாக்குவோம் வாருங்கள் _ Come, let us build a generation for the Lord

ஒருமுறை வந்து பாருங்கள். அன்பு அவிநாசி சுற்று வட்டார கிறிஸ்தவ சகோதர சகோதரிகளே,சிறு வயது முதல் வேதாகமத்தில் உங்களுக்கு இர...
01/08/2026

ஒருமுறை வந்து பாருங்கள்.

அன்பு அவிநாசி சுற்று வட்டார கிறிஸ்தவ சகோதர சகோதரிகளே,
சிறு வயது முதல் வேதாகமத்தில் உங்களுக்கு இருக்கும் அத்தனைக் கேள்விகளுக்கும் விடை கிடைக்கும் இம்மாபெரும் ஆசீர்வாதக் கூட்டத்தைத் தவறவிடாதீர்கள்.

31/07/2026

கிறிஸ்துவுக்குள் பிரியமான அன்பு சகோதர சகோதரிகளே, நமது உலக சமாதானத்தின் சுவிசேஷம் எனும் இந்த முகநூல் பக்கம், பல்வேறு நிர்வாக மற்றும் தொலைநோக்குக் காரணங்களுக்காக சத்தியக்குழந்தைகள் Children of Truth என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.

அன்பு சகோதர சகோதரிகள் தொடர்ந்து கிறிஸ்துவுக்குள்ளாக எம்மோடு இணைந்திருக்கவும், ராஜ்யத்தின் சுவிசேஷப் பணிகளில் பங்கேற்கவும் பேரன்போடு அழைக்கின்றோம்.

வாழ்த்துக்களும் ஜெபங்களும்

தேவ நாமம் கிறிஸ்துவின் மூலம் மகிமைப்படுவதாக.

Dear brothers and sisters, please share this poster with fellow Christians in the Avinashi and Tiruppur areas. We earnes...
31/07/2026

Dear brothers and sisters, please share this poster with fellow Christians in the Avinashi and Tiruppur areas. We earnestly request you to continue praying for this ministry.

அவிநாசி மற்றும் திருப்பூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்கு இந்தப் போஸ்டரை பகிர்ந்துதவுங்கள்...
31/07/2026

அவிநாசி மற்றும் திருப்பூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்கு இந்தப் போஸ்டரை பகிர்ந்துதவுங்கள் அன்பு சகோதர சகோதரிகளே.

அன்பு அவிநாசி சுற்று வட்டார கிறிஸ்தவ சகோதர சகோதரிகளே,சிறு வயது முதல் வேதாகமத்தில் உங்களுக்கு இருக்கும் அத்தனைக் கேள்விகள...
31/07/2026

அன்பு அவிநாசி சுற்று வட்டார கிறிஸ்தவ சகோதர சகோதரிகளே,
சிறு வயது முதல் வேதாகமத்தில் உங்களுக்கு இருக்கும் அத்தனைக் கேள்விகளுக்கும் விடை கிடைக்கும் இம்மாபெரும் ஆசீர்வாதக் கூட்டத்தைத் தவறவிடாதீர்கள். ஒருமுறை வந்து பாருங்கள்.
-----------------------------------------
நமது அவிநாசியில்..
பரலோக தேவ ஊழியங்கள் வழங்கும்
பைபிள் விருந்து
வேதத்தில் மறைந்திருக்கும் தேவனுடைய தெய்வீகத் திட்டத்தை அறிந்து கொள்ள ஓர் அரிய வாய்ப்பு.
அனைவரையும் சபை பாகுபாடு இன்றி அன்புடன் வரவேற்கிறோம்.
உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களோடு கலந்து கொள்ளுங்கள்.
இடம் ஸ்ரீ தேனு சில்க்ஸ் எதிரில், கே.கே.பேக்கரி பின்புறம், அவிநாசி
நாள் 02.08.2026, ஞாயிறு (வரும் ஞாயிறு)
நேரம் மாலை 5:30 மணி
முக்கியக் குறிப்பு: ஒவ்வொரு வாரமும் ஞாயிறு தோறும் மாலை 6:00 மணிக்குதொடர்ந்து நடைபெறும்.
தொடர்புக்கு: 85310 19896, 95786 94466

அன்பு அவிநாசி சுற்று வட்டார கிறிஸ்தவ சகோதர சகோதரிகளே,சிறு வயது முதல் வேதாகமத்தில் உங்களுக்கு இருக்கும் அத்தனைக் கேள்விகள...
30/07/2026

அன்பு அவிநாசி சுற்று வட்டார கிறிஸ்தவ சகோதர சகோதரிகளே,
சிறு வயது முதல் வேதாகமத்தில் உங்களுக்கு இருக்கும் அத்தனைக் கேள்விகளுக்கும் விடை கிடைக்கும் இம்மாபெரும் ஆசீர்வாதக் கூட்டத்தைத் தவறவிடாதீர்கள். ஒருமுறை வந்து பாருங்கள்.
-----------------------------------------
நமது அவிநாசியில்..
பரலோக தேவ ஊழியங்கள் வழங்கும்
பைபிள் விருந்து
வேதத்தில் மறைந்திருக்கும் தேவனுடைய தெய்வீகத் திட்டத்தை அறிந்து கொள்ள ஓர் அரிய வாய்ப்பு.
அனைவரையும் சபை பாகுபாடு இன்றி அன்புடன் வரவேற்கிறோம்.
உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களோடு கலந்து கொள்ளுங்கள்.
இடம் ஸ்ரீ தேனு சில்க்ஸ் எதிரில், கே.கே.பேக்கரி பின்புறம், அவிநாசி
நாள் 02.08.2026, ஞாயிறு (வரும் ஞாயிறு)
நேரம் மாலை 5:30 மணி
முக்கியக் குறிப்பு: ஒவ்வொரு வாரமும் ஞாயிறு தோறும் மாலை 6:00 மணிக்குதொடர்ந்து நடைபெறும்.

தொடர்புக்கு: 85310 19896, 95786 94466

பைபிள் விருந்துஅன்பு அவிநாசி சுற்று வட்டார கிறிஸ்தவ சகோதர சகோதரிகளே,சிறு வயது முதல் வேதாகமத்தில் உங்களுக்கு இருக்கும் அத...
30/07/2026

பைபிள் விருந்து

அன்பு அவிநாசி சுற்று வட்டார கிறிஸ்தவ சகோதர சகோதரிகளே,

சிறு வயது முதல் வேதாகமத்தில் உங்களுக்கு இருக்கும் அத்தனைக் கேள்விகளுக்கும் விடை கிடைக்கும் இம்மாபெரும் ஆசீர்வாதக் கூட்டத்தைத் தவறவிடாதீர்கள். ஒருமுறை வந்து பாருங்கள்.
-----------------------------------------
நமது அவிநாசியில்..

பரலோக தேவ ஊழியங்கள் வழங்கும்

பைபிள் விருந்து

வேதத்தில் மறைந்திருக்கும் தேவனுடைய தெய்வீகத் திட்டத்தை அறிந்து கொள்ள ஓர் அரிய வாய்ப்பு.

அனைவரையும் சபை பாகுபாடு இன்றி அன்புடன் வரவேற்கிறோம்.

உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களோடு கலந்து கொள்ளுங்கள்.

இடம் ஸ்ரீ தேனு சில்க்ஸ் எதிரில், கே.கே.பேக்கரி பின்புறம், அவிநாசி

நாள் 02.08.2026, ஞாயிறு (வரும் ஞாயிறு)

நேரம் மாலை 5:30 மணி

முக்கியக் குறிப்பு: ஒவ்வொரு வாரமும் ஞாயிறு தோறும் மாலை 6:00 மணிக்குதொடர்ந்து நடைபெறும்

Address

Sathyamangalam
638401

Website

Alerts

Be the first to know and let us send you an email when உலக சமாதானத்தின் சுவிசேஷம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category